Worksheetsஏ.பி.ஜே அப்துல் கலாம்
Total questions: 8
Worksheet time: 4mins
அப்துல் கலாம் அவர்கள் எப்பொழுது பிறந்தார்?
அக்டோபர் 15 1929
அக்டோபர் 15 1930
அக்டோபர் 15 1931
அக்டோபர் 15 1932
அப்துல் கலாம் பிறந்த ஊர் எது?
ராமேஸ்வரம்
கன்னியாகுமாரி
நாகர் கோவில்
விருதுநகர்
அப்துல் கலாம் அவர்களின் முழுப் பெயர் என்ன ?
அதுல் பக்கிர் ஜெயினுலாப்தீன்
அப்துல் பக்கிர் ஜெயினுலாப்தீன்
அபுல் பக்கிர்
ஜெயினுலாப்தீன்
அவுல் பக்கிர்
ஜெயினுலாப்தீன்
அப்துல் கலாம் அவர்கள் எழுதிய சுயசரிதை நூல் எது ?
அக்னிச் சிறகுகள்
அக்னிப் பறவைகள்
அணுவும் ஆற்றலும்
எழுச்சி தீபங்கள்
அப்துல் கலாம் அவர்கள் பாரத ரத்னா விருது பெற்ற ஆண்டு எது ?
1995
1997
1998
2002
அப்துல் கலாம் அவர்களின் சிறப்பு பெயர் என்ன ?
செயற்கைக்
கோள் நாயகன்
ஏவுகணை நாயகன்
அணுஆயுத நாயகன்
விண்வெளி நாயகன்
இளஞர்கள் மனதில் அப்துல் கலாம் அவர்கள் விதைத்த வாசகம் எது ?
உண்மை பேசுங்கள்
கடமை ஆற்றுங்கள்
கனவு காணுங்கள்
சிந்தனை செய்யுங்கள்
அப்துல் கலாம் அவர்கள் எந்தக் கல்லூரியில் இயற்பியல் பயின்றார் ?
செயின்ட் ஜோசப் கல்லூரி
மெட்ராஸ் பல்கலைக்கழகம்
இந்திய அறிவியல் கல்லூரி
இராமேஸ்வரம்
பல்கலைக்கழகம்
