wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Sayings

Total questions: 10

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

Why are you angry? Who asked to whom?

உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று? யார் யாரிடம் கேட்டார்கள்?

a)

God asked Abraham

கர்த்தர் ஆபிரகாமிடம்

b)

God asked Cain

கர்த்தர் காயீனிடம்

c)

Abhimelech asked Abraham

அபிமெலேக் ஆபிரகாமிடம்

d)

Laban asked Abraham servant

லாபான்

ஆபிரகாம் வேலைக்காரனிடம்

2.

we are brethren. Who said to whom?

நாம் சகோதரர். யார் யாரிடம் சொன்னார்கள்?

a)

Cain to Abel

காயீன் ஆபேலிடம்

b)

Abram to Lot

ஆபிராம் லோத்திடம்

c)

Abram to Melchizedek

ஆபிராம் மெல்கிசேதேக்கிடம்

d)

Abimelech to Abraham

அபிமெலேக் ஆபிரகாமிடம்

3.

I am your shield. Who said to whom?

நான் உனக்குக் கேடகம். யார் யாரிடம் சொன்னார்கள்?

a)

God to Cain

கர்த்தர் காயீனிம்

b)

God to Isaac

கர்த்தர் ஈசாக்கிடம்

c)

God to Abraham

கர்த்தர் ஆபிரகாமிடம்

d)

Abraham to Lot

ஆபிரகாம் லோத்திடம்

4.

do not do so wickedly. Who said to whom?

இந்த அக்கிரமம் செய்யவேண்டாம். யார் யாரிடம் சொன்னார்கள்?

a)

God to Cain

கர்த்தர் காயீனிடம்

b)

Abraham to King Abimelech

ஆபிரகாம் ராஜா அபிமெலேக்கிடம்

c)

Isaac to Abimelech

ஈசாக்கு அபிமெலேக்கிடம்

d)

Lot to Sodom men

லோத்து சோதோம் பட்டணத்து மனிதர்களிடம்

5.

Lord Would You also destroy the righteous with the wicked? Who said to whom?

துன்மார்க்கனோடே நீதிமானையும் அழிப்பீரோ?. யார் யாரிடம் சொன்னார்கள்?

a)

Abraham to God

ஆபிரகாம் தேவனிடம்

b)

Abimelech to God

அபிமெலேக் தேவனிடம்

c)

Noah to God

நோவா தேவனிடம்

d)

Hagai to God

ஹகாய் தேவனிடம்

6.

“My Spirit shall not strive with man forever". Who said

என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை. யார் சொன்னது?

a)

The Lord

கர்த்தர்

b)

Abram

ஆபிராம்   

c)

Abimelech

அபிமெலேக்

d)

Noah

நோவா

7.

Be fruitful and multiply. who said to whom?

நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி. யார் யாரிடம் சொன்னார்கள்?

a)

God to male and female created

தேவன் ஆணுக்கும் பெண்ணுக்கும்

b)

God to Noah

தேவன்

c)

God to canaan

நோவாவுக்கு தேவன்

d)

God to Bethuel

தேவன் பெத்துவேலிடம்

8.

O blessed of the Lord!. Who said to Whom?

கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவரே. யார் யாரிடம் சொன்னார்கள்?

a)

Laban to servant

லாபான் வேலைக்காரனிடம்

b)

Servant to Laban

வேலைக்காரன் லாபானிடம்

c)

Abimelech to Abraham

அபிமெலேக் ஆபிரகாமிடம்

d)

Abraham to Lot

ஆபிரகாம் லோத்திடம்

9.

The Lord judge between you and me. Who said to whom?

கர்த்தர் எனக்கும் உமக்கும் நடுநின்று நியாயந்தீர்ப்பாராக. யார் யாரிடம் சொன்னார்கள்?

a)

Sarai to Abram

சாராய் ஆபிராமிடம்

b)

Sarai to Hagar

சாராய் ஆகாரிடம்

c)

Abram to Sarah

ஆபிராம்

சாராயிடம்

d)

Hagar to Sarai

ஆகார் சாராயிடம்

10.

“Here I am.” Who said to Whom?

இதோ அடியேன் என்றான். யார் யாரிடம் சொன்னார்கள்?

a)

Abraham to God

ஆபிரகாம் தேவனிடம்

b)

Isaac to God

ஈசாக்கு தேவனிடம்

c)

அபிமெலேக் தேவனிடம்

d)

லாபான் தேவனிடம்