wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

6M-U3-1-T1

Total questions: 11

Worksheet time: 3hrs 45mins

Name
Class
Date
1.

₹3 இக்கும் ₹5 இக்கும் உள்ள விகிதம்

a)

3 : 5

b)

3 , 5

c)

3 5

d)

3 . 5

2.

3 மீ இக்கும் 200 செ. மீ இக்கும் உள்ள விகிதம்

a)

300 : 200

b)

3 : 2

c)

3 : 200

d)

30 : 20

3.

5 கி. மீ இக்கும் 400 மீ இக்கும் உள்ள விகிதம்

a)

50 : 4

b)

5 : 400

c)

25 : 2

d)

5000 : 400

4.

75 பைசாவுக்கும் ₹2 இக்கும் உள்ள விகிதம்

a)

3 : 8

b)

75 : 2

c)

இவற்றில் எதுவுமில்லை

5.

130 செ. மீ இக்கும் 1 மீ இக்கும் உள்ள விகிதம் 13 : 10

a)

சரி

b)

தவறு

6.

விகிதத்தின் ஏதேனும் ஒரு உறுப்பின் மதிப்பு 1 ஆக இருக்காது

a)

சரி

b)

தவறு

7.

₹1 இக்கும் 20 பைசாவுக்கும் உள்ள விகிதம்

a)

1 : 5

b)

1 : 2

c)

2 : 1

d)

5 : 1

8.

1 லி இக்கும் 50 மி. லி இக்கும் உள்ள விகிதம்

a)

1 : 5

b)

1 : 20

c)

20 : 1

d)

5 : 1

9.

முக்கோணம் மற்றும் செவ்வகத்தின் பக்கங்களின் எண்ணிக்கைகளுக்கு இடையே உள்ள விகிதம்

a)

4 : 3

b)

3 : 4

c)

3 : 5

d)

3 : 2

10.

அழகனின் வயது 50 மற்றும் அவரது மகனின் வயது 10 எனில் அழகன் மற்றும் அவரது மகனின் வயதுக்கான விகிதத்தின் எளிய வடிவம்

a)

10 : 50

b)

50 : 10

c)

5 : 1

d)

1 : 5

11.

ஒரு ஜன்னலின் நீள அகலங்கள் முறையே 1 மீட்டர் மற்றும் 70 சென்டிமீட்டர் எனில் நீளத்திற்கும் அகலத்திற்கும் உள்ள விகிதம்

a)

1 : 7

b)

10 : 7

c)

7 : 1

d)

7 : 10