NEW
Font size
WorksheetsRUBI THERESA -10 ஆம் வகுப்பு சமச்சீர் கணிதம்- QUARTERLY 1 MARKS
Total questions: 73
Worksheet time: 37mins
(a + 2, 4) மற்றும் (5, 2a +b) ஆகிய வரிசை ஜோடிகள் சமம் எனில், (a,b) என்பது
(2,-2)
(3,-2)
(5,1)
(2,3)
A = { 1,2} , B= {1,2,3,4}, C= {5,6} மற்றும் D={5,6,7,8} எனில், கீழே கொடுக்கப்பட்டவைகளில் எது சரியான கூற்று?
(B×D)⊂(A×C)
(A ×B)⊂(A×D)
(D ×A)⊂(B×A)
(A×C)⊂(B×D)
A = { a,b,p}, B = {2,3}, C = {p,q,r,s} எனில், n[(AUC)xB] ஆனது
20
12
8
16
A ={1,2,3,4,5} -லிருந்து B என்ற கணத்திற்கு 1024 உறவுகள் உள்ளது எனில் B -ல் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை
2
3
4
8
n(A) =m மற்றும் n(B) =n என்க, A -லிருந்து B -க்கு வரையறுக்கப்பட்ட வெற்று கணமில்லாத உறவுகளின் மொத்த எண்ணிக்கை
2mn
mn
nm
2mn − 1
n(A x B) = 6 மற்றும் A = {1,3} எனில், n(B) ஆனது
2
1
3
6
R = {( x, x2 ) | x ஆனது 13-ஐ விடக் குறைவான பகா எண்கள்} என்ற உறவின் வீச்சகமானது
{2,3,5,7}
{2,3,5,7,11}
{4,9,25,49,121}
{1,4,9,25,49,121}
A = {1,2,3,4} மற்றும் B = {4,8,9,10} என்க. சார்பு f : A →B ஆனது f={(1,4),(2,8),(3,9),(4,10)} எனக் கொடுக்கப்பட்டால் f என்பது
பலவற்றிலிருந்து ஒன்றுக்கான சார்பு
ஒன்றுக்கொன்றான சார்பு
சமனிச் சார்பு
உட்சார்பு
{ (a,8), (6,b) } ஆனது ஒரு சமனிச் சார்பு எனில், a மற்றும் b மதிப்புகளாவன முறையே
(8,8)
(6,8)
(6,6)
(8,6)
f மற்றும் g என்ற இரண்டு சார்புகளும்
f= {(0,1), (2,0), (3,-4), (4,2), (5,7)}
g={(0,2), (1,0), (2,4), (-4,2), (7,0)} எனக் கொடுக்கப்பட்டால்
f∘g -ன் வீச்சகமானது
{0,1,2}
{1,2,3,4,5}
{-4,1,0,2,7}
{0,2,3,4,5}
f: A → B ஆனது இருபுறச் சார்பு மற்றும் n(B) =7 எனில் n(A) ஆனது
14
49
1
7
f(x) = 2x2 மற்றும் g(x) = 3x1 எனில், f∘ g ஆனது
2x23
9x22
3x22
6x21
f(x) = 1 + x2 எனில்
f(xy) = f(x).f(y)
f(xy)≤f(x).f(y)
f(xy)≥f(x).f(y)
இவற்றில் ஒன்றுமில்லை
f(x)= (x+1)3 −(x−1)3 குறிப்பிடும் சார்பானது
இருபடிச் சார்பு
தலைகீழ்ச் சார்பு
ஒரு கனச் சார்பு
நேரிய சார்பு
g= {(1,1), (2,3), (3,5), (4,7)} என்ற சார்பானது g(x) = αx +β எனக் கொடுக்கப்பட்டால் α மற்றும் β வின் மதிப்பானது
(-1,2)
(-1,-2)
(2,-1)
(1,2)
65 மற்றும் 117-யின் மீ.பொ.வ - வை 65m − 117 என்ற வடிவில் எழுதும்போது, m -யின் மதிப்பு
1
3
4
2
யூக்ளிடின் வகுத்தல் துணைத் தேற்றத்தின் படி, a மற்றும் b , என்ற மிகை முழுக்களுக்கு ,தனித்த மிகை முழுக்கள் q மற்றும் r , a=bq+r என்றவாறு அமையுமானால், இங்கு r ஆனது,
0≤r<b
0<r≤b
1<r<b
0<r<b
யூக்ளிடின் வகுத்தல் துணைத் தேற்றத்தைப் பயன்படுத்தி, எந்த மிகை முழுவின் கனத்தையும் 9 ஆல் வகுக்கும் போது கிடைக்கும் மீதிகள்
0,1,3
1,3,5
0,1,8
1,4,8
1729 -ஐ பகாக் காரணிப்படுத்தூம் போது, அந்தப் பகா எண்களின் அடுக்குகளின் கூடுதல்
3
2
1
4
1 முதல் 10 வரையுள்ள (இரண்டு எண்களும் உட்பட) அனைத்து எண்களாலும் வகுபடும் மிகச்சிறிய எண்
5025
2520
2025
5220
74k ≡ ______ (மட்டு 100)
3
2
1
4
ஒரு கூட்டுத் தொடர்வரிசையின் முதல் உறுப்பு 1 மற்றும் பொது வித்தியாசம் 4 எனில், பின்வரும் எண்களில் எது இந்தக் கூட்டுத் தொடர்வரிசையில் அமையும்?
