Font size
Worksheets9ஆம் வகுப்பு சமச்சீர் கணிதம் - 1 marks- Full portion
Total questions: 149
Worksheet time: 1hrs 15mins
கீழ்கண்டவற்றில் சரியானது எது?
{7} ∈{1,2,3,4,5,6,7,8,9,10}
7 ∈ {1,2,3,4,5,6,7,8,9,10}
7 ∈/ {1,2,3,4,5,6,7,8,9,10}
{7} ⊆{1,2,3,4,5,6,7,8,9,10}
கணம் P={ x ∣ x∈Z, −1<x<1} என்பது
ஓருறுப்புக் கணம்
அடுக்குக் கணம்
வெற்றுக் கணம்
உட்கணம்
U={x∣ x∈N, x<10} மற்றும் A={x∣ x∈N, 2≤x<6} எனில், (A′)′ என்பது
{1,6,7,8,9}
{1,2,3,4}
{2,3,4,5}
{ }
B ⊆ A எனில் n(A ∩ B) என்பது
n(A-B)
n(B)
n(B-A)
n(A)
கணம் A = {x,y,z} எனில், A -இன் வெற்றுக் கணமில்லாத உட்கணங்களின் எண்ணிக்கை
8
5
6
7
பின்வருவனவற்றுள் சரியானது எது?
∅ ⊆ {a,b}
∅ ∈ {a,b}
{a} ∈ {a,b}
a ⊆ {a,b}
A ∪B = A ∩ B ,எனில்
A ≠ B
A = B
A ⊂ B
B ⊂ A
B −A என்பது B , எனில் A ∩B என்பது
A
B
U
⊘
அருகில் உள்ள படத்திலிருந்து n[P(A Δ B)] -ஐக் காண்க
8
32
16
64
n(A)=10 மற்றும் n(B)=15 , எனில் கணம் A∩B உள்ள குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச உறுப்புகளின் எண்ணிக்கை
10,15
15,10
10,0
0,10
A={⊘} மற்றும் B=P(A) , எனில் A∩B ஆனது
{⊘, {⊘}}
{⊘}
⊘
{0}
ஒரு வகுப்பில் உள்ள 50 மாணவர்களில், 35 பேர் சுண்டாட்டம் (Carrom) விளையாடுபவர்கள் மற்றும் 20 பேர் சதுரங்கம் (Chess) விளையாடுபவர்கள் எனில், இந்த இரண்டு விளையாட்டையும் விளையாடுபவர்களின் எண்ணிக்கை
5
30
15
10
U ={x: x∈N and x<10} , A ={1,2,3,5,8} மற்றும் B={2,5,6,7,9} , எனில், n[(A∪B)′] என்பது
1
2
4
8
P,Q மற்றும் R என்பன எவையேனும் மூன்று கணங்கள் எனில், P−(Q∩R) என்பது
P−(Q∪R)
(P∩Q)−R
(P−Q)∪(P−R)
(P−Q)∩(P−R)
கீழ்க்காண்பவற்றில் எது சரி?
A −B = A∩B
A −B = B−A
(A ∪B)′ = A′∪B′
(A ∩B)′ = A′∪B′
If n(A∪B∪C) =100 , n(A)=4x , n(B)=6x , n(C)=5x , n(A∩B)=20 , n(B∩C)=15 , n(A∩C)=25 மற்றும் n(A∩B∩C)=10 எனில், x இன் மதிப்பு
10
15
25
30
A, B மற்றும் C என்பன எவையேனும் மூன்று கணங்கள் எனில், (A−B) ∩(B−C) -க்குச் சமமானது
A மட்டும்
B மட்டும்
C மட்டும்
∅
J என்பது மூன்று பக்கங்களைக் கொண்ட உருவங்களின் கணம், K என்பது ஏதேனும் இரண்டு பக்கங்கள் சமமாக உள்ள உருவங்களின் கணம் மற்றும் L என்பது ஒரு கோணம் செங்கோணமாக உள்ள உருவங்களின் கணம் எனில், J∩K∩L என்பது
இருசமபக்க முக்கோணங்களின் கணம்
சமபக்க முக்கோணங்களின் கணம்
இருசமபக்க செங்கோண முக்கோணங்களின் கணம்
செங்கோண முக்கோணங்களின் கணம்
கொடுக்கப்பட்டுள்ள வென்படத்தில் நிழலிடப்பட்ட பகுதியானது
Z−(X∪Y)
(X∪Y) ∩Z
Z−(X∩Y)
Z∪(X∩Y)
ஒரு நகரில், 40% மக்கள் ஒரு வகைஇ பழத்தை மட்டும், 35% மக்கள் இரண்டு வகை பழங்களை மட்டும், 20% மக்கள் மூன்று வகை பழங்களையும் விரும்புகிறார்கள் எனில்,மேற்கண்ட மூன்று வகை பழங்களையும் விரும்பாதவர்க்ளின் சதவீதம் என்ன?
