wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

PERJUMPAAN PERSATUAN BAHASA TAMIL

Total questions: 8

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

1. நவராத்திரி மொத்தம் எத்துனை நாட்கள் கொண்டாடப்படுகின்றது ?

a)

3 நாட்கள்

b)

6 நாட்கள்

c)

9 நாட்கள்

d)

10 நாட்கள்

2.

2. நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் எந்த தெய்வத்தைப் பூஜிக்கின்றனர் ?

a)

துர்க்கை / பார்வதி

b)

சரஸ்வதி

c)

இலட்சுமி

3.

3. நவராத்திரியில் இறுதி மூன்று நாட்கள் யாரை பூஜிக்கின்றனர் ?

a)

இலட்சுமி

b)

பார்வதி

c)

சரஸ்வதி

4.

துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று இறைசக்திகளும் ஒன்று சேர்ந்து மகிஷாசுர மர்த்தினியாக அவதாரம் எடுத்து, மகிஷன் எனும் அரக்கனை அழிப்பதையே நவராத்திரி வரலாறு என்கிறார்கள்.

ஆம்/இல்லை

a)

ஆம்

b)

இல்லை

5.

இலட்சுமி தேவியை வணங்கினால் (a)   கிடைக்கும்.

6.

துர்க்கையை வணங்கினால் (a)   கிடைக்கும்.

7.

சரசுவதியை வழிபட்டால் (a)   கிடைக்கும்.

8.

நவராத்திரி என்றால் என்ன ?

a)

10 இரவுகள்

b)

ஒன்பது இரவுகள்