wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பால்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மேலே உள்ள படங்கள் எந்தப் பாலைக் குறிக்கின்றன ?

a)

ஆண்பால்

b)

பலர்பால்

c)

ஒன்றன்பால்

d)

பலவின்பால்

2.

கீழ்க்காணும் சொற்க்களில் எது ஒன்றன்பாலைக் குறிக்கின்றன ?

a)

அன்னை

b)

தந்தை

c)

மல்லிகை

d)

மாணவர்கள்

3.

கொடுக்கப்பட்டுள்ள படங்களுக்கு ஏற்ற பாலைத் தேர்ந்தேடுக.

a)

ஒன்றன்பால்

b)

ஆண்பால்

c)

பலர்பால்

d)

பெண்பால்

4.

இப்படம் எந்தப் பாலைக் குறிக்கின்றது ?

a)

ஒன்றனபால்

b)

பலர்பால்

c)

பலவின்பால்

d)

ஆண்பால்

5.

கீழ்க்காணும் படங்களில் ஒன்றன்பாலைக் குறிப்பது எது ?

a)
b)
c)
d)
6.

சரியான ஆண்பால்,பெண்பால் இணையைத் தெரிவு செய்க.

a)

குயவன்-குயத்தி

b)

கணவன்-கணவி

c)

செம்படவி-செம்படவன்

d)

ஒருவன்-ஒருவள்

7.

வேலவன் என்பது __________ ஆகும்

a)

ஆண்பால்

b)

பெண்பால்

c)

பலர்பால்

d)

ஒன்றன்பால்

8.

நீலா என்பது ______________ ஆகும்

a)

ஆண்பால்

b)

பலர்பால்

c)

பலவின்பால்

d)

பெண்பால்

9.

கழுகுகள் என்பது ______________ ஆகும்

a)

பலர்பால்

b)

பலவின்பால்

c)

ஆண்பால்

d)

பெண்பால்

10.

பின்வரும் வாக்கியத்தில் பலவின்பாலைக் குறிக்கும் வாக்கியம் எது ?

a)

அம்மா நட்டு வைத்த செம்பருத்தி செடிகளில் பூ பூத்தன.

b)

அம்மா நட்டு வைத்த செம்பருத்தி செடியில் பூ பூத்தன.