NEW
Font size
WorksheetsP6 Proverbs Revision
Total questions: 15
Worksheet time: 8mins
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
____________ புகுத்தி விடும்.
இன்மை
நன்மை
வலிமை
தீமை
சொல்லுக சொல்லிற் ____________ சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.
அன்புடைய
குறையுடைய
பயனுடைய
சொல்லுடைய
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது __________.
அருள்
அன்பு
அறிவு
அறம்
சொல்லுதல் __________ எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.
எல்லார்க்கும்
பலர்க்கும்
யார்க்கும்
ஒருவர்க்கும்
ஒரு கை தட்டினால் ஓசை __________?
வருமா
எழும்புமா
கேட்குமா
உண்டாகுமா
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
_______________ உரியர் பிறர்க்கு.
என்பும்
எங்கும்
என்றும்
என்னும்
_______________ அழகு கற்றுணர்ந்து அடங்கல்.
வறிஞர்க்கு
சான்றோர்க்கு
புலவர்க்கு
அறிஞர்க்கு
ஒருவர் பொறை இருவர் _______________
அன்பு
நட்பு
உறவு
பரிவு
ஈவது _______________.
விலக்கேல்
(1) விளம்பேல்
(1) விளங்கேல்
விரும்பேல்
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
___________ வண்ணம் செயல்.
கூறிய
மொழிந்த
சொல்லிய
கேட்ப
காலம் ___________ போன்றது.
மணி
உயிர்
தங்கம்
பொன்
கனவில் ___________ பொருள் கைக்குக் கிட்டுமா?
பார்த்த
கண்ட
கேட்ட
சொன்ன
ஒறுத்தார்க்கு ஒருநாளை ________________ பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.
துன்பம்
இன்பம்
மகிழ்ச்சி
ஆனந்தம்
_______________ அல்லது அல்லற்படுத்தும்.
நல்லுறவு
நற்பழக்கம்
நல்லிணக்கம்
நல்லொழுக்கம்
எரிகிற ___________________ தூண்டுகோல் வேண்டும்.
தீபமானாலும்
குன்றானாலும்
நெருப்பானாலும்
விளக்கானாலும்
