WorksheetsExodus 34
Total questions: 45
Worksheet time: 11hrs 15mins
கர்த்தர் மோசேயை நோக்கி: முந்தின கற்பலகைகளுக்கு ஒத்த கற்பலகைகளை இழைத்துக்கொள் என்றார் .
True
False
முந்தின கற்பலகையை உடைத்துப்போட்டது யார் ?
கர்த்தர்
மோசே
ஆரோன்
தேவன்
மோசேயை விடியற்காலத்தில் ஆயத்தமாகி, எங்கு வந்து நிற்கச்சொன்னார் ?
சீனாய் மலையில்
மலையின் உச்சியில்
கர்த்தர் சமுகத்தில்
1. உன்னோடே ஒருவனும் அங்கே காணப்படக்கூடாது
2. மலையிலெங்கும் ஒருவனும் காணப்படவுங் கூடாது
Both 1 & 2
are correct
Both 1 & 2
are Incorrect
1 is True &
2 is False
1 is False &
2 is True
எந்த மலையின் சமீபத்தில் ஆடுமாடு மேயவுங் கூடாது என்று கர்த்தர் சொன்னார் ?
ஓரேப் மலை
சீனாய் மலை
கன்மலை
மோசே, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே எத்தனை கற்பலகைகளை தன் கையிலே எடுத்துக்கொண்டு, சீனாய்மலையில் ஏறினான்?
1
2
3
4
கர்த்தர் எதின்மேல் இறங்கினார் ? அங்கே யார் அருகே நின்றார் ? யாருடைய நாமத்தைக் கூறினார்?
மேகத்தில், இஸ்ரவேல் ஜனங்கள் , மோசே
ஒரு மேகத்தில், மோசே ,கர்த்தர்
ஒரு மேகத்தில், மோசே ,யாக்கோப்
மேகத்தில், இஸ்ரவேல் ஜனங்கள் , கர்த்தர்
கர்த்தர் மோசேக்கு முன்பாகக் கடந்துபோகிறபோது, என்ன சொல்லப்பட்டது ?
கர்த்தர், கர்த்தர்; இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன்.
கர்த்தர்; இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன்.
கர்த்தர், கர்த்தர்; இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், நீடிய தயையும், சத்தியமுமுள்ள தேவன்.
கர்த்தர், கர்த்தர்; இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், கிருபையும், சத்தியமுமுள்ள தேவன்.
ஆயிரம் தலைமுறைகளுக்கு _________ காக்கிறவர். (34:7)
பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் எத்தனை தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறார் ?
2,3
2,3,4
3,4
1000
யாரை, குற்றமற்றவனாக விடமாட்டார் ?
அக்கிரமக்காரனை
அக்கிரமம் செய்த பிதாவினுடைய பிள்ளையை
குற்றவாளியை
யார் வணங்காக் கழுத்துள்ளவர்கள்?
இஸ்ரவேல் ஜனங்கள்
எகிப்திய ஜனங்கள்
ஜனங்கள்
மோசே தீவிரமாகத் தரைமட்டும் குனிந்து பணிந்துகொண்டு, ஆண்டவரிடம் என்ன கேட்டான் ?
எங்கள் நடுவில் ஆண்டவர் எழுந்தருளவேண்டும்
எங்களை உமக்குச் சுதந்தரமாக ஏற்றுக்கொள்ளும்
உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைக்கப்பண்ணும்
எங்கள் அக்கிரமத்தையும் எங்கள் பாவத்தையும் மன்னியும்
கர்த்தர் எதையெல்லாம் மன்னிக்கிறவராயிருக்கிறார் ?
அக்கிரமத்தையும்
மீறுதலையும்
பாவத்தையும்
குற்றத்தை
கர்த்தர், மோசேயுடன் செய்த உடன்படிக்கை:
பூமியெங்கும் எந்த ஜாதிகளிடத்திலும் செய்யப்படாத அதிசயங்களை உன் ஜனங்கள் எல்லாருக்கு முன்பாகவும் செய்வேன்;
உன்னோடேகூட இருக்கிற ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய செய்கையைக் காண்பார்கள்;
உன்னோடேகூட இருந்து, நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும்.