7881
10091
4551
13531
F1 = 1, F2 = 3 மற்றும் Fn = Fn-1 + Fn-2 எனக் கொடுக்கப்படின் F5 ஆனது
3
11
5
8
ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் 31 உறுப்புகள் உள்ளன. அதன் 16-வது உறுப்பு m எனில், அந்தக் கூட்டுத் தொடர்வரிசையில் உள்ள எல்லா உறுப்புகளின் கூடுதல்
16 m
31 m
62 m
231 m
t1, t2, t3, … என்பது ஒரு கூட்டுத் தொடர்வரிசை எனில், t6, t12, t18,… என்பது
ஒரு பெருக்குத் தொடர்வரிசை
ஒரு கூட்டுத் தொடர்வரிசையுமல்ல, பெருக்குத் தொடர்வரிசையுமல்ல
ஒரு மாறிலி தொடர்வரிசை
ஒரு கூட்டுத் தொடர்வரிசை
ஒரு கூட்டுத் தொடர்வரிசையின் 6-வது உறுப்பின் 6 மடங்கும் 7-வது உறுப்பின் 7 மடங்கும் சமம் எனில், அக்கூட்டுத் தொடர்வரிசையின் 13-வது உறுப்பு
6
7
13
0
(13+23+33+…+153)−(1+2+3+…+15) யின் மதிப்பு
14400
14280
14200
14520
ஒரு கூட்டுத் தொடர்வரிசையின் முதல் உறுப்பு 1 மற்றும் பொது வித்தியாசம் 4.இந்த கூட்டுத் தொடர்வரிசையின் எத்தனை உறுப்புகளைக் கூட்டினால் அதன் கூடுதல் 120 கிடைக்கும்?
8
6
7
9
A = 265 மற்றும் B = 264+263+262+…+20 எனக் கொடுக்கப்பட்டுள்ளது. பின்வருவனவற்றில் எது உண்மை?
B ஆனது A-ஐ விட 264 அதிகம்
A மற்றும் B சமம்
A ஆனது B ஐ விட 1 அதிகம்
B ஆனது A ஐ விட 1 அதிகம்
163, 81, 121,181,… என்ற தொடர்வரிசையின் அடுத்த உறுப்பு
241
32
271
811
x+y−3z=−6, −7y+7z=7, 3z=9 என்ற தொகுப்பின் தீர்வு
x=−1, y=2, z=3
x=1, y=2, z=3
x=−1, y=−2, z=3
x=1, y=−2, z=3
x2−2x−24 மற்றும் x2−kx−6 -யின் மீ.பொ.வ (x−6) எனில் k -யின் மதிப்பு
5
3
6
8
மூன்று மாறிகளில் அமைந்த மூன்று நேரியல் சமன்பாடுகளின் தொகுப்பிற்கு தீர்வுகள் இல்லையெனில், அத்தொகுப்பில் உள்ள தளங்கள்
ஒரே ஒரு புள்ளியில் வெட்டுகின்றன
ஒரே ஒரு கோட்டில் வெட்டுகின்றன
ஒன்றை ஒன்று வெட்டாது
ஒன்றின் மீது ஒன்று பொருந்தும்
கீழ்க்கண்டவற்றுள் எது y2+y21 -க்குச் சமம் இல்லை
y2y4+1
(y−y1)2
(y+y1)2
(y+y1)2−2
q2x2+p2x+r2=0 என்ற சமன்பாட்டின் மூலங்களின் வர்க்கங்கள், qx2+px+r=0 என்ற சமன்பாட்டின் மூலங்கள் எனில் , p,q,r என்பன
இதில் எதுவும் இல்லை
ஒரு பெருக்குத் தொடர்வரிசையில் உள்ளன
ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் உள்ளன
கூட்டுத் தொடர்வரிசை மற்றும் பெருக்குத் தொடர்வரிசைஇரண்டிலும் உள்ளன.
y3y−3÷3y27y−7 என்பது
21y−219y3
79y
y27(y2−2y+1)
3y321y2−42y+21
x4+64 முழு வர்க்கமாக மாற்ற அதனுடன் பின்வருவனவற்றுள் எதைக் கூட்ட வேண்டும்?
