wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

1.மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் வரலாற்றுக்கு முந்தய காலம்

Total questions: 3

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

மனிதர்களுடன் மரபணுவியல் நோக்கில் மிகவும் நெருக்கமாக இருப்பது _____

a)

கொரில்லா

b)

சிம்பன்ஸி

c)

உராங் உட்டான்

d)

கிரேட் ஏப்ஸ்

2.

விவசாயம் மற்றும் விலங்குகளைப் பழக்கப்படுத்துதல் தொடங்கிய காலம் _____

a)

பழைய கற்காலம்

b)

இடைக்கற்க்காலம்

c)

புதிய கற்காலம்

d)

பெருங்கற்காலம்

3.

பரிணாம வளார்ச்சி வரிசையில் நவீன மனிதனின் நேரடி முன்னோர் _____

a)

ஹோமோ ஹேபிலிஸ்

b)

ஹோமோ எரக்டஸ்

c)

ஹோமோ சேபியன்ஸ்

d)

நியண்டர்தால் மனிதன்