wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Class 3 Lesson.8 – நூலகம்

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

“நூல்” இச்சொல் உணர்த்தும் பொருள் …………………….

a)

புத்தகம்

b)

கட்டகம்

c)

ஒட்டகம்

d)

கோல்

2.

“அறிஞர்” இச்சொல் உணர்த்தும் பொருள் …………………………

a)

அறிவில் சிறந்தவர்

b)

கவிதை எழுதுபவர்

c)

பாடல் பாடுபவர்

d)

மருத்துவம் பார்ப்பவர்

3.

“தேனருவி” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………………….

a)

தேன் + அருவி

b)

தே + னருவி

c)

தே + அருவி

d)

தேனி + அருவி

4.

“புத்துணர்ச்சி” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………………………

a)

புத்து + உணர்ச்சி

b)

புதுமை + உணர்ச்சி

c)

புதிய + உணர்ச்சி

d)

புது + உணர்ச்சி

5.

“அகம்” இச்சொல்லின் எதிர்ச்சொல் ……………………………..

a)

உள்ளே

b)

தனியே

c)

சிறப்பு

d)

புறம்

6.

தேன் + இருக்கும்” இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

a)

தேன்இருக்கும்

b)

தேனிறுக்கும்

c)

தேனிருக்கும்

d)

தேனிஇருக்கும்