4x2
−8x2
8x2
16x2
25x6y6z6256x8y4z10 -யின் வர்க்கமூலம்
516y2x2z4
516yxz2
16x2z4y2
516xz2y
x2−25x−x2+6x+58 -யின் சுருங்கிய வடிவம்
(x−5)(x+5)x2−7x+40
(x−5)(x+5)(x+1)x2+7x+40
(x2−25)(x+1)x2+10
(x2−25)(x+1)x2−7x+40
(2x−1)2=9 -யின் தீர்வு
-1
2
-1,2
இதில் எதுவும் இல்லை
ஓரு நேரிய சமன்பாட்டின் வரைபடம் ஒரு __________ ஆகும்.
அதிபரவளையம்
வட்டம்
நேர்க்கோடு
பரவளையம்
4x4−24x3+76x2+ax+b ஒரு முழு வர்க்கம் எனில், a மற்றும் b -யின் மதிப்பு
-120,100
100,120
12,10
10,12
BEAB=FDBC ,எனில் ABC மற்றும் EDF எப்பொழுது வடிவொத்தவையாக அமையும்
∠B =∠D
∠B =∠E
∠A =∠D
∠A=∠F
இருசமபக்க முக்கோணம் ΔABC -யில் ∠C=90° மற்றும் AC=5செ.மீ எனில் , AB ஆனது
10செ.மீ
52செ.மீ
5செ.மீ
2.5செ.மீ
ΔLMN −யில், ∠L=60°, ∠M=50°. மேலும் ΔLMN ∼ΔPQR எனில், ∠R -யின் மதிப்பு
40°
110°
30°
70°
ΔABC−யில், DE∥BC, AB=3.6செ.மீ, AC=2.4செ.மீ மற்றும் AD=2.1செ.மீ எனில், AE -யின் நீளம்
1.8 செ.மீ
1.2 செ.மீ
1.05 செ.மீ
1.4 செ.மீ
இரு வடிவொத்த முக்கோணங்கள் ΔABC மற்றும் ΔPQR யின் சுற்றளவுகள் முறையே 36 செ.மீ மற்றும் 24 செ.மீ ஆகும். PQ =10 செ.மீ எனில், AB -யின் நீளம்
632 செ.மீ
3106 செ.மீ
15 செ.மீ
6632 செ.மீ
கொடுக்கப்பட்ட படத்தில் ST∥QR , PS =2செ.மீ மற்றும் SQ=3செ.மீ எனில், ΔPQR -யின் பரப்பளவுக்கும் ΔPST -யின் பரப்பளவுக்கும் உள்ள விகிதம்
25:13
25:4
25:7
25:11
ΔABC−யில் , AD ஆனது ∠BAC. -யின் இருசமவெட்டி. AB =8 செ.மீ, BD =6 செ.மீ மற்றும் DC =3 செ.மீ எனில், பக்கம் AC -யின் நீளம்
4 செ.மீ
6 செ.மீ
3 செ.மீ
8 செ.மீ
(-5,0), (0,-5) மற்றும் (5,0) ஆகிய புள்ளிகளால் அமைக்கப்படும் முக்கோணத்தின் பரப்பூ
0 ச.அலகுகள்
5 ச.அலகுகள்
25 ச.அலகுகள்
எதுவுமில்லை
ஒரு சுவரின் அருகே நடந்து சென்று கொண்டிருக்கும் ஒரு நபருக்கும் சுவருக்கும் இடையே உள்ள தூரம் 10 அலகுகள். சுவரை Y அச்சாகக் கருதினால் அந்த நபர் செல்லும் பாதை என்பது
y=0
x=0
x=10
y=10
x=11 எனக் கொடுக்கப்பட்ட நேர்க்கோட்டின் சமன்பாடானது
Y அச்சுக்கு இணை
X அச்சுக்கு இணை
ஆதிப் புள்ளி வழிச் செல்லும்
(0,11) என்ற புள்ளி வழிச் செல்லும்
(5,7), (3,p) மற்றும் (6,6) என்பன ஒரு கோடமைந்தவை எனில், p -யின் மதிப்பு
3
9
6
12
3x −y=4 மற்றும் x+y=8 ஆகிய நேர்க்கோடுகள் சந்திக்கும் புள்ளி
(3,5)
(4,4)
(2,4)
(5,3)
(12,3), (4,a) என்ற புள்ளிகளை இணைக்கும் கோட்டின் சாய்வு 81 எனில், ′a′ -யின் மதிப்பு
1
4
-5
2