5
8
10
15
n என்பது ஓர் இயல் எண் எனில், n என்பது
எப்போதும் ஒரு இயல் எண்
எப்போதும் ஒரு விகிதமுறா எண்
எப்போதும் ஒரு விகிதமுறு எண்
ஒரு விகிதமுறு அல்லது விகிதமுறா எண்
பின்வருவனவற்றுள் எது உண்மையல்ல?
ஒவ்வொரு விகிதமுறு எண்ணும் மெய்யெண்
ஒவ்வொரு முழுக்களும் விகிதமுறு எண்
ஒவ்வொரு மெய்யெண்ணும் விகிதமுறா எண்
ஒவ்வொரு இயல் எண்ணும் ஒரு முழு எண்
இரு விகிதமுறா எண்களின் கூடுதல் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எது உண்மை?
எப்போதும் ஒரு விகிதமுறா எண்
ஒரு விகிதமுறு அல்லது விகிதமுறா எண்ணாக இருக்கலாம்
எப்போதும் ஒரு விகிதமுறு எண்
எப்போதும் ஒரு முழுக்களாகும்
பின்வருவனவற்றுள் எது முடிவுறு தசமத் தீர்வு?
645
98
1514
121
பின்வருவனவற்ற்றுள் எது விகிதமுறா எண்?
25
49
117
π
2 மற்றும் 2.5 என்ற எண்களுக்கிடையே உள்ள ஒரு விகிதமுறா எண்
11
5
2.5
8
31 ஐ எந்த மிகச் சிறிய விகிதமுறு எண்ணால் பெருக்கினால் அதன் தசம விரிவு ஓர் இலக்கத்தோடு முடிவுறு தசம விரிவாக அமையும்
101
103
3
30
7 1= 0.142857 எனில் 75 இன் மதிப்பு என்ன?
0.142857
0.714285
0.571428
0.714285
பின்வருவனவற்றுள் பொருந்தாததைக் காண்க
32×2
327
72×8
1854
0.34+0.34=
0.687
0.68
0.68
0.687
கீழ்க்காணும் கூற்றுகளில் எது தவறு?
25 இன் வர்க்கமூலம் 5 அல்லது -5
25=5
−25=−5
25=±5
பின்வருவனவற்றுள் எது விகிதமுறு எண் அல்ல?
188
137
0.01
13
27+12=
39
56
53
35
If 80=k5 , எனில் k =
2
4
8
16
47×23 =
610
821
810
621
3223 இன் பகுதியை விகிதமுறு எண்ணாக மாற்றிய பின் சுருங்கிய வடிவம்
32
23
36
32
(25−2)2 இன் சுருங்கிய வடிவம்
45+22
22−410
8−410
210−2
(0.000729)−43×(0.09)−43= _______
33103
35105
32102
36106
If 9x=392 ,எனில் x =
32
34
31
35
ஒரு செவ்வக வடிவ வீட்டு மனையின் நீளம் மற்றும் அகலங்கள் முறையே 5×105 and 4×104 மீட்டர் எனில், அதன் பரப்பளவு என்ன?