34:10
நீ போய்ச் சேருகிற தேசத்தின் குடிகளோடு ________ எச்சரிக்கையாயிரு; பண்ணினால் அது உன் நடுவில் _______ .
பணிந்துகொள்ளாதபடிக்கு
கலவாதபடிக்கு
கண்ணியாயிருக்கும்
உடன்படிக்கைபண்ணாதபடிக்கு
கர்த்தர், எதை இடித்து போடச்சொன்னார் ?
எமோரியன், கானானியனுடைய பலிபீடங்களை
ஏத்தியர் , பெரிசியர் ஆராதித்த சிலைகளை
ஏவியர் , எபூசியரின் தோப்புகளை
கர்த்தர், எதை தகர்த்து போடச்சொன்னார் ?
எமோரியன், கானானியனுடைய பலிபீடங்களை
ஏத்தியர் , பெரிசியர் ஆராதித்த சிலைகளை
ஏவியர் , எபூசியரின் தோப்புகளை
கர்த்தர், எதை வெட்டிப் போடச்சொன்னார் ?
எமோரியன், கானானியனுடைய பலிபீடங்களை
ஏத்தியர் , பெரிசியர் ஆராதித்த சிலைகளை
ஏவியர் , எபூசியரின் தோப்புகளை
(a) தேவனை நீ பணிந்துகொள்ளவேண்டாம்.
கர்த்தருடைய நாமம்
எரிச்சலுள்ளவர்
எரிச்சலுள்ள தேவன்
அந்தத் தேசத்தின் குடிகளோடே உடன்படிக்கைபண்ணுவாயானால், என்ன நேரிடும் ?
அவர்கள் தங்கள் தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றி
ஒருவன் உன்னை அழைக்கையில், நீ போய், அவன் பலியிட்டதிலே புசிப்பாய்
கர்த்தருக்கு பலியிட்டதிலே புசிப்பார்கள்
தங்களுடைய தேவர்களுக்குப் பலியிடுவார்கள்
அவர்கள் குமாரத்திகளில் உன் குமாரருக்குப் பெண்களைக் கொள்ளுவாய் என்றால், என்ன நேரிடும் ?
அவர்கள் குமாரத்திகள் தங்கள் தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றுவர்
அல்லாமல், உன் குமாரரையும் தங்கள் தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றும்படி செய்வார்கள்.
கர்த்தரை பணிந்துகொள்வதும் அல்லாமல் , அந்நிய தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றுவர்
எதை உங்களுக்கு உண்டாக்கவேண்டாம் என்று கர்த்தர் சொல்கிறார் ?
பொன்னினால் வார்ப்பிக்கப்பட்ட தெய்வங்களை
வெட்டப்பட்ட விக்கிரகங்களை
விக்கிரகங்களை
வார்ப்பிக்கப்பட்ட தெய்வங்களை
ஆபீப் மாதத்தில் குறித்த காலத்திலே எத்தனை நாள் புளிப்பில்லா அப்பம் புசிக்கவேண்டும் ?
3
5
10
7
வெறுங்கையோடே என் ______ ஒருவனும் வரக்கூடாது.
சந்நிதியில்
மலையில்
பிரசன்னத்தில்
ஆலயத்திற்கு
எதின் தலையீற்றை ஒரு ஆட்டுக்குட்டியால் மீட்டுக்கொள்ளவேண்டும் , மீட்டுக்கொள்ளாதிருந்தால் கழுத்தை முறித்துப்போடவேண்டும் ?
(a)
எப்பொழுதெல்லாம் ஓய்ந்திருக்கவேண்டும் ?
ஆறுநாள் வேலைசெய்து, ஏழாம்நாளிலே
விதைப்புக்காலத்திலும்
அறுப்புக்காலத்திலும்
படிக்கைக்காலத்திலும்
கோதுமை அறுப்பின் முதற்பலனைச் செலுத்தும் பண்டிகை எத்தனை நாள் ஆசாரிக்கவேண்டும் ?
7
49
10
30
வருஷமுடிவிலே ஆசரிக்கவேண்டிய பண்டிகை?
சேர்ப்புக்கால பண்டிகை
முதற்பலனைச் செலுத்தும் பண்டிகை
ஏழு வாரங்களின் பண்டிகை
வருஷத்தில் எத்தனை தரம் உங்கள் ஆண்மக்கள் எல்லாரும் இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய ஆண்டவரின் சந்நிதியில் வரக்கடவர்கள்.
1
3
2
7
வருஷத்தில் மூன்றுதரம் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு முன்பாகக் காணப்படப் போயிருக்கும்போது ஒருவரும் உங்கள் ________ இச்சிப்பதில்லை.
மிருகஜீவன்களை
ஆடு மாடுகளை
தேசத்தை
பொன்னையும் வெள்ளியையும்
யாரை ,உங்கள் முன்னின்று துரத்திவிட்டு, எதை விஸ்தாரமாக்குவேன் ,என்கிறார் கர்த்தர் ?
உங்கள் எல்லைகளை
அந்நியனை
புறஜாதிகளை
அந்நிய ஜனங்களை
எனக்கு இடும் பலியின் _______ ப் புளித்தமாவுடன் செலுத்தவேண்டாம்.
இரத்தத்தை
மாம்சத்தை
உங்கள் நிலத்தில் முதல் முதல் விளைந்த முதற்பலத்தை உங்கள் தேவனாகிய கர்த்தரின் _______ க் கொண்டுவாருங்கள்.
சந்நிதிக்கு
ஆலயத்துக்கு
பர்வதத்துக்கு
மலைக்கு
எதை , அதின் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம்?
பத்துக் கற்பனைகளாகிய உடன்படிக்கையின் வார்த்தைகளைப் பலகைகளில் எழுதினது யார் ?
மோசே
கர்த்தர்
மோசே, அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் இரவும் பகலும் எத்தனை நாள் கர்த்தரோடே இருந்தான்?
(a)
எதினால், மோசேயின் முகம் பிரகாசித்திருந்தது ?
சாட்சிப் பலகைகளை கையில் வைத்திருந்ததால்
கர்த்தராகிய ஆண்டவரின் சந்நிதியில் இருந்ததால்
கர்த்தர் பேசினதினாலே
ஆரோனும் இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும், ஏன் மோசேயின் சமீபத்தில் சேரப்பயந்தார்கள்?
பிரகாசித்திருப்பதைக் கண்டு
முகம் பிரகாசித்திருப்பதைக் கண்டு
வஸ்திரம் பிரகாசித்திருப்பதைக் கண்டு
மோசே, யாரை அழைத்து பேசினான்?
ஆரோன்
சபையிலுள்ள பிரபுக்கள் யாவரும்
சபையிலுள்ள மூப்பர்கள் யாவரும்
சபையிலுள்ள தலைவர்கள் யாவரும்
மோசே, வெளியே வந்து தனக்குக் கற்பிக்கப்பட்டதை இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லும்போது, இஸ்ரவேல் புத்திரர் எதை கண்டார்கள்.
மேகஸ்தம்பம் கூடாரவாசலில் நிற்க
அவன் முகம் பிரகாசித்திருப்பதை
கர்த்தரின் மகத்தான கிரியையை
எக்காளச் சத்தத்தையும் மலை புகைகிறதையும்
மோசே கர்த்தருடைய சந்நிதியில் அவரோடே பேசும்படிக்கு உட்பிரவேசித்ததுமுதல் வெளியே புறப்படும்மட்டும் முக்காடு போட்டிருந்தான்.
True
False
மோசே இஸ்ரவேல் புத்திரரோடே பேசி முடியுமளவும், தன் முகத்தின்மேல் முக்காடு போட்டிருந்தான்.
True
False
மோசே கர்த்தரோடே பேசும்படிக்கு உள்ளே பிரவேசிக்கும்வரைக்கும், எதை திரும்பத் தன் முகத்தின்மேல் போட்டுக்கொள்ளுவான்?
