Font size
Worksheets7 இயல் 3 முடிவு
Total questions: 40
Worksheet time: 20mins
1.கல் அளை என்பதன் பொருள் ……………….
வீடு
கற்குகை
குடிசை
2.………………… எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
புறநானுாறு
திருக்குறள்
நாலடியாா்
3.சோழ மன்னன் போரவைக் ……… யின் செவிலித்தாயாக விளங்கியவர் என்பர்
நலங்கிள்ளி
கோப்பெரு நற்கிள்ளி
நெடுங்கிள்ளி
4.புறநானுாற்றில் அமைந்த பாடல்களின் எண்ணிக்கை
400
402
500
5.தமிழர்கள் பழங்காலம் முதலே கல்வியிலும்.......................... சிறந்து விளங்கினர்.
மாியாதை
ஒழுக்கத்திலும்
வீரத்திலும்
7.தாய் தன் மகனை எங்கு சென்று பாா்ப்பதாகக் கூறினாள்
சந்தையில்
பள்ளியில்
போா்க்களத்தில்
8.புலி தங்கிய குகை பாடலின் ஆசிாியா் யாா்?
ஒளவையாா்
கம்பா்
காவற்பெண்டு
10.புறநானுாற்றில் எத்தனையாவது பாடல் நமக்குப் பாடப் பகுதியாக வந்துள்ளது?
86
85
78
பாஞ்சாலங்குறிச்சியில்வீடுகள் ----நிறைந்தவையாக இருக்கும்
செல்வம்
வறுமை
----மிகு அரசன் கட்டபொம்மன்
வறுமை
அழகு
பூஞ்சோலைகளும் ----சோலைகளும் அங்கு உள்ளன.
மூங்கில்
சந்தன
"கமுகு "என்பதன் பொருள்----
வாழை
பாக்கு
"புதுமை "என்பதன் எதிர்ச்சொல்
பழைமை
புதிய
தமிழ்நாட்டில் பல வகையான ----இலக்கியங்கள் உள்ளன
நகர்ப்புற
நாட்டுப்புற
-----என்பது கதை தழுவிய நிலையில் அமையும் பாடல் ஆகும்.
கானா பாடல்
கதைப்பாடல்.
குறையில்லாத வீரன் யார்?
வீரபாண்டிய கட்டபொம்மன்
புலிகேசி
முத்துராமலிங்கர் இன் பேச்சு உள்ளத்தில் இருந்து வருகிறது என்று கூறியவர்----
இராஜாஜி
அறிஞர் அண்ணா
முத்துராமலிங்க -----ஆம் ஆண்டு போட்டியின்றி வெற்றி பெற்றார்
1946
1947
1962இல் உடல்நலக்குறைவு காரணமாக பரப்புரை செய்ய இயலாத போதிலும்தேர்தலில்----
வெற்றி பெற்றார்
வெற்றி பெறவில்லை
மக்களை ஒடுக்குவதற்காக கொண்டுவரப்பட்ட சட்டம்----
வாய்ப்பூட்டு சட்டம்
குற்றப்பரம்பரைச் சட்டம்
விவசாயிகள் நலனுக்காக முத்துராமலிங்கர் ஏற்படுத்திய சங்கம்---
ஜமீன் விவசாயிகள் சங்கம்
கூட்டுறவுச் சங்கம்
முத்துராமலிங்க ---தாமோ என்னும் நகரில் உள்ள ராணுவச் சிறையில் அடைக்கப்பட்டார்.
கர்நாடகாவில்
மத்திய பிரதேசத்தில்
முத்துராமலிங்கர் தாமோ சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டது எப்போது?
முதல் உலகப்போருக்குப் பின்
இரண்டாம் உலகப் போருக்குப் பின்
நேதாஜி அவர்கள் உருவாக்கிய அமைப்பு----
இந்திய தேசிய இராணுவம்
விவசாய அமைப்பு
முத்துராமலிங்கர் அவர்கள் ----என்னும் பெயரில் வார இதழ் நடத்தினார்
காந்தியடிகள்
நேதாஜி
முத்துராமலிங்கர் என் பேச்சைக் கேட்டு இதுவரை இதுபோன்ற பேச்சை கேட்டதில்லை என்று கூறியவர்-----
தந்தை பெரியார்
பெருந்தலைவர் காமராசர்
இந்திய அரசால் தபால் தலை வெளியிடப்பட்ட ஆண்டு----
1985
1995
1.எழுத்திலும் பேச்சிலும் சொற்களைப் பயன்படுத்தும் முறை ....................எனப்படும்.
பொருள்
தகுதி
வழக்கு
3.ஒரு பொருளை அதற்கே உரிய இயல்பான சொற்களால் குறிப்பிடுவது இயல்பு வழக்கு ஆகும்.
ஆம்
இல்லை
4.இயல்பு வழக்கு..........வகைப்படும்.
3
2
4
5.இலக்கண நெறி மாறாமல் முறையாக அமைந்த சொல் .............ஆகும்.
இலக்கணப்போலி
இலக்கணமுடையது
மரூஉ
6,வாயில் என்னும் சொல்லைப் பேச்சு, வழக்கில் வாசல் என வழங்குகிறோம். இது ................ ஆகும்.
இலக்கணமுடையது
மரூஉ
இலக்கணப்போலி
7.தகுதி வழக்கு .............. வகைப்படும்
3
2
4
8. மங்கலமில்லாத சொற்களை மங்கலமான வேறு சொற்களால் குறிப்பதை ..............என்பர்.
மரூஉ
மங்கலம்
குழூஉக்குறி
9.நாகரிகம் கருதி மறைமுகமாகக் குறிப்பிடுதல் ...................
மரூஉ
மங்கலம்
இடக்கரடக்கல்
10.போலி ...............வகைப்படும்
6
3
4
வாயில் என்னும் சொல்லுக்குபொருள்
புறநகர்
தசை
மரம்
வாசல்
மருஉ சான்று தருக ?
தஞ்சை
நிலம்
சதை
சோணாடு
சொல்லின் முதலிலோ,இடையிலோ, இறுதியிலோ இயல்பாக இருக்க வேண்டிய ஓர் எழத்திற்குப் பதிலாக வேறு ஓர் எழுத்து இடம்பெற்று அதே பொருள் தருவது -------------- எனப்படும்
போலி
மங்கலம்
குழூஉக்குறி
எதுவும்மில்லை
கடைப்போலி சான்று தருக?
பத்தர்
ஐந்து
திருமுகம்