9×101 மீ2
9×109 மீ2
2×1010 மீ2
20×1020 மீ2
x3+6x2+kx+6 என்பது (x+2) ஆல் மீதியின்றி வகுபடும் எனில், k இன் மதிப்பு என்ன?
-6
-7
-8
11
2x+3=0 என்ற பல்லுறுப்புக் கோவைச் சமன்பாட்டின் மூலம்
31
−31
−23
−32
4−3x3 என்ற பல்லுறுப்புக் கோவையின் வகை
மாறிலி பல்லுறுப்புக் கோவை
ஒருபடி பல்லுறுப்புக் கோவை
இருபடி பல்லுறுப்புக் கோவை
முப்படி பல்லுறுப்புக் கோவை
x51+51 என்பது x+1 ஆல் வகுக்கப்பட்டால் கிடைக்கும் மீதி
0
1
49
50
2x+5 என்ற பல்லுறுப்புக் கோவையின் பூச்சியம்
25
−25
52
−52
p(x)=x3−x2−2 , q(x)=x2−3x+1 ஆகிய பல்லுறுப்புக் கோவைகளின் கூடுதல்
x3−3x−1
x3+2x2−1
x3−2x2−3x
x3−2x2+3x−1
(y3−2)(y3+1) என்ற பல்லுறுப்புக் கோவையின் படி
9
2
3
6
கீழ்காணும் பல்லுறுப்புக் கோவைகளின் படிகளின் ஏறு வரிசை
(A) −13q5+4q2+12q (B) (x2+4)(x2+9) (C) 4q8−q6+q2
(D) −75y12+y3+y5
A,B,D,C
A,B,C,D
B,C,D,A
B,A,C,D
p(a)=0 எனில் (x−a) என்பது p(x) இன் ஒரு ________
வகுத்தி
ஈவு
மீதி
காரணி
(2−3x) இன் பூச்சியம் _____
3
2
32
23
x−1 என்பது _____ இன் ஒரு காரணி
2x−1
3x−3
4x−3
3x−4
x−3 என்பது p(x) இன் ஒரு காரணி எனில், மீதி
3
-3
p(3)
p(−3)
(x+y)(x2−xy+y2) =
(x+y)3
(x−y)3
x3+y3
x3−y3
(a+b−c)2 =
(a−b+c)2
(−a−b+c)2
(a+b+c)2
(a−b−c)2
ax2+bx+c , என்ற ஈருறுப்புக் கோவையின் காரணிகள் (x+5)மற்றும் (x−3) எனில், a,b மற்றும் c இன் மதிப்புகள்
1,2,3
1,2,15
1,2,-15
1,-2,15
முப்படிப் பல்லுறுப்புக் கோவைக்கு அதிகபட்சம் _____ நேரிய காரணிகள் இருக்கலாம்.
1
2
3
4
மாறிலிக் கோவையின் படி
3
2
1
0
2x+3y=m என்ற சமன்பாட்டிற்கு x=2 , y=−2 என்பது ஒரு தீர்வு எனில், m இன் மத்ப்பு______
2
-2
10
0
கீழ்க்காண்பவற்றுள் எது நேரிய சமன்பாடு
x+x1=2
x(x−1)=2
3x+5=32
x3−x=5
கீழ்க்காண்பனவற்றில் 2x−y=6 இன் தீர்வு எது?
(2,4)
(4,2)
(3,-1)
(0,6)
2x+3y=k என்பதன் தீர்வு (2,3) எனில், k இன் மதிப்பைக் காண்க
12
6
0
13
ax+by+c=0 என்ற சமன்பாட்டினை எந்த நிபந்தனை நிறைவு செய்யாது?
a=0,b=0
a=0,b=0
a=0,b=0,c=0
a=0,b=0
கீழ்க்காண்பனவற்றில் எது நேரிய சமன்பாடு அல்ல
ax+by+c=0
0x+0y+c=0
0x+by+c=0
ax+0y+c=0
4x+6y−1=0 மற்றும் 2x+ky−7=0 ஆகியவை இணை கோடுகளாக அமையும் எனில், k இன் மதிப்பு காண்க
k=3
k=2
k=4
k=-3
கீழ்க்காணும் நேரிய சமன்பாடுகளுக்கான வரைபடங்களில் எதற்குத் தீர்வு இல்லை?
