Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Numbers 16-18

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

Who did Korah and the sons of Eliab and Levi rise up against?

கோராவும் எலியாப் மற்றும் லேவியின் மகன்களும் யாருக்கு எதிராக எழுந்தார்கள்?

a)

Moses

மோசே

b)

Aaron

ஆரோன்

c)

Moses and Aaron

மோசே மற்றும் ஆரோன்

d)

None of the above

இவர்களில் யாரும் இல்லை

2.

The dwelling of Korah, Dathan, and Abiram would be consumed

கோராகு தாத்தான் அபிராம் என்பவர்களுடைய கூடாரங்கள்அழிக்கப்படும்?

a)

Yes

ஆம்

b)

No

இல்லை

3.

Who was to remove the censers out of the ground that had blazed?

சுடர்விட்டு எரிந்த தூபங்களை யார் அகற்றுவது ?

a)

Moses

மோசே

b)

Aaron

ஆரோன்

c)

Eleazar

எலியாசர்

d)

Levi

லேவி

4.

Whose rod sprouted?

யாருடைய கோல் துளிர்த்திருந்தது?

a)

Aaron

ஆரோன்

b)

Princes

பிரபுக்கள்

c)

Moses

மோசே

5.

How many rods were laid before the Lord in the tabernacle?

வாசஸ்தலத்தில் கர்த்தருக்கு முன்பாக எத்தனை கோல்கள் வைக்கப்பட்டன?

a)

3

b)

7

c)

12

d)

24

6.

Who was not to receive an inheritance of the land?

நிலத்தின் பரம்பரை யார் சுதந்தரித்துக்கொள்ளக்கூடாது?

a)

Moses

மோசே

b)

Aaron

ஆரோன்

c)

Joshua

யோசுவா

7.

What defense did Moses give to the Lord against his accusers?

மோசே தன் மீது குற்றம் சாட்டுபவர்களுக்கு எதிராக கர்த்தருக்கு என்ன பதில் கொடுத்தார்?

a)

Did not take anything from them

அவர்களிடமிருந்து எதையும் எடுக்கவில்லை

b)

Did not take one donkey from them

நான் அவர்களிடத்தில் ஒரு கழுதையை எடுத்துக்கொள்ளவில்லை

c)

Did not harm them

அவர்களில் ஒருவனுக்கும் யாதொரு பொல்லாப்பு செய்யவும் இல்லை

d)

All of the above

மேலே உள்ள அனைத்தும்

8.

What were the Levites to give to Aaron the priest?

ஆசாரியனாகிய ஆரோனுக்கு லேவியர்கள் என்ன கொடுக்க வேண்டும்?

a)

A tenth part of the tithe

தசமபாகத்தின் பத்தில் ஒரு பங்கு

b)

Half of the tithe

தசமபாகத்தில் பாதி

c)

All of the tithe

தசமபாகம் அனைத்தும்

d)

All of the tithe plus offerings

தசமபாகம் மற்றும் காணிக்கைகள் அனைத்தும்

9.

What was the redemption price?

மீட்பு விலை என்ன?

a)

12 Shekels

12 சேக்கல்

b)

10 Shekels

10 சேக்கல்

c)

8 Shekels

8 சேக்கல்

d)

5 Shekels

5 சேக்கல்

10.

The names of princes according to their house of their fathers was written on each rod.

ஒவ்வொரு கோலிலும் பிரபுக்களின் பெயர்கள் அவர்களுடைய பிதாக்களின் வம்சத்தின்படி எழுதப்பட்டிருந்தன.

a)

True

சரி

b)

False

தவறு