wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இயல் 3 முடிவு - 6

Total questions: 40

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

மனிதனின் நகல்

a)

எலும்புக்கூடு

b)

எந்திர மனிதன்

2.

-----இனி நமக்கு தொலைவு இல்லை

a)

நகரங்கள்

b)

கோள்கள்

3.

1. ஒளடதம் என்ற சொல்லின் பொருள் --------------

a)

மாத்திரை

b)

மருந்து

c)

திரவம்

d)

சுடா்

4.

2. கண்டறி என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது -------------------

a)

கண் + அறி

b)

கண்டு + அறி

c)

கண்ட + அறி

d)

கண் + டறி

5.

4. அறிவியல் ஆத்திசூடியை எழுதியவா் ------------------------

a)

பாரதியாா்

b)

பாரதிதாசன்

c)

ஒளவையாா்

d)

நெல்லை.சு.முத்து

6.

5. தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவா் - என்று நெல்லை முத்துவைப் பாராட்டியவா் -----------

a)

ராமசாமி

b)

அப்துல்கலாம்

c)

பொியாா்

d)

அண்ணா

7.

விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பணியாற்றிய கவிஞர்----

a)

டாக்டர் அப்துல் கலாம்

b)

நெல்லை சு முத்து

8.

ஆத்திசூடி எழுதிய பிற புலவர்கள்---

a)

ஔவையார், பாரதியார்

b)

சுரதா, பாரதிதாசன்

9.

கணியன் எந்திர மனிதனை கண்டவுடன் மகிழ்ச்சி அடைந்தான்.

a)

சரி

b)

தவறு.

10.

---கருத்தரங்கில் அப்பா எந்திர மனிதனை வாங்கி வந்திருந்தார்.

a)

தொழில்நுட்ப

b)

அறிவியல்

11.

எந்திர மனிதனின் வேறு பெயர்----

a)

ரோபோ

b)

வாகனம்

12.

காரல் கபேக் நாடகம் எழுதிய வருடம்----

a)

1820

b)

1920

13.

1. குழந்தைகளிடமும் மாணவா்களிடமும் மிகுந்த அன்பு காட்டியவா் ------------

a)

அப்துல்கலாம்

b)

அண்ணா

c)

பொியாா்

d)

ஈ.வே.ராமசாமி

14.

3. மாணவா்களிடம் கூறிய கனவு காணுங்கள் என்ற பழமொழி யாருடையது?

a)

அண்ணா

b)

பாரதியாா்

c)

பாரதிதாசன்

d)

அப்துல்கலாம்

15.

4. அப்துல்கலாம் அவா்களுக்கு அறிவியல் மீது ஆா்வம் ஏற்பட முக்கியக் காரணம் ----------

a)

பறவைகள் பறப்பது

b)

வானில் நட்சத்திரம் தோன்றுவது

c)

இரவில் நிலவு தோன்றுவது

d)

சூாியன் தோன்றுவது

16.

5. அப்துல்கலாம் அவா்களுக்குப் பிடித்த தமிழ் நுால் எது?

a)

திருக்குறள்

b)

நாலடியாா்

c)

நான்மணிக்கடிகை

d)

இன்னாநாற்பது

17.

6. விளக்குகள் பல தந்த ஒளி என்னும் நுாலை எழுதியவா் -----------------

a)

லிலியன் வாட்சன்

b)

கீாிக்

c)

மெல்டன்

d)

வால்டா்விட்மன்

18.

7. போலியோவால் பாதிக்கப்பட்டவா்கள் ----------- கிலோ எடையுள்ள செயற்கைக் கால்களைப் பொருத்தி சிரமப்பட்டனா்.

a)

2

b)

3

c)

4

d)

5

19.

8. ------------ கிராம் எடையுள்ள காா்பன் இழையைக் கொண்டு செயற்கைக் கால்கள் உருவாக்கப்பட்டன.

a)

300 கிராம்

b)

200 கிராம்

c)

100 கிராம்

d)

400 கிராம்

20.

10. இந்தியா உணவு உற்பத்தியில் ------------- அடைந்துள்ளோம்

a)

தன்னிறைவு

b)

குழப்பம்

c)

வருத்தம்

d)

ஏமாற்றம்

21.

சொல்லின் முதலில் வரும் எழுத்துகள் ----எழுத்துகள் எனப்படும்.

a)

மொழி இறுதி

b)

மொழி முதல்

22.

சில எழுத்துகள் மட்டும் சொல்லின் முதல் எழுத்தாக வரும்.

a)

தவறு

b)

சரி

23.

உயிரெழுத்துக்கள் பன்னிரண்டும் சொல்லின் ---வரும்.

a)

முதலில்

b)

இறுதியில்

24.

ங -வரிசையில்"ங" என்னும் ஓர் எழுத்து மட்டுமே சொல்லின் முதல் எழுத்தாக வரும்.

a)

தவறு

b)

சரி

25.

மெய்யெழுத்துக்கள் 18 ம் சொல்லின் முதலில்----

a)

வரும்

b)

வராது

26.

ஆயுத எழுத்து சொல்லின் முதலில் வரும்.

a)

சரி

b)

தவறு

27.

சொல்லின் இறுதியில் வரும் எழுத்துக்கள் ---- எழுத்துக்கள் எனப்படும்.

a)

மொழி முதல்

b)

மொழி இறுதி

28.

உயிர் எழுத்துக்கள் 12 ம் மெய் உடன் இணைந்து உயிர் மெய்யாக மட்டுமே மொழி இறுதியில் வரும்.

a)

சரி

b)

தவறு

29.

சொல்லின் இறுதியில் உயிரெழுத்துக்கள் தனித்து----

a)

வரும்

b)

வராது

30.

உயிர் நெடில் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

5

b)

7

c)

12

d)

18

31.

இவற்றுள் எவை வல்லின எழுத்துகள்?

a)

க, ச, ட, த, ப, ற

b)

ங, ஞ, ண, ந, ம, ன

c)

ய, ர, ள, வ, ழ, ல

d)

கு, சு, டு, உ, பு, று

32.

இவற்றுள் எது மொழி முதல் எழுத்து ஆகாது

a)

b)

c)

d)

33.

இவற்றுள் எது மொழி இறுதி எழுத்தாக வராது?

a)

ஞ்

b)

ங்

c)

ண்

d)

ழ்

34.

இரண்டு மாத்திரை அளவுள்ள ஓரெழுத்துச் சொல் --------------

a)

b)

c)

d)

வி

35.

முப்பாற்புள்ளி என பெயர் பெற்ற எழுத்து --------------

a)

b)

வே

c)

ச்

d)

மூ

36.

சொல்லின் இறுதியில் வராத எழுத்து --------------

a)

வி

b)

ழ்

c)

ப்

d)

தை

37.

தமிழ் இலக்கணம் ------------------ வகைப்படும்.

a)

ஏழு

b)

நான்கு

c)

ஐந்து

d)

ஆறு

38.

ஆய்த எழுத்து சொல்லின் ___________ மட்டும் வரும்.

a)

இடையில்

b)

முதலில்

c)

இறுதியில்

39.

ஆய்த எழுத்து சொல்லின் ___________ மட்டும் வரும்.

a)

இடையில்

b)

முதலில்

c)

இறுதியில்

40.

கருடன் - இப்பெயருக்கான மாத்திரை அளவை எழுதுக

a)

4.5 மாத்திரை

b)

5 மாத்திரை

c)

3.5 மாத்திரை