NEW
Font size
Worksheets8 இயல் 3 தொடக்கம்
Total questions: 35
Worksheet time: 18mins
மனிதனுக்கு அழகையும் உயர்வையும் தரக்கூடிய உண்மையான அணிகலன் எது என்பதை கூறுவது
ஆத்திச்சூடி
திருக்குறள்
நீதிநெறி விளக்கம்
எட்டுத்தொகை
குமரகுருபரரின் காலம்
15 ஆம் நூற்றாண்டு
16 ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
18 ஆம் நூற்றாண்டு
நீதிநெறி விளக்கத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
100
101
102
103
கலன் என்ற சொல்லின் பொருள்
அழகு
அணிகலன்
மணி
தங்கம்
கற்றவர்களுக்கு அழகு சேர்ப்பது
அணிகலன்
கல்வி
செல்வம்
படை
கலனல்லால் என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது
கலன் +ல்லால்
கலன் +அல்லால்
கலம் +அல்லால்
கலன் + னல்லால்
நீதிநெறி விளக்கத்தில் நமக்கு பாடமாக வந்துள்ள பாடல்
பதினொன்றாம் பாடல்
பன்னிரண்டாம் பாடல்
பதிமூன்றாம் பாடல்
பதினான்காம் பாடல்
ஆன்றோர் கூற்று
அ) அன்பே சிவம்
ஆ) அறிவே துணை
இ) அறிவே இன்பம்
ஈ) அறிவே ஆற்றல்
ஒரு மனிதனை வாழ்வில் உயரச் செய்வது
அ) அறிவும் அன்பும்
ஆ) அறிவும் உழைப்பும்
இ) அறிவும் செல்வமும்
ஈ) அறிவும் இரக்கமும்
அன்பு பாதைக்கு உரியவர்
அ) நண்பர்
ஆ) உறவினர்
இ) மக்கள்
ஈ) பகைவர்
எதைத் தவறக் கூடாது
அ) புத்தி
ஆ) கண்ணியம்
இ) அறிவு
ஈ) செல்வம்
தடம் தெரியாமல் அழிபவன்
அ) மன்னிக்கத் தெரிந்தவன்
ஆ) மன்னிக்கத் தெரியாதவன்
இ) தவறு செய்பவன்
ஈ) தவறு செய்யாதவன்
சில காலம் வாழ்கிறோம். எனில் எது தேவையற்றது?
அ) செல்வம்
ஆ) வீண்பழி
இ) பேராசை
ஈ) அகம்பாவம்
கத்தியைத் தீட்டாதே!
புத்தியைத் தீட்டு - அமைந்துள்ள நயம்
அ) மோனை
ஆ) முரண்
இ) இயைபு
ஈ) எதுகை
போகுமப்பா
அ) போகு + மப்பா
ஆ) போ+ குமப்பா
இ) போகும் + அப்பா
ஈ) போகு + அப்பா
ஆலங்குடி சோமு பெற்ற விருது
அ) சாகித்ய அகாதெமி விருது
ஆ) கலைமாமணி விருது
இ) தமிழ் வளர்ச்சிக் கழக விருது
ஈ) கலைச்செம்மல் விருது
கூற்று 1 - இப்பாடலை ஆலங்குடி சோமு எழுதியுள்ளார்
கூற்று 2 - அன்பாலும் உழைப்பாலும் ஒருவரை வெல்லலாம்
கூற்று 3- கண்ணியத்தைத் தவறவிடக்கூடாது
கூற்று 4 - அகம்பாவம் என்பது லாபம்
அ) கூற்று 1, 4 சரி, 2,3 தவறு
ஆ) கூற்று 1, 2, 3 சரி, 4 தவறு
இ) கூற்று 1, 3 சரி, 2,4 தவறு
ஈ) அனைத்துக் கூற்றுகளும் சரி
இயற்கை ஓவியம் என்று அழைக்கப்படும் இலக்கியம் எது?
பத்துப்பாட்டு
சிந்தாமணி
பெரியபுராணம்
சிலப்பதிகாரம்
இயற்கை வாழ்வில்லம் என்று வழங்கப்படும் நீதி நூல் எது?
பத்துப்பாட்டு
சிந்தாமணி
திருக்குறள்
நீலகேசி
இயற்கைத் தவம் என்று வழங்கப்படும் நூல் எது?
சிலப்பதிகாரம்
மணிமேகலை
சிந்தாமணி
திருக்குறள்
திரு. வி.க.............. என்றும் வழங்கப்படுகிறார்.
தமிழ்த்தென்றல்
மாணிக்கம்
பொன் மகன்
கவி
கேடில் விழுச்செல்வம்......... ஆகும்.
அறிவு
கல்வி
உணர்வு
துன்பம்
நல்வழியில் புத்துயிர் வழங்க வேண்டிய கல்வி.........
நாடகம்
அறிவியல்
காப்பியம்
தமிழ் மொழி
திரு. வி.க எழுதிய நூல்................
அறிவியல்
இளமை விருந்து
மணிமேகலை
நீலகேசி
வேற்றுமை எத்தனை வகைப்படும் ?
ஏழு
ஒன்பது
எட்டு
பத்து
பெயர் சொல்லின் பொருளை வேறுபடுத்தும் முறையை -------------என்பர் .
சொல்
இலக்கணம்
வேற்றுமை
வினா
சான்று தருக -நான்காம் வேற்றுமை
புகை மனிதனின் பகை
புகை பகை
புகை மனிதனுக்குப் பகை
புகையால் பகை உண்டாகும்
இரண்டாம் வேற்றுமை உருபு ---------------
ஆல்
கு
இன்
ஐ
முதல் வேற்றுமையை ---------------என்றும் அழைப்பர் .
சொல்வேற்றுமை
எழுவாய் வேற்றுமை
மூன்றாம் வேற்றுமை
விளி வேற்றுமை
உடனிகழ்ச்சிப் பொருளில் வருவது ---------------வேற்றுமை .
இரண்டாம் வேற்றுமை
மூன்றாம் வேற்றுமை
நான்காம் வேற்றுமை
ஆறாம் வேற்றுமை
பாம்பின் நிறம் ஒரு குட்டி - இத்தொடர் எப்பொருளில் வந்துள்ளது ?
பகை
அழித்தல்
நீத்தல்
ஒப்பு
இரண்டாம் வேற்றுமை எத்தனை பொருளில் வரும் ?
ஏழு
நான்கு
ஆறு
ஒன்பது
உரிமைப் பொருளை----------------- என்றும் கூறுவர் .
கிழமைப் பொருள்
பொருள்
முதற்பொருள்
எழுவாய் பொருள்
வேற்றுமை ------------- வகைப்படும்.
6
8
5
10
நான்காம் வேற்றுமை உருபு ---------------
இல்
ஐ
அது
கு
