wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பழமொழி ஆண்டு 6

Total questions: 8

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?

மேற்காணும் பழமொழியின் பொருள் என்ன?

a)

குற்றத்திற்குக் காரணமாக உள்ளவன் விடுத்து மற்றவரை நொந்து கொள்வதில் பயனில்லை.

b)

உலகமும் அதிலுள்ள உயிர்கள் அனைத்தும் இறைவனின் பேராற்றலினாலேயே இயங்குகின்றன.

2.

அவனன்றி ஓரணுவும் அசையாது.

மேற்காணும் பழமொழியின் பொருள் என்ன?

a)

குற்றத்திற்குக் காரணமாக உள்ளவனை விடுத்து மற்றவரை நொந்து கொள்வதில் பயனில்லை.

b)

உலகமும் அதிலுள்ள உயிர்கள் அனைத்தும் இறைவனின் பேராற்றலினாலேயே இயங்குகின்றன.

3.

எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?

மேற்காணும் பழமொழிக்கு ஏற்ற சூழல் எது?

a)

குமரன் தன் நண்பனுடன் ஏற்பட்ட வருத்ததினால் தன்னுடன் வேலை செய்யும் சக தொழிலாளர்களிடம் எரிந்து விழுந்தான்.

b)

சிறுவயதிலிருந்தே தன் தந்தை அளித்த ஊக்கம் தமிழரசன் விளையாட்டுத் துறையில் வெற்றிப் பெற உதவியது.

4.

அவனன்றி ஓரணுவும் அசையாது.

மேற்காணும் பழமொழிக்கு ஏற்ற சூழல் எது?

a)

தினகரன் வியாபாரத் துறையில் ஈடுபட்டு பல தடைகளைத் தாண்டி வெற்றி பெற்றான்.

b)

"இறைவனின் பேராற்றலினாலே உலகம் இயங்குகிறது," என்று ஆசிரியர் கூறினார்.

5.

குற்றம் செய்தவனை விட்டு விட்டு மற்றவர்களை நொந்து கொண்டான் வளவன்.

a)

அவனன்றி ஓரணுவும் அசையாது.

b)

எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?

6.

உயிரினங்கள் அனைத்தும் இறைவனின் பேராற்றலினாலேயே இயங்குகின்றன.

a)

அவனன்றி ஓரணுவும் அசையாது.

b)

எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?

7.

திரு.முருகன் தவறு செய்தவனை விட்டு விட்டு மற்றவர்களை திட்டினார்.

a)

அவனன்றி ஓரணுவும் அசையாது.

b)

எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?

8.

காட்டில் வசிக்கும் விலங்குகள் அனைத்தும் இறைவனின் ஆற்றலினாலேயே இயங்குகின்றன.

a)

அவனன்றி ஓரணுவும் அசையாது.

b)

எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?