a2a1=b2b1 எனில், இங்கு a1x+b1y+c1=0 மற்றும் a2x+b2y+c2=0 ஆகிய நேரிய சமன்பாடுகளுக்கு ______
தீர்வு இல்லை
இரண்டு தீர்வுகள்
ஒரு தீர்வு
எண்ணற்ற தீர்வுகள்
a2a1=b2b1=c2c1 எனில், a1x+b1y+c1=0 மற்றும் a2x+b2y+c2=0 ஆகிய நேரிய சமன்பாடுகளுக்கு ______
தீர்வு இல்லை
இரண்டு தீர்வுகள்
ஒரு தீர்வு
எண்ணற்ற தீர்வுகள்
இரண்டு பகா எண்களின் மீ.பொ.வ
-1
0
1
2
x4−y4 மற்றும் x2−y2 இன் மீ.பொ.வ
x4−y4
x2−y2
(x+y)2
(x+y)4
முக்கோணத்தின் வெளிக்கோணம் எந்த இரு கோணங்களின் கூடுதலுக்கு சமம்?
வெளிக்கோணங்கள்
ஒன்றுவிட்ட கோணங்கள்
உள்ளெதிர்க் கோணங்கள்
உள் கோணங்கள்
நாற்கரம் ABCD இல், AB=BC மற்றும் AD=DC எனில், ∠BCD இன் அளவு
150°
30°
105°
72°
சதுரம் ABCD இல் மூலை விட்டங்கள் AC மற்றும் BD ஆனது O இல் சந்திக்கின்றன எனில், O வை முனையாகக் கொண்ட சர்வசம முக்கோணச் சோடிகளின் எண்ணிக்கை
12
4
8
6
கொடுக்கப்பட்டுள்ள படத்தில் CE ∥DB எனில், x° இன் மதிப்பு
30°
85°
45°
75°
கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானது எது?
ΔABC≅ΔDEF
ΔABC≅ΔDFE
ΔABC≅ΔFDE
ΔABC≅ΔFED
சாய்சதுரத்தின் மூலைவிட்டங்கள் சமமெனில் அந்தச் சாய்சதுரம் ஒரு
இணைகரம் ஆனால் செவ்வகம் அல்ல
செவ்வகம் ஆனால் சதுரம் அல்ல
சதுரம்
இணைகரம் ஆனால் சதுரம் அல்ல
நாற்கரம் ABCD இல் ∠A மற்றும் ∠B இன் இருசமவெட்டிகள் O இல் சந்திக்கின்றன, எனில் ∠AOB இன் மதிப்பு
∠C +∠D
21(∠C +∠D)
21∠C +31∠D
31∠C +21∠D
ஓர் இணைகரத்தின் உள் கோணங்கள் 90° எனில், அந்த இணைகரம் ஒரு
சாய்சதுரம்
செவ்வகம்
சரிவகம்
பட்டம்
பின்வருவனவற்றுள் எந்தக் கூற்று சரியானது?
