Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Round I Seniors 2022

Total questions: 20

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

What did God create on third day?

மூன்றாம் நாளில் தேவன் என்ன படைத்தார்?

a)

Atmosphere and Firmament

ஆகாயவிரிவு வளிமண்டலம்

b)

Dry ground and plants

உலர்ந்த தரை மற்றும் தாவரங்கள்

c)

Sun, Moon and star

சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரத்தை

d)

Heavens and earth

வானத்தையும் பூமியையும்

2.

On which day God created Sun, Moon and star?

தேவன் எந்த நாளில் சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரத்தைப் படைத்தார்?

a)

Second

இரண்டாம் நாள்

b)

Third

மூன்றாம் நாள்

c)

Fourth

நாலாம் நாள்

d)

Fifth

ஐந்தாம் நாள்

3.

Which watered the whole face of the ground?

பூமியிலிருந்து எழும்பி, பூமியையெல்லாம் நனைத்தது எது?

a)

Rain

மழை

b)

Mist

மூடுபனி

c)

heaven

வானம்

d)

cloud

மேகம்

4.

Serpent said : What will happen if Adam and Eve eat the fruit?

சர்ப்பம் சொன்னது: ஆதாமும் ஸ்திரீயும் பழத்தை சாப்பிட்டால் என்ன நடக்கும்?

a)

eyes will be opened

கண்கள் திறக்கப்படும்

b)

They will not surely die

சாகவே சாவதில்லை

c)

They will know good and evil

நன்மை தீமை அறிவார்கள்

d)

nothing will happen

எதுவும் நடக்காது

5.

Who is the mother of all living?

ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயானவள் யார்?

a)

Sarah

சாராள்

b)

Eve

ஏவாள்

c)

No one

யாரும் இல்லை

d)

Rebecca

ரெபெக்காள்

6.

Who was the father of those who dwell in tents and have livestock?

கூடாரங்களில் வாசம்பண்ணுகிறவர்களுக்கும் மந்தை மேய்க்கிறவர்களுக்கும் தகப்பன் யார்?

a)

Jabal

யாபால்

b)

Jubal

யூபால்

c)

Noah

நோவா

d)

Abraham

ஆபிரகாம்

7.

Who has to be avenged 77 fold?

யாருக்காக எழுபத்தேழு பழி சுமரும்?

a)

Cain

காயீன்

b)

Abel

ஆபேல்

c)

Lamech

லாமேக்கு

d)

Bethuel

பெத்துவேல்

8.

Who was the father of Canaan?

கானானின் தந்தை யார்?

a)

Isaac

ஈசாக்கு

b)

Shem

சேம்

c)

Ham

காம்

d)

Japheth

யாப்பேத்

9.

Who is the King of Gerar?

கேராரின் ராஜா யார்?

a)

Melchizedek

மெல்கிசேதேக்

b)

Abimelech

அபிமெலேக்

c)

Chedorlaomer

கெதர்லாகோமேர்

d)

Zoar

சோவார்

10.

Who is the wife of Nahor?

நாகோருடைய மனைவி யார்?

a)

Hilcah

ஹில்கா

b)

Shikah

ஷில்கா

c)

Milkah

மில்க்காள்

d)

Billah

பில்லா

11.

Who built Nineveh?

நினிவேயை கட்டியது யார்?

a)

Nimrod

நிம்ரோத்

b)

Noah

நோவா

c)

Abram

ஆபிராம்   

d)

Esau

ஏசா

12.

To which city did Abraham servant go?

ஆபிரகாம் ஊழியக்காரன் எந்த ஊருக்குப் போனான்?

a)

Egypt

எகிப்து

b)

Babylon

பாபிலோன்

c)

Assyria

அசீரியா

d)

Mesopotamia

மெசொப்பொத்தாமியா

13.

What is the The everlasting possession for the descendants of Abraham?

ஆபிரகாம் சந்ததிக்கு எது நித்திய சுதந்தரமாக கொடுக்கப்பட்டது?

a)

Israel

இஸ்ரேல்

b)

Jews

யூதர்கள்

c)

Sons

குமாரர்கள்

d)

The Land of Canaan

கானான் தேசம்

14.

How many times Jacob cheated Esau?

யாக்கோபு எத்தனை முறை ஏசாவை ஏமாற்றினார்?

a)

2

b)

3

c)

1

d)

4

15.

Which is called as Salt Sea?

உப்பு கடல் என்று அழைக்கப்படுவது எது?

a)

Euphrates river

ஐபிராத்து ஆறு

b)

Pishon river

பைசோன் ஆறு

c)

Siddim

சித்தீம்

d)

Salem

சாலேம்

16.

Who were exceedingly wicked and sinful against the Lord?

எந்த ஜனங்கள் பொல்லாதவர்களும் கர்த்தருக்கு முன்பாக மகா பாவிகளுமாய் இருந்தார்கள்?

a)

men of Sodom

சோதோமின் ஜனங்கள்

b)

Men of Canaan

கானான்

ஜனங்கள்

c)

All men

அனைத்து ஜனங்கள்

d)

Men of Egypt

எகிப்து

ஜனங்கள்

17.

Why did Isaac go to Gerar?

ஈசாக்கு கேராருக்கு ஏன் போனான்?

a)

to visit

பார்வையிட

b)

famine

பஞ்சம்

c)

King of Gerar called him

கேராரின் ராஜா அவரை அழைத்தார்

d)

didnt go

போக வில்லை

18.

What is the age of Isaac when Jacob and Esau was born?

யாக்கோபும் ஏசாவும் பிறந்தபோது ஈசாக்கின் வயது என்ன?

a)

150

b)

60

c)

70

d)

120

19.

Who was a mild man, dwelling in tents?

குணசாலியும் கூடாரவாசியுமுள்ள மனிதர் யார்?

a)

Esau

ஏசா

b)

Jacob

யாக்கோபு

c)

Isaac

ஈசாக்கு

d)

Abram

ஆபிராம்   

20.

What name did Abraham give for the place he took Isaac to sacrifice?

ஆபிரகாம் ஈசாக்கைப் பலியிட அழைத்துச் சென்ற இடத்திற்கு என்ன பெயர் வைத்தார்?

a)

Bethel

பெத்தேல்

b)

yehovah shalom

யெகோவா ஷாலோம்

c)

The-Lord-Will-Provide

யேகோவாயீரே

d)

Ai

ஆய்