(0,0) மற்றும் (-8,8) என்ற புள்ளிகளை இணைக்கும் கோட்டிற்குச் செங்குத்தான கோட்டின் சாய்வு
-1
-8
31
1
கோட்டுத்துண்டு PQ -யின் சாய்வு 31 எனில், PQ -க்கு செங்குத்தான இரு சம வெட்டியின் சாய்வு
3
31
−3
0
Y அச்சில் அமையும் புள்ளி A−யின் செங்குத்துத் தொலைவு 8 மற்றும் X அச்சில் அமையும் புள்ளி B−யின் கிடைமட்டத் தொலைவு 5 எனில், AB என்ற நேர்க்கோட்டின் சமன்பாடு
8x+5y=40
x=8
8x−5y=40
y=5
7x−3y+4=0 என்ற நேர்க்கோட்டிற்குச் செங்குத்தாகவும், ஆதிப்புள்ளி வழிச் செல்லும் நேர்க்கோட்டின் சமன்பாடு
7x−3y+4=0
3x+7y=0
3x−7y+4=0
7x−3y=0
(i) l1; 3y=4x+5 (ii) l2; 4y=3x−1 (iii) l3; 4y+3x=7
(iv) l4; 4x+3y=2
எனக் கொடுக்கப்பட்ட நான்கு நேர்க்கோடுகளுக்குக் கீழ்க்கண்ட கூற்றுகளில் எது உண்மை?
l2 மற்றும் l3 இணையானவை
l1 மற்றும் l4 இணையானவை
l1 மற்றும் l2 செங்குத்தானவை
l2 மற்றும் l4 செங்குத்தானவை
8y=4x+21 என்ற நேர்க்கோட்டின் சமன்பாட்டிற்குக் கீழ்க்கண்டவற்றில் எது உண்மை?
சாய்வு 0.5 மற்றும் வெட்டுத்துண்டு 2.6
சாய்வு 5 மற்றும் வெட்டுத்துண்டு 1.6
சாய்வு 0.5 மற்றும் வெட்டுத்துண்டு 1.6
சாய்வு 5 மற்றும் வெட்டுத்துண்டு 2.6
ஒரு நாற்கரமானது ஒரு சரிவகமாக அமையத் தேவையான நிபந்தனை
இரு பக்கங்கள் இணை
இரு பக்கங்கள் இணை மற்றும் இரு பக்கங்கள் இணையற்றவை
எதிரெதிர் பக்கங்கள் இணை
அனைத்து பக்கங்களும் சமம்
சாய்வைப் பயன்படுத்தி நாற்கரமானாது ஓர் இணைகரமாக உள்ளது எனக் கூற நாம் காண வேண்டியவை
இரு பக்கங்களின் சாய்வுகள்
அனைத்துப் பக்கங்களின் நீளங்கள்
இரு சோடி எதிர் பக்கங்களின் சாய்வுகள்
இரு பக்கங்களின் சாய்வுகள் மற்றும் நீளங்கள்
(2,1) ஐ வெட்டுப் புள்ளியாகக் கொண்ட இரு நேர்க்கோடுகள்
3x+y=3 ; x+y=7
x+y=3 ; 3x+y=7
x+3y−3=0 ; x−y−7=0
x−y−3=0 ; 3x−y−7=0
sin2θ+1+tan2θ1 -ன் மதிப்பு
tan2θ
1
cot2θ
0
tanθ cosec2θ−tanθ -ன் மதிப்பு
secθ
cotθ
cot2θ
sinθ
(sin∝+cosec∝)2+(cos∝+sec∝)2=k +tan2∝+cot2∝ எனில் k -ன் மதிப்பு
9
5
3
7
sinθ+cosθ=a மற்றும் secθ+cosecθ=b எனில், b(a2−1) -ன் மதிப்பு
2a
3a
0
2ab
5x=secθ மற்றும் x5=tanθ எனில், x2−x21 -ன் மதிப்பு
25
5
1
251
sinθ=cosθ, எனில் 2tan2θ+sin2θ−1 -ன் மதிப்பு
−32
32
−23
23
x=atanθ மற்றும் y=bsecθ எனில்
b2y2−a2x2=1
a2x2−b2y2=1
a2x2+b2y2=1
a2x2−b2y2=0
(1+tanθ+secθ)(1+cotθ−cosecθ) -ன் மதிப்பு
0
1
2
-1
acotθ+bcosecθ=p மற்றும் bcotθ+acosecθ=q எனில் p2−q2 -ன் மதிப்பு
b2−a2
b−a
a2−b2
a2+b2