இணைகரத்தின் எதிர்க் கோணங்கள் சமமல்ல
இணைகரத்தின் அடுத்துள்ள கோணங்கள் நிரப்பிகள்
இணைகரத்தின் மூலைவிட்டங்கள் எப்பொழுதும் சமம்
இணைகரத்தின் இரு சோடி எதிர்ப்பக்கங்கள் எப்பொழுதும் சமம்
முக்கோணத்தின் கோணங்கள் 3x−40, x+20 மற்றும் 2x−10 எனில் x இன் மதிப்பு
40°
50°
35°
45°
O வை மையமாகக் கொண்ட வட்டத்தில் சம நீளமுள்ள PQ and RS . மேலும் ∠POQ=70° எனில், ∠ORS=
60°
70°
80°
55°
ஆரம் 25 செமீ உள்ள வட்டத்தின் மையத்திலிருந்து 15 செமீ தூரத்தில் உள்ள நாணின் நீளம்
25 செமீ
20 செமீ
40 செமீ
18 செமீ
படத்தில் வட்டமையம், O மற்றும் ∠ACB=40° எனில், ∠AOB=
80°
85°
70°
65°
வட்ட நாற்கரம் ABCD யில், ∠A=4x, ∠C=2x எனில், x என் மதிப்பு
30°
20°
15°
25°
படத்தில் வட்டமையம் O மற்றும் விட்டம் AB ஆகியன், நாண் CD ஐப் புள்ளி E இல் இருசமக் கூறிடுகின்றன. மேலும், CE=ED=8 செமீ மற்றும் EB=4 செமீ எனில், வட்டத்தின் ஆரம்
8 செமீ
4 செமீ
6 செமீ
10 செமீ
படத்தில் PQRS மற்றும் PTVS என்ற இரண்டு வட்ட நாற்கரங்களில் If ∠QRS=100°,எனில் ∠TVS =
80°
100°
70°
90°
வட்ட நாற்கரத்தின் ஒரு கோண அளவு 75°எனில், எதிர் கோணத்தின் அளவு
100°
105°
85°
90°
படத்தில் வட்ட நாற்கரம் ABCD இல் பக்கம் DC ஆனது E வரை நீட்டப்பட்டுள்ளது. மேலும் AB இக்கு இணையாக CF வரைக. இங்கு ∠ADC=80° மற்றும் ∠ECF=20° எனில், ∠BAD=?
100°
20°
120°
110°
AD ஐ விட்டமாகக் கொண்ட ஒரு வட்டத்தின் ஒரு நாண் AB . இங்கு AD=30 செமீ மற்றும் AB=24 செமீ எனில், வட்ட மையத்திலிருந்து AB அமைந்துள்ள தூரம்
10 செமீ
9 செமீ
8 செமீ
6 செமீ
படத்தில் OP=17 செமீ, PQ=30 செமீ மற்றும் OS ஆனது
PQ இக்குச் செங்குத்து எனில், RS இன் மதிப்பு
10 செமீ
6 செமீ
7 செமீ
9 செமீ
ஒரு புள்ளியின் y−அச்சுத் தொலைவு பூச்சியம் எனில் அது எப்பொழுதும் ______ அமையும்.
முதலாம் காற்பகுதியில்
இரண்டாம் காற்பகுதியில்
x- அச்சின் மீது
y- அச்சின் மீது
(–5, 2) மற்றும் (2, –5) என்ற புள்ளிகள் ________ அமையும்.
ஒரே காற்பகுதியில்
முறையே II, III காற்பகுதியில்
முறையே II, IV காற்பகுதியில்
முறையே II, III காற்பகுதியில்
புள்ளிகள் O(0,0), A(3,−4), B(3,4) மற்றும் C(0,4) ஐக் குறித்து அவற்றை OA, AB, BC மற்றும் CO, என இணைத்தால் கிடைக்கும் உருவம்
சதுரம்
செவ்வகம்
சரிவகம்
சாய்சதுரம்
புள்ளிகள் P(−1,1), Q(3,−4), R(1,−1), S(−2,−3) மற்றும் T(−4,4) என்பன ஒரு வரைபடத் தாளில் குறிக்கப்பட்டால் நான்காவது காற்பகுதியில் அமையும் புள்ளிகள் __________
P மற்றும் T
Q மற்றும் R
S மட்டும்
P மற்றும் Q
ஒரு புள்ளியின் y அச்சுத் தொலைவு 4 மற்றும் அப்புள்ளி y அச்சில் அமைந்தால் அப்புள்ளி _______________ ஆகும்.
