wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

10th வெப்ப இயற்பியல்_3

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

பொது வாயு மாறிலியின் மதிப்பு_______

a)

3.81 J மோல்-1 K-1

b)

8.03 J மோல்-1 K-1

c)

1.38 J மோல்-1 K-1

d)

8.31 J மோல்-1 K-1

2.

ஒரு பொருளைவெப்பப்படுத்தினாலோ அல்லது குளிர்வித்தாலோ அப்பொருளின் நிறையில் ஏற்படும் மாற்றம் ________

a)

நேர்குறி

b)

எதிர்குறி

c)

சுழி

d)

இவற்றில் ஏதுமில்லை

3.

ஒரு பொருளை வெப்பப்படுத்தும்போது அல்லது குளிர்விக்கும்போது ஏற்படும் நீள் வெப்ப விரிவு எந்த அச்சு வழியாக நடைபெறும்?

a)

X அல்லது -X

b)

Y அல்லது -Y

c)

(அ) அல்லது (ஆ)

d)

(அ) மற்றும் (ஆ)

4.

மூலக்கூறுகளின் சராசரி __________வெப்பநிலை ஆகும்.

a)

இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலுக்கிடையே உள்ள வேறுபாடு

b)

இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலின் கூடுதல்

c)

மொத்த ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலுக்கிடையயான வேறுபாடு

d)

இயக்க ஆற்றல் மற்றும் மொத்த ஆற்றலுக்கிடையேயான வேறுபாடு

5.

கொடுக்கப்பட்டுள்ள படத்தில் வெப்ப ஆற்றல் பரவும் திசைகள்

a)

A B, A C, B C

b)

A B, A C, B C

c)

A B, A C, B C

d)

A B, A C, B C