WorksheetsExodus 20 (2nd run)
Total questions: 36
Worksheet time: 54mins
யாத்திராகமம் தவிர வேறே எந்த புத்தகத்தில் 10 கட்டளைகள் இடம் பெற்றுள்ளது?
யோசுவா
உபாகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
10 கட்டளைகள் யாத்திரைகமத்தில் எந்த அதிகாரத்தில் இடம் பெற்றுள்ளது, வசனங்களையும் கூறவும்? (write exactly like this without spacing 23:5-10)
(a)
எத்தனையாவது கட்டளை இது - உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின
உன் தேவனாகிய கர்த்தர் நானே.என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.
(a)
எத்தனையாவது கட்டளை இது - மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்;
(a)
எத்தனையாவது கட்டளை இது - உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக;
(a)
எத்தனையாவது கட்டளை இது - ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக;
(a)
எத்தனையாவது கட்டளை இது - உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.
(a)
எத்தனையாவது கட்டளை இது - கொலை செய்யாதிருப்பாயாக.
(a)
எத்தனையாவது கட்டளை இது - விபசாரம் செய்யாதிருப்பாயாக.
(a)
எத்தனையாவது கட்டளை இது - களவு செய்யாதிருப்பாயாக.
(a)
எத்தனையாவது கட்டளை இது - பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக.
(a)
எத்தனையாவது கட்டளை இது - பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக.
(a)
எதற்கு ஒப்பான சொரூபத்தையோ, விக்கிரகத்தையோ உனக்கு உண்டாக்க வேண்டாம்?
மலை
பூமி
வானம்
சமுத்திரம்
பூமியின் கீழ் தண்ணீர்
எத்தனை தலைமுறை மட்டும் கர்த்தர் இரக்கம் செய்கிறவராயிருக்கிறார்?
(a)
கர்த்தரால் ஆசிர்வதிக்கப்பட்டு பரிசுத்தமாக்கப்பட்டது எது?
பலிபீடம்
அபிஷேக தைலம்
ஓய்வு நாள்
ஆசாரிய வஸ்திரங்கள்
வீடு
செய்யாதிருப்பாயாக என சொல்லப்படும் கற்பனைகள் எத்தனை?
(a)
எவற்றை சீனாய் மலையில் கண்டு, ஜனங்கள் பின்வாங்கி, தூரத்திலே நின்றனர்?
மின்னல்கள்
இடிமுழக்கம்
எக்காளச் சத்தம்
மலை புகைதல்
மந்தாரமான மேகம்
மோசே ஜனங்களை நோக்கி: பயப்படாதிருங்கள் என்று எத்தனை முறை யாத்திராகம புத்தகத்தில் சொன்னார்?
(a)
எதற்காக தேவன் எழுந்தருளினார்
தம்மைப் பற்றும் பயம் இருக்க
பாவம்செய்யாதபடிக்குத்
சோதிப்பதற்க்கு
10 கட்டளைகளை கொடுக்க
மோசேயோடே பேச
தேவன் இருந்த எந்த இடத்திற்கு சமீபமாய் மோசே சேர்ந்தான்?
தேவ பர்வதம்
மேகஸ்தம்பம்
மலையுச்சி
கார்மேகம்
நான் என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தும் எந்த ஸ்தானத்திலும் உன்னிடத்தில் வந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்.- எந்த வசனம்? (91:10)
(a)
ஏழாம்நாள், யாரெல்லாம், யாதொரு வேலையும் செய்யவேண்டாம் என்று தேவன் சொன்னார் ?
நீயானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும்
அந்நியனானாலும், எந்த ஆத்துமாவானாலும்
மிருகஜீவனானாலும்,
பரதேசியானாலும் , சுதேசியானாலும்
குமாரனானாலும், குமாரத்தியானாலும்,
வேலைக்காரனானாலும், வேலைக்காரியானாலும்,
கர்த்தர், எதினாலே தெய்வங்களை உங்களுக்கு உண்டாக்கவே வேண்டாம் என்றார் ?