(4,0)
(0,4)
(1,4)
(4,2)
(2,3)மற்றும் (1,4) என்ற புள்ளிகளுக்கு இடையே உள்ள தொலைவு ______
2
56
10
2
புள்ளிகள் A(2,0), B(−6,0), C(3, a−3) ஆனது x−அச்சின் மீது அமைந்தால் a இன் மதிப்பு _____
0
2
3
-6
(x+2, 4)=(5, y−2), எனில், (x,y) இன் மதிப்பு _____
(7, 12)
(6, 3)
(3, 6)
(2, 1)
Q1, Q2, Q3, Q4 என்பன கார்ட்டீசியன் தளத்தின் நான்கு காற்பகுதிகள் எனில், Q2∩Q3 என்பது ___________
Q1∪Q2
Q2∪Q3
வெற்றுக் கணம்
x- அச்சின் குறைப் பகுதி
( 5, –1 ) என்ற புள்ளிக்கும் ஆதிப் புள்ளிக்கும் இடையே உள்ள தொலைவு_________
24
37
26
17
P(2,4) மற்றும் Q(5,7) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத் துண்டை 2:1 என்ற விகிதத்தில் உட்புறமாகப் பிரிக்கும் புள்ளி C இன் ஆயத்தொலைவுகள்
(27, 211)
(3,5)
(4,4)
(4,6)
A(−4,3) மற்றும் B(−2,4) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத் துண்டின் நடுப்புள்லி P(3a, 2b) எனில் (a,b) ஆனது
(−9,7)
(−3,27)
(9,−7)
(3,−27)
P(2,7) மற்றும் R(−2,3) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத் துண்டை Q(1,6) என்ற புள்ளியானது என்ன விகிதத்தில் பிரிக்கும்?
1:2
2:1
1:3
3:1
(−3,2), என்ற புள்ளியை மையமாகக் கொண்ட வட்டத்தில் (3,4) ஐ ஒரு முனையாகக் கொண்ட விட்டத்தின் மற்றொரு முனையைக் காண்க
(0,-3)
(0,9)
(3,0)
(-9,0)
A(a1,b1) மற்றும் B(a2,b2) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத் துண்டை X-அச்சு எந்த விகிதத்தில் பிரிக்கும்?
b1:b2
−b1:b2
a1:a2
−a1:a2
(6,4) மற்றும் (1, −7) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத் துண்டை X-அச்சு எந்த விகிதத்தில் பிரிக்கும்?
2:3
3:4
4:7
4:3
ஒரு முக்கோணத்தின் AB, BC மற்றும் CA ஆகியவற்றின் நடுப்புள்ளிகளின் ஆயத் தொலைவுகள் முறையே (3,4), (1,1) and (2,−3) எனில், A மற்றும் B இன் ஆயத்தொலைவுகள் யாவை?
(3,2), (2,4)
(4,0), (2,8)
(3,4), (2,0)
(4,3), (2,4)
(−a, 2b) மற்றும் (−3a,−4b) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டின் நடுப்புள்ளியானது
(2a, 3b)
(−2a,−b)
(2a, b)
(−2a,−3b)
(−5,1) மற்றும் (2,3) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டை Y- அச்சு உட்புறமாக என்ன விகிதத்தில் பிரிக்கும்?
1:3
2:5
3:1
5:2
(1,−2), (3,6), (x,10) மற்றும் (3,2) ஆகியன ஓர் இணைகரத்தின் வரிசையாக எடுக்கப்பட்ட முனைப் புள்ளிகள் எனில், x இன் மதிப்பானது
6
5
4
3
sin 30°=x மற்றும் cos 60°=y, எனில் x2 + y2 இன் மதிப்பு
21
0
sin 90°
cos 90°
tanθ=cot 37° , எனில் θ இன் மதிப்பு
37°
53°
90°
1°
tan72° tan 18° இன் மதிப்பு
0
1
18°
72°
1−tan230°2tan30° இன் மதிப்பு
cos 60°
sin 60°
tan 60°
sin 30°
2sin2θ=3 எனில், θ இன் மதிப்பு
90°
30°
45°
60°
3sin70°sec20°+2sin49°sec51° இன் மதிப்பு
2
3
5
6
1+tan245°1−tan245° இன் மதிப்பு
2
1
0
21
