wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பகுதி - 1 தமிழ் -1

Total questions: 17

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

மகாகவி என அழைகப்பட்டவர்?

a)

பாரதிதாசன்

b)

ஜீவா

c)

பாரதியார்

d)

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

2.

பெருஞ்சித்திரனார் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

a)

மொழிஞாயிறு

b)

கவிக்கோ

c)

பாவேந்தர்

d)

பாவலரேறு

3.

தத்துவமஸி -பொருள் யாது?

a)

தத்துவம்

b)

நமசிவாய

c)

நமோ நாரயண

d)

கடவுள் நீயே

4.

காந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மேடைப்பாடகராக இருந்தவர்?

a)

பாரதியார்

b)

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

c)

பாவேந்தர்

d)

ஜீவா

5.

சொரிமுத்து என்ற இயற்பெயர் கொண்டவர்?

a)

ஜீவா

b)

பாரதி

c)

பாரதிதாசன்

d)

சூடாமணி

6.

சஞ்சீவி பர்வதத்தின் சாரல் என்ற நூலை எழுதியவர்?

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

c)

ஜீவா

d)

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

7.

கிளி பேசுகிறது கதையை எழுதியவர்

a)

சூடாமணி

b)

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

c)

விந்தன்

d)

பூவண்ணன்

8.

ஒரு வெண்மைப் புரட்சி கதையை எழுதியவர்

a)

விந்தன்

b)

நாஞ்சில் நாடன்

c)

கி.ராஜராயணன்

d)

ஆர்.சூடாமணி

9.

தாயகம் கதை எந்தக் கதையின் தொடர்ச்சியாக அறியப்படுகிறது?

a)

இராமயணம்

b)

மகாபாரதம்

c)

பெரியபுராணம்

d)

சிலப்பதிகாரம்

10.

வில்லிருக்க அம்பை நோவது போன்ற சூழல் எக்கதையில் இடம்பெறுகிறது?

a)

ஒரு கிளி பேசுகிறது

b)

ஒரு வெண்மைப் புரட்சி

c)

தாயகம்

d)

புழுதி

11.

இவர் யார்?

(a)  

12.

இவர் யார்?

(a)  

13.

இவர் யார்?

(a)  

14.

இவர் யார்?

(a)  

15.

ஒட்டகம் மேல் அரசன் போல் வந்தது எது?

a)

சூரியன்

b)

நிலவு

c)

நட்சத்திரங்கள்

d)

மேகங்கள்

16.

ஒருமைப் பாடு சில சிந்தனைகள் கட்டுரையை எழுதியவர் யார்?

a)

அருள்தாஸ்

b)

ம.ரா.போ.குருசாமி

c)

முனைவர் செ.இராசு

d)

அமுதன்

17.

தீரன் சின்னமலை கட்டுரையை எழுதியவர் யார்

(a)