WorksheetsSamayam
Total questions: 13
Worksheet time: 20mins
இந்து என்ற சொல் எந்த வார்த்தையிலிருந்து எடுக்கப்பட்டது?
The word Indu is derived from which of the following words below?
இந்தியா India
சிந்து Sindu
பிந்து Bindu
இவர் யார்?
Who is this?
பிராமணர் Brahmin
சமணர் Samanar
பொளத்தர் Buddhist
பஞ்ச பூதங்கள் யாவை? What are the 5 elements?
இது எந்த வழிபாடு முறை? What is this type of prayer known as?
நடுகல் வழிபாடு Brick Worship
போர்க்கருவிகள் Weapons of War
முனி வழிபாடு Muni Woship
துஞ்சலும் துஞ்சலிலாத’ பதிகத்தை (a) திருப்பதிகம் என்றும் அழைக்கலாம். What are the other word for Thunjalum Thunjalilaatha pathigam?
திருநாவுக்கரசரின் தாயார் பெயர் என்ன? What is the name of Thirunavukkarasar’s mother?
காரைக்கால் Karaikkal
தமக்கையார் Thamakkaiyar
மாதினியார் Maathiniyar
பெரிய புராணம் எவரால் இயற்றப்பட்டது? Who wrote Periya Puranam?
திலகவதியார் எந்த ஊரிலிருந்து திருவதிகை வீரட்டானம் கோயிலுக்கு சென்றார்? From where did Thilagavathiyaar went to Thiruvathigai Veeratanam temple?
திருவெண்ணை நல்லூர் Thiruvennainalloor
சிதம்பரம் Sidambaram
திருவாமூர் Thiruvaamoor
திருவானைக்காவல் Thiruvanaikkaaval
கோயில்களில் எத்தனை கால பூசை நடைபெறும்? How many times will there be prayers done in temple?
2
4
6
3
இது எந்த வகை கோயில் அமைப்பு? What is this type of temple called?
சிவபெருமானின் ஐந்தொழில்கள் யாவை? What are the 5 responsibilities of Sivaperuman?
சைவத்தின் மூல நூட்கள் யாவை? What are the primary sacred books for Saivism?
திருமுறைகள், வேதங்கள், ஆகமங்கள் Thirumurai, Vedas, Aagamas
மகாபாரதம், ராமாயணம் Mahabaratham, Ramayanam
திருக்குறள், கந்தபுராணம்
Thirukkural, Kanthapuranam
திருநீறை எப்படி அணிய வேண்டும்? How should one wear thiruneeru?