cosec(70°+θ)−sec(20°−θ)+tan(65°+θ)−cot(25°−θ) இன் மதிப்பு
0
1
2
3
tan1°tan2°tan3°...tan89° இன் மதிப்பு
0
1
2
23
sinα=21 மற்றும் cosβ=21 எனில், α+β இன் மதிப்பு
0°
90°
30°
60°
15 செமீ , 20 செமீ மற்றும் 25 செமீ பக்க அளவுகள் கொண்ட ஒரு முக்கோணத்தின் அரைச் சுற்றளவு
60 செமீ
45 செமீ
30 செமீ
15 செமீ
ஒரு முக்கோணத்தின் பக்க அளவுகள் 3 செமீ , 4 செமீ மற்றும் 5 செமீ எனில், அதன் பரப்பளவு
3 செமீ2
6 செமீ2
9 செமீ2
12 செமீ2
ஒரு சமபக்க முக்கோணத்தின் சுற்றளவு 30 செமீ எனில், அதன் பரப்பளவு
103 செமீ2
123 செமீ2
153 செமீ2
253 செமீ2
12 செமீ பக்க அளவுள்ள ஒரு கனச்சதுரத்தின் பக்கபரப்பு
144 செமீ2
196 செமீ2
576 செமீ2
664 செமீ2
ஒரு கனசதுரத்தின் பக்கப்பரப்பு 600 செமீ2 எனில், அதன் மொத்தப்பரப்பு
150 செமீ2
400 செமீ2
900 செமீ2
1350 செமீ2
10 செமீ ×6 செமீ ×5 செமீ அளவுள்ள ஒரு கனச்செவ்வகப் பெட்டியின் மொத்தப்பரப்பு
280 செமீ2
300 செமீ2
360 செமீ2
600 செமீ2
இரு கனச்சதுரங்களின் பக்கங்களின் விகிதமானது 2:3 எனில், அதன் புறப்பரப்புகளின் விகிதங்கள்
4:6
4:9
6:9
16:36
ஒரு கனச்செவ்வகத்தின் கன அளவு 660 செமீ3 மற்றும் அதன் அடிப்பரப்பு 33 செமீ2 எனில் அதன் உயரம்
10 செமீ
12 செமீ
20 செமீ
22 செமீ
10 மீ ×5 மீ× 1.5 மீ அளவுள்ள ஒரு நீர்த் தொட்டியின் கொள்ளளவு
75 லிட்டர்
750 லிட்டர்
7500 லிட்டர்
75000 லிட்டர்
5 மீ ×3 மீ×2 மீ அளவுள்ள ஒரு சுவர் எழுப்ப, 50 செமீ×30 செமீ ×20 செமீ அளவு கொண்ட செங்கற்கள் எத்தனை தேவை?
1000
2000
3000
5000
மையப்புள்ளி m , தொடர் நிகழ்வெண் பரவலின் ஒரு பிரிவின் மேல் எல்லை b , எனில் அதன் கீழ் எல்லை
2m−b
2m+b
m−b
m−2b
ஏழு மதிப்புகளின் சராசரி 81. அவற்றில் ஒரு மதிப்பு நீக்கப்படும் போது மற்ற மதிப்புகளின் சராசரி 78 ஆக அமைகிறது, எனில் நீக்கப்பட்ட மதிப்பு எவ்வளவு
101
100
99
98
A particular observation which occurs maximum number of times in a given data is called its
Frequency
Range
Mode
Median
For which set of numbers do the mean, median and mode all have the same values?
2,2,2,4
1,3,3,3,5
1,1,2,5,6
1,1,2,1,5
The algebraic sum of the deviations of a set of n values from their mean is
0
n−1
n
n+1
The mean of a,b,c,d and e is 28 . If the mean of a,c and e is 24 , then mean of b and d is
24
36
26
34
If the mean of five observations x,x+2,x+4,x+6,x+8, is 11, then the mean of first three observations is
9
11
13
15
The mean of 5,9,x,17, and 21 is 13 , then find the value of x
9
13
17
21
The mean of the square of first 11 natural numbers is
26
46
48
52
The mean of a set of numbers is X . If each number is multiplied by z , the mean is
X +z
X −z
zX
X
A number between 0 and 1 that is used to measure uncertainty is called
Random variