Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

திரிதல் விகாரம்

Total questions: 11

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

திறம் + கொண்டான்

a)

திறங்கொண்டான்

b)

திறன்கொண்டான்

c)

திறனைக்கொண்டான்

2.

கரம் + தொடு

a)

கரம்தொடு

b)

கரந்தொடு

c)

கரத்தொடு

3.

நிலம் + தா

a)

நிலங்தா

b)

நிலம்தா

c)

நிலந்தா

4.

குலம் + கெடுத்தான்

a)

குலங்கெடுத்தான்

b)

குலம்கெடுத்தான்

c)

குலந்கெடுத்தான்

5.

குணங்கொண்டான்

a)

குணங் + கொண்டான்

b)

குணம் + கொண்டான்

c)

குண + கொண்டான்

6.

இளந்தமிழ்

a)

இளந் + தமிழ்

b)

இள + தமிழ்

c)

இளம் + தமிழ்

7.

பாழடைந்த அக்கிணற்றில் தவறி விழுந்த முதியவரைக் காப்பாற்ற, மதிவாணன் அவருக்குக் (கரம்+கொடுத்தான்)

a)

கரங்கொடுத்தான்

b)

கரம்கொடுத்தான்

c)

கரத்தைக்கொடுத்தான்

8.

தேன்மொழி மருதாணியை அரைத்து தன் வலது கையில் இட்டதால் அவளது (கரம் + சிவந்தது)

a)

கரம்சிவந்தது

b)

கரஞ்சிவந்தது

c)

கரச்சிவந்தது

9.

என் அம்மா நேற்று மல்லிகைச் (சரம் + தொடுத்து) இறைவனுக்குச் சூட்டினார்.

a)

சரங்தொடுத்து

b)

சரந்தொடுத்து

c)

சரம்தொடுத்து

10.

சேரன் தன் நண்பன் அமுதனுக்குப் பிறந்தநாள் பரிசாகப் (புத்தகம் + தந்தான்)

a)

புத்தகத்தைத்தந்தான்

b)

புத்தகம்தந்தான்

c)

புத்தகந்தந்தான்

11.

அறம் + செய்

a)

அறஞ்செய்

b)

அறம்செய்

c)

அறச்செய்