NEW
Font size
WorksheetsNumbers 19-21
Total questions: 10
Worksheet time: 5mins
What animal was used for the cleansing of the priests?
ஆசாரிகளின் சுத்திகரிப்புக்கு எந்த விலங்கு பயன்படுத்தப்பட்டது?
A lamb
ஒரு ஆட்டுக்குட்டி
A female goat
ஒரு பெண் ஆடு
A red heifer
சிவப்பான ஒரு கிடாரி
A male goat
ஒரு ஆண் ஆடு
Touching what caused a person to become unclean?
எதை தொட்டவன் தீட்டுப்பட்டிருப்பான்?
A bone of man
ஒரு மனிதனின் எலும்பு
A dead body
செத்துப்போனவனுடைய பிரேதம்
A grave
ஒரு கல்லறை
All of the above
மேலே உள்ள அனைத்தும்
Whatsoever the unclean person ______shall be unclean
தீட்டுப்பட்டிருக்கிறவன் ______ தீட்டுப்படும்,
Anointed
அபிஷேகம்
செய்வதெல்லாம்
Came Near
அருகில் வருவனவெல்லாம்
Sprinkled
தெளிக்கப்படுவதெல்லாம்
None of the above
மேலே எதுவும் இல்லை
Why wasn’t Moses allowed to bring the congregation into the promised land?
சபையை வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் கொண்டுவர மோசேக்கு ஏன் அனுமதிக்கப்படவில்லை?
He broke the 10 commandments tablets
அவர் 10 கட்டளை உடைத்தார்
He spoke to the rock
கன்மலையைப் பார்த்துப் பேசினார்
He smote the rock
அவர் கன்மலையை அடித்தார்
None of the above
இவைகளில் எதுவும் இல்லை
Upon whom did Moses put Aaron’s garments before Aaron died?
ஆரோன் இறப்பதற்கு முன் மோசே ஆரோனின் ஆடைகளை யார் மீது போட்டார்?
Eleazar
எலெயாசார்
Gershon
கெர்சான்
Kohath
கோகாத்
What was the name of the mount where the Lord spoke to Moses and Aaron?
மோசே மற்றும் ஆரோனிடம் கர்த்தர் பேசிய மலையின் பெயர் என்ன?
Kadesh
காதேஷ்
Zin
சீன்
Edom
ஏதோம்
Hor
ஓர்
Who did Israel defeat?
இஸ்ரவேலர் யாரை தோற்கடித்தார்கள்?
Arad, king of the Canaanites
ஆராத், கானானியர்களின் ராஜா
Sihon, king of the Amorites
சீகோன், எமோரியர்களின் ராஜா
Og the king of Bashan
பாசான் ராஜாவாகிய ஓக்
All the above
மேலே உள்ள அனைத்தும்
What remedy was given to those bitten by snakes?
பாம்பு கடித்தவர்களுக்கு என்ன வைத்தியம்?
A peace offering
ஒரு சமாதான பலி
A trespass offering
ஒரு அத்துமீறல் பலி
Repentance
செய்த குற்றத்திற்கு வருந்துதல்
Looking on a brass serpent that Moses made and put on a pole
What serpents did God sent among the people?
கடவுள் என்ன பாம்புகளை மக்களிடையே அனுப்பினார்?
Cobra
நாகப்பாம்பு
Viper
விரியன்
Fiery serpents
கொள்ளிவாய்ச்சர்ப்பங்களை
None of the above
இவைகளில் எதுவும் இல்லை
Why did the people of Israel complain against Moses and Aaron when they stayed at Kadesh?
மோசே மற்றும் ஆரோன் காதேசில் தங்கியிருந்தபோது இஸ்ரவேல் மக்கள் ஏன் அவர்களுக்கு எதிராக முறையிட்டார்கள்?
No Figs
அத்திமரம்
இல்லை
No pomegranates
மாதளஞ்செடி இல்லை
No water
குடிக்கத் தண்ணீரும் இல்லை
All the above
மேலே உள்ள அனைத்தும்
