wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

11th வரலாறு பாடம்-2 SADRAS

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

வேதப்பாடல்களின் முக்கிய தொ குப்பின் பெயர்

a)

பிராமணங்கள்

b)

சம்ஹிதைக ள்

c)

ஆரண்யகங ்கள்

d)

உபநிடதங ்கள்

2.

மேல் கங்கைச்ச மவெளிப் பகுதி எவ்வாறு

அழைக்கப்ப டுகிறது?

a)

குரு-பாஞ்சாலம்

b)

கங்கைச்சமவெளி

c)

சிந்துவெளி

d)

விதேக ா

3.

ஆதிச்சநல்லூர் மாவட்டத்தில்

அமைந்துள்ளது

a)

கோயம்புத்தூர்

b)

திருநெல்வேலி

c)

தூத்துக்குடி

d)

வேலூர்

4.

கீழ்க்காணும் இணைகள ை கவனிக்கவும்.

(i ) சேனானி - படைத்தளபதி

(ii) கிராமணி - கிராமத்தலைவர்

(iii) பலி - தன்னார்வத்தால்

கொடுக்கப்பட்டது

(iv) புரோகிதர் - ஆளுநர்

மேற்கண்டவற்றில் எந்த இணை தவறானது?

a)

i

b)

ii

c)

iii

d)

iv

5.

கூற்று: முற்கால வேதக ாலத்தில் குழந்தைத்

திருமணம் இருந்ததற்கா ன சான்றுகள் இல்லை.

காரணம்: பின் வேதக ாலத்தில் பெண்கள்

சடங்குகளிலிருந்து விலக்கி வை க்கப்பட ்டனர்.

a)

கூற்றும் காரணமும் சரியானவை. காரணம்

கூற்றை விளக்குகிறது

b)

கூற்றும் காரணமும் சரியானவை. ஆனால்

காரணம் கூற்றை விளக்கவில்லை

c)

கூற்று சரியானது. காரணம் தவறானது.

d)

கூற்று, காரணம் இரண்டும் சரியானவை.