பொன்னினாலே
மண்ணினாலே
கல்லினால்
வெள்ளியினாலே
பலிபீடத்தை எதினால் உண்டாக்கவேண்டும் ?
மண்ணினாலே
பொன்னினாலே
வெள்ளியினாலே
வெட்டின கல்லுகளால்
எதின்மேல் படிகளால் ஏறவும் வேண்டாம் என்று கர்த்தர் சொன்னார் ?
கல்லின்மேல்
பீடத்தின்மேல்
மலையின்மேல்
கர்த்தருடைய பலிபீடத்தின்மேல்
இஸ்ரவேல் புத்திரர் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட மூன்றாம் மாதம் முதலாம் நாளிலே, எங்கு வந்து சேர்ந்தார்கள்?
ஏலிமுக்கு
ரெவிதீமுக்கு
வனாந்தரத்தில்
சீனாய் வனாந்தரத்தில்
எங்கிருந்து பிரயாணம் புறப்பட்டு, சீனாய் வனாந்தரத்தில் சேர்ந்தார்கள் ?
ஏலிமிலிருந்து
ராமசேஸ்
எகிப்துதேசத்திலிருந்து
ரெவிதீமிலிருந்து
இஸ்ரவேல் புத்திரர், சீனாய் வனாந்தரத்தில் எங்கு பாளயமிறங்கினார்கள்?
வனாந்தரத்திக்கு எதிராக
சமுத்திரத்திற்கு எதிராக
மலைக்கு எதிராக
வனாந்தரத்தில்
யாக்கோபு வம்சத்தார் எதை கண்டிருக்கிறார்கள் என்று கர்த்தர் மோசேயிடம் சொன்னார் ?
கழுகுகளுடைய செட்டைகளின்மேல் சுமந்ததை
என்னண்டையிலே சேர்த்துக்கொண்டதை
எகிப்தியருக்குச் செய்ததை
இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டிய வார்த்தைகள் :
சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்
பூமியெல்லாம் என்னுடையது
எனக்கு ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய் இருப்பீர்கள்
என்னண்டையிலே சேர்த்துக்கொண்டதை கண்டிருக்கிறீர்கள்
மோசே, யாரை அழைப்பித்து, கர்த்தர் தனக்குக் கற்பித்த வார்த்தைகளையெல்லாம் அவர்களுக்கு முன்பாகச் சொன்னான்.
ஜனங்களின் மூப்பரை
மூப்பரை
ஜனங்களை
ஜனங்களின் தலைவர்களை
ஜனங்கள், மோசேயை என்றைக்கும் விசுவாசிக்கும்படி, கர்த்தர் எதில் உன்னிடத்திற்கு வருவேன் என்று மோசேயிடம் சொன்னார் ?
வனாந்தரத்தில்
மலையின்மேல்
கார்மேகத்தில்
சீனாய்மலையின்மேல்
ஜனங்கள் தங்கள் ______ _______ மூன்றாம் நாளைக்கு ஆயத்தப்பட்டிருக்கக்கடவர்கள்.
வஸ்திரங்களைத் தோய்த்து
வஸ்திரங்களால் அலங்கரித்து
வஸ்திரங்களை பரிசுத்தப்படுத்தி
வஸ்திரங்களை உடுத்தி
கர்த்தர் சகல ஜனங்களுக்கும் பிரத்தியட்சமாகச் எங்கு இறங்குவார்?
மலையின்மேல்
சீனாய்மலையின்மேல்
வனாந்தரத்தில்
கார்மேகத்தில்
எப்பொழுது , அவர்கள் மலையின் அடிவாரத்தில் வரக்கடவர்கள் என்றார்?
எக்காளம் தொனிக்கையில்
எக்காளம் ஊதுகையில்
எக்காளம் நெடுந்தொனியாய்த் தொனிக்கையில்
மூன்றாம் நாள் விடியற்காலத்தில் என்ன உண்டாயிற்று?
மலையின்மேல் கார்மேகமும்
இடிமுழக்கங்களும்
மின்னல்களும்
மகா பலத்த எக்காளசத்தமும்
