Free Printable Worksheets
NEW
Font size
More settings
பயின்றான் = ____________
பயில்
பயின்
பொழிக = ________________
பொழ்
பொழி
வனைந்தான் = ______________
வனைதல்
வனை
உரைப்பவர் = ____________
உரைத்தல்
உரை
முறித்தல் = ___________
முறி
முறிக்க
வென்று = _____________
வெல்
வென்
பார்த்தான் = ____________
பார்
பார்த்தல்
எழுதினான் = ________________
எழு
எழுது
நீந்தினான் = ____________
நீந்துதல்
நீந்து
கற்றவர் = __________
கல்வி
கல்