Font size
WorksheetsExodus 9
Total questions: 35
Worksheet time: 9hrs 45mins
கர்த்தருடைய கரம் எதின்மேல் இருக்கும்? அதனால் உண்டாகும் கொள்ளைநோய் எப்படி இருக்கும்?
மிருகஜீவன்கள்மேல்
வெளியிலிருக்கிற மிருகஜீவன்கள்மேல்
மகா கொடிதாய்
கொடிதாய்
வெளியிலிருக்கிற மிருகஜீவன்கள் என்று சொல்லப்பட்டிருப்பவைகள் எவைகள் ?
குதிரை
கழுதை
ஒட்டகங்கம்
ஆடு
மாடு
கர்த்தர், யார் யாருடைய மிருகஜீவன்களுக்கு வித்தியாசம் பண்ணுவேன் என்றார் ?
இஸ்ரவேலரின் மிருகஜீவன்களுக்கும் எகிப்தியரின் மிருகஜீவன்களுக்கும்
இஸ்ரவேலரின் மிருகஜீவன்களுக்கும் பார்வோனின் மிருகஜீவன்களுக்கும்
யாருக்கு உரியவைகள் எல்லாவற்றிலும் ஒன்றும் சாவதில்லை என்று கர்த்தர் சொன்னார் ?
இஸ்ரவேல் ஜனங்கள்
இஸ்ரவேல் புத்திரர்
கர்த்தருக்கு பயப்படுகிறவர்கள்
எபிரெயருடைய தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றும் பார்வோனிடத்தில் சொல், என்று கர்த்தர் சொல்ல சொன்னவைகள் ?
நாளைக்குக் கர்த்தர் இந்தக் காரியத்தை தேசத்தில் செய்வார்
கர்த்தர் ஒரு காலத்தைக் குறித்தார்
இஸ்ரவேல் புத்திரருக்கு உரியவைகள் ஒன்றும் சாவதில்லை
மகா கொடிதான கொள்ளைநோய் உண்டாகும்
________ கர்த்தர் அந்தக் காரியத்தைச் செய்தார்; எகிப்தியருடைய மிருகஜீவன்கள் எல்லாம் செத்துப்போயிற்று; இஸ்ரவேல் புத்திரரின் மிருகஜீவன்களில் ஒன்றாகிலும் சாகவில்லை.
நாளைக்கு
எபிரெயருடைய தேவனாகிய
மறுநாளில்
இஸ்ரவேலரின் மிருகஜீவன்களில் ஒன்றாகிலும் சாகவில்லை என்று விசாரித்து அறிந்தது யார் ?
பார்வோன்
பார்வோனின் ஊழியக்காரர்கள்
எகிப்துதேசமெங்கும் மனிதர்மேலும் மிருகஜீவன்கள்மேலும் _________ கொப்புளங்களை எழும்பப் பண்ணும் என்றார்.
எது எகிப்துதேசம் மீதெங்கும் தூசியானது ?
சூளையின் சாம்பல்
சூளையின் மண்
சூளையின் புகை
சூளையின் புழுதி
கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் கைப்பிடி நிறைய அள்ளிக்கொள்ள சொன்னது ?
சூளையின் சாம்பல்
சூளையின் மண்
சூளையின் தூசி
சூளையின் புழுதி
கர்த்தர், சூளையின் சாம்பலை பார்வோனுடைய கண்களுக்குமுன் எதற்கு நேராக இறைக்கச்சொன்னார் ?
பார்வோனுக்கு நேராக
வானத்திற்கு
கீழ் திசைக்கு
எகிப்துக்கு
கொப்புளங்கள் நிமித்தம் மோசேக்கு முன்பாக நிற்கக்கூடாதிருந்தவர்கள் யார் ?
பார்வோனின் ஊழியக்காரர்கள்
சாஸ்திரிகள்
மந்திரவாதிகள்
சூனியக்காரர்கள்
கொப்புளங்கள் யார்மேலெல்லாம் உண்டானது ?
மந்திரவாதிகள்மேலும்
எகிப்தியர் எல்லார்மேலும்
மோசே அதிகாலமே எழுந்திருந்து போய், பார்வோனுக்கு முன்பாக நின்று, ஜனங்களை எதற்காக அனுப்பிவிடும்படி கர்த்தர் சொல்லச்சொன்னார் ?
கர்த்தருக்கு ஆராதனைசெய்ய
கர்த்தருக்கு படிக்கைகொண்டாட
பூமியெங்கும் என்னைப்போல வேறொருவரும் இல்லை என்பதை அறியும்படிக்கு, சகலவித வாதைகளையும் யாரிடம் அனுப்புவேன் என்று கர்த்தர் சொன்னார் ?
மிருகஜீவன்கள்மேல்
பார்வோனின் ஜனங்கள் மேல்
பார்வோனின் ஊழியக்காரர் மேல்
பார்வோனின் இருதயத்தில்
பூமியில் இராமல் நாசமாய்ப் போகும்படி , கையை நீட்டி, கர்த்தர் யாரை எதினால் வாதித்தர் ?
பார்வோனை
பார்வோனின் ஜனங்களை
கொள்ளை நோய்
பார்வோனை எதற்காக நிலைநிறுத்தினேன் என்று கர்த்தர் சொல்கிறார் ?
வல்லமையை காண்பிக்கும்படியாகவும்
கர்த்தரின் நாமம் பூமியிலெங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும்
கொள்ளை நோயினால் வாதிக்கும்படியாக
பார்வோனுக்கு விரோதமாய் வரும்படியாகவும்
எகிப்து தோன்றிய நாள்முதல் இதுவரைக்கும் அதில் பெய்யாத _________ நாளை இந்நேரம் பெய்யப்பண்ணுவேன்.
மகா கொடிய கல்மழையை
மிகவும் கொடிய கல்மழையை
கொடிய கல்மழையை
கல்மழையை
எந்த வாதையினால், வீட்டிலே சேர்க்கப்படாமல் வெளியிலிருக்கும் ஒவ்வொரு மனிதனும் மிருகமும் செத்துப்போகும் ?
(a)
மனிதர்மேலும் மிருகஜீவன்கள்மேலும் எகிப்துதேசத்திலிருக்கிற சகலவிதமான பயிர்வகைகள் மேலும் வந்த வாதை ?
(a)
யார், தன் வேலைக்காரரையும் தன் மிருகஜீவன்களையும் வெளியிலே விட்டுவிட்டான்?
பார்வோனுடைய ஊழியக்காரரில் கர்த்தருடைய வார்த்தைக்குப் பயப்பட்டவன்
கர்த்தருடைய வார்த்தையை மதியாமற்போனவன்
பார்வோனுடைய ஊழியக்காரர்
யார் , தன் வேலைக்காரரையும் தன் மிருகஜீவன்களையும் வீடுகளுக்கு ஓடிவரப்பண்ணினான்?
பார்வோனுடைய ஊழியக்காரரில் கர்த்தருடைய வார்த்தைக்குப் பயப்பட்டவன்
கர்த்தருடைய வார்த்தையை மதியாமற்போனவன்
பார்வோனுடைய ஊழியக்காரர்
கல் மழை பெய்யும் படியாக மோசேயிடம் கையை எதற்கு நேராக நீட்ட சொன்னார் கர்த்தர் ?
பார்வோனுக்கு நேராக
வானத்திற்கு
கீழ் திசைக்கு
எகிப்துக்கு
மோசே தன் கோலை வானத்திற்கு நேராக நீட்டினான், அப்பொழுது கர்த்தர் எதை அனுப்பினார்?
அக்கினி
இடிமுழக்கங்களையும் கல்மழையையும்
இடிமுழக்கங்களையும் கல்மழையையும் அக்கினி
அக்கினி :
தரையின்மேல் மிகவும் வேகமாய் ஓடிற்று
தரையின்மேல் ஓடிற்று
தரையின்மேல் வேகமாய் ஓடிற்று
கொடிதாயிருந்தது
மிகவும் கொடிதாயிருந்தது எது ?
கல்மழையோடே கலந்த அக்கினி
கல்மழையும் கல்மழையோடே கலந்த அக்கினியும்
இடிமுழக்கங்களும் கல்மழையையும்
கல்மழையால் அழிந்தவகைகள்/சேதப்பட்டவைகள் ?
வெளியிலே இருந்த மனிதரும் மிருகஜீவன்களும்
வெளியின் பயிர்வகைகளை
வெளியின் மரங்களையெல்லாம் முறித்துப்போட்டது
எந்த நாட்டிலேமாத்திரம் கல்மழை இல்லாதிருந்தது?
கல்மலையின் பொழுது, பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து: நான் இந்த முறை _____ செய்தேன்; கர்த்தர் _______ ; நானும் என் ஜனமும் _______ .
பாவம், நல்லவர், பாவம் செய்தோம்
பாவம், நீதியுள்ளவர், பாவம் செய்தோம்
பாவம், நல்லவர், துன்மார்க்கர்
பாவம், நீதியுள்ளவர், துன்மார்க்கர்
____ கர்த்தருடையது என்பதை நீர் அறிவீர்.
கல்மலையின் பொழுது, அழிக்கப்பட்டுப்போன பயிர்வகைகள் ?
சணல்
கோதுமை
வாற்கோதுமை
கம்பு
கல்மலையின் பொழுது, எது கதிர்ப்பயிராய் இருந்தது ?
சணல்
கோதுமை
வாற்கோதுமை
கம்பு
கல்மலையின் பொழுது, எது தாள்ப்பயிருமாயிருந்தது ?
சணல்
கோதுமை
வாற்கோதுமை
கம்பு
எந்த பயிர்கள் கதிர்விடாதிருந்ததால், அவைகள் அழிக்கப்படவில்லை?
சணல்
கோதுமை
வாற்கோதுமை
கம்பு
மழையும் கல்மழையும் இடிமுழக்கமும் நின்றுபோனதைப் பார்வோன் கண்டபோது, அவனும் அவன் ஊழியக்காரரும் பின்னும் பாவம் செய்து, தங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தினார்கள்.
True
False
