WorksheetsExodus 35
Total questions: 23
Worksheet time: 35mins
போதிக்கும் வரம் எவர்களுக்கு அருளப்பட்டது?
ஆரோன்
பெசலெயேல்
அகோலியாப்
மோசே
ஞான எழுப்புதலடைந்த பெண்கள் செய்தது என்ன?
பொன்னைக் காணிக்கையாகச் செலுத்தினார்கள்
மெல்லிய பஞ்சு நூலை
கொண்டுவந்தார்கள்
வெள்ளாட்டு மயிரைத் திரித்தார்கள்
தகசுத்தோலை கொண்டுவந்தார்கள்
இரத்தின கற்களை கொண்டு வந்தவர்கள் யார்?
அகிசாமாகின் குமாரன்
மனப்பூர்வமுள்ள புருஷர் யாவரும்
ஞான இருதயமுள்ள ஸ்திரீகள்
பிரபுக்கள்
கர்த்தரால் பெயர் சொல்லி அழைக்கப்பட்டவனின்
தந்தை யார்?
தாத்தா யார்?
ஊரி
ஊர்
ஊத்ஸ்
ஊரியா
------------------------ உங்கள் வாசஸ்தலங்களில் எங்கும் ---------------------- மூட்டாதிருப்பீர்களாக
அடுப்பை
பரிசுத்தநாளில்
ஓய்வுநாளில்
நெருப்பு
பெசலெயேலுக்கு சகலவித வேலைகளையும் செய்யும்படி அருளப்பட்டது?
அறிவு
புத்தி
ஞானம்
கிருபை
தயவு
முத்திரை வெட்டாக வெட்டிப் பதிக்கப்படுவது?
வெள்ளி
இரத்தினங்கள்
பொன்
வெண்கலம்
தேவஆவியினாலே நிரப்பப்பட்டவன் --------------------------
ஆரோன்
பெசலெயேல்
அகோலியாப்
அகிசாமாக்
மோசே
செய்யப்படும்படி கர்த்தர் மோசேயைக்கொண்டு கற்பித்த வேலைக்குரிய யாவையும் கொண்டுவர, இஸ்ரவேல் புத்திரருக்குள் தங்கள் இருதயத்தில் உற்சாகமடைந்த ------------------------ ------------------------------- யாவரும் கர்த்தருக்குக் காணிக்கையை மனப்பூர்வமாய்க் கொண்டுவந்தார்கள்.
பிரபுக்கள்
ஸ்திரீ
புருஷர்
ஆசாரியர்
இஸ்ரவேல் சபையின் தலைவர்
பிரபுக்கள் செலுத்திய காணிக்கைகள் இவை:
சுகந்தவர்க்க தூபம்
அபிஷேக தைலம்
கோமேதகம் முதலிய இரத்தினங்கள்
பரிமளவர்க்கங்கள்
விளக்கெண்ணெய்
இருதயத்தில் ஞான எழுப்புதல் அடைந்த ஸ்த்ரிகள் எதை திரிந்தார்கள்?
வெள்ளாட்டு மயிர்
இளநீலநூல்
இரத்தாம்பரநூல்
சிவப்புநூல்
மெல்லிய பஞ்சு நூல்
மனப்பூர்வமுள்ள ஸ்திரீ புருஷர் யாவரும் செலுத்தின பொன்னாபரணங்களான காணிக்கை இவை:
சங்கிலிகள்
அஸ்தகடகங்கள்
காதணிகள்
மோதிரங்கள்
ஆரங்கள்
எவர்களை அவர்கள் இருதயம் எழுப்பி, எவர்களை அவர்கள் ஆவி உற்சாகப்படுத்தினதோ, அவர்கள் எல்லாரும் ----------------------------- வேலைக்கும், அதின் ----------- ஊழியத்துக்கும், பரிசுத்த வஸ்திரங்களுக்கும் ஏற்றவைகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தார்கள்.
ஆலயத்தின், சகல
சகல, வாசஸ்தலத்தின்
ஆசரிப்புக் கூடாரத்தின், சகல
பணிமூட்டின், ஆலயத்தின்
சகல, பணிமூட்டின்
எவர்களை அவர்கள் -------------------- எழுப்பி, எவர்களை அவர்கள் ---------------உற்சாகப்படுத்தினதோ, அவர்கள் எல்லாரும் ஆசரிப்புக் கூடாரத்தின் வேலைக்கும், அதின் சகல ஊழியத்துக்கும், பரிசுத்த வஸ்திரங்களுக்கும் ஏற்றவைகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தார்கள்.
ஞானம்
மனம்
இருதயம்
உள்ளம்
ஆவி
வாசஸ்தலத்தின் வாசலுக்குத் தேவையானது?
திரைச்சீலை
தொங்குதிரை
மூடுதிரை
வெளிச்சங்கொடுக்கும் குத்துவிளக்கிற்கு தேவையானவைகள் எவை?
எண்ணெய்
கருவிகள்
அகல்கள்
திரிகள்
தண்டுகள் எதற்கெல்லாம் செய்யவேண்டும்?
பெட்டி
மேஜை
தூபபீடம்
தகன பலிபீடம்
வாசஸ்தலம்
கர்த்தர் கட்டளையிட்டவைகளையெல்லாம் செய்வதற்கு எப்படிப்பட்ட இருதயம் வேண்டும் என மோசே கூறுகிறார்?
உண்மையுள்ள
ஞானமுள்ள
உற்சாகமுள்ள
தயாளமுள்ள
சுகந்தவர்க்கம் எதற்க்கு காணிக்கையாக கொண்டு வரவேண்டும்?
தூபம்
அபிஷேக தைலம்
கோமேதகம் முதலிய இரத்தினங்கள் ஆசாரியனுடைய எந்த வஸ்திரங்களில் வைக்கப்பட்டும்?
பாகை
ஏபோத்
மார்ப்பதக்கம்
அரைக்கச்சை
அங்கி
கர்த்தருக்கு இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் செலுத்தும் படியான காணிக்கைகள் எத்தனை வகை?
(a)
மனமுள்ளவன் எவனோ, அவன் அதைக் கொண்டுவரட்டும். எதை?
வேலைசெய்கிறவன் எவனும் -------------------------------படக்கடவன்
கொலைசெய்யப்
சங்கரிக்கப்
அறுப்புண்டுபோகப்
சபிக்கப்
