wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

PISIRANTHEYAR

Total questions: 15

Worksheet time: 23mins

Name
Class
Date
1.

பிசிராந்தையார் நாடகத்தை எழுதியவரின் இயற்பெயர் என்ன ?

a)

பாரதி

b)

பாவேந்தர் பாரதிதாசன்

c)

கனக சுப்புரத்தினம்

d)

கனகவேல் நாயக்கர்

2.

நாடக ஆசிரியர் ஈடுபட்ட இலக்கியத் துறைகளில் மூன்றினைக் குறிப்பிடுக.

a)

சொற்போர், விவாத மேடை, கவிதை

b)

மேடை நாடகம், திரை நாடகம்,

கவிதை

c)

நாடகம்,

கவிதை,

அரசியல்

d)

புதினம், நாடகம்,

கவிதை

3.

மான்வளவன் என்பவன் யார் ?

a)

பச்சைக்கிளியின் முன்னாள் காதலன்

b)

பச்சைக்கிளியின் பையன்

c)

பச்சைக்கிளியின் கணவன்

d)

பச்சைக்கிளியின் அண்ணன்

4.

அமைச்சனைத் தூக்கில் இடும்போது, குற்றத்தை ஒப்புக்கொண்டவர் யார் ?

a)

மான்வளவன்

b)

தூயன்

c)

பிசிராந்தையார்

d)

பொன்னன்

5.

பிசிராந்தையார் நாடகத்தின் சரியான கதைப்பாத்திரங்களைத் தெரிவுச் செய்க.

a)

பிசிராந்தையார், அறிவுடை நம்பி, மேலடியார்.

b)

அறிவுடை தம்பி,

பிசிராந்தையார், மான்வளவன்

c)

பச்சையம்மா,

கோப்பெருஞ்சோழன்,

பிசிராந்தையார்

d)

மான்வளவன், உடையப்பன், பிசிராந்தையார்

6.

இந்நாடகத்தின் முதன்மைக் கருப்பொருள் என்ன ?

a)

நட்பைப் போற்றுதல்

b)

நட்பே அறம்

c)

நீதியே அறம்

d)

அறமும் உயர்நட்பும்

7.

குட்டையில் பாடல் பாடி மீன் பிடித்துக்கொண்டிருந்தவர்கள் யார் ?

a)

ஓடைப்பூ, பச்சைக்கிளி

b)

உடையப்பன், பச்சைக்கிளி

c)

ஓடைப்பூ,

உடையப்பன்

d)

ஓடைப்பூ, மான்வளவன்

8.

பாண்டியனை எதிர்க்கப் படை வேண்டும் எனக் கேட்டது யார் ?

a)

கோப்பெருஞ்சோழன்

b)

பிசிராந்தையார்

c)

இளங்கோச் சோழன்

d)

ராஜ ராஜ சோழன்

9.

நாடக ஆசிரியர் கொண்டிருக்கும் கொள்கை என்ன ?

a)

மொழிப்பற்று

b)

இலக்கியப்பற்று

c)

நாட்டுப்பற்று

d)

அரசியல் பற்று

10.

'அறம் வாழாத நாட்டுக்குத் துன்பம் நிச்சயம்' எனக் குறிப்பிட்டவர் யார் ?

a)

பிசிராந்தையார்

b)

புலவர் பொத்தியார்

c)

மேற்படியார்

d)

இளங்கோச் சோழன்

11.

உண்மை நட்பின் தன்மையை உணர்த்தப் படைக்கப்பட்டுள்ள பாத்திரம் எது ?

a)

மேற்படியார்

b)

இளங்கோச்

சோழன்

c)

பிசிராந்தையார்

d)

பாரதிதாசன்

12.

அறிவுடை நம்பியின் பாத்திரப் படைப்பு எது ?

a)

உண்மை நட்பின் மேன்மையை உணர்த்த படைக்கப்பட்டது.

b)

நாட்டின் நலனே அரசரின் தலையாயக் கடமை என்பதை உணர்த்தப் படைக்கப்பட்டது.

c)

வீரமும் மானமும் அரசனின் தனிச்சிறப்பு என்பதை உணர்த்தப் படைக்கப்பட்டது.

d)

குடிமக்களின் நலனைக் காப்பது அரசரின் கடமை என்பதை உணர்த்தப் படைக்கப்பட்டது.

13.

'பேராசை அறமற்றச் செயலுக்கு வித்தாகும்' எனும் பாத்திரப் படைப்பு யாருக்காகப் படைக்கப்பட்டது ?

a)

தூயன்

b)

இளங்கோச் சோழன்

c)

மான்வளவன்

d)

மேற்படியார்

14.

பிசிராந்தையார் நாடகத்தின் காலப் பின்னணியைச் சரியாகத் தெரிவுச் செய்க.

a)

மதுரை நகர வாயில், சோழ நாடு, தூக்கு மேடை

b)

பாண்டிய நாட்டு அரண்மனை, மூவேந்தர் ஆட்சிக் காலம், காலை

c)

வடக்கிருந்த இடம், நள்ளிரவு, மூவேந்தர் ஆட்சிக் காலம்.

d)

மூவேந்தர் ஆட்சிக் காலம், மாலை, விடியுமுன்

15.

கீழ்காண்பனவற்றுள் எது சரியான ஆளப்படுவோர் சமுதாயத்தைக் குறிக்கின்றது ?

a)

ஆரசவைப் புலவர்கள், ஆசிரியர்கள், குடிமக்கள்

b)

புலவர்கள், ஆசிரியர்கள், குடிமக்கள்.

c)

குடிமக்கள், அரசவைப் புலவர்கள், படைத்தலைவர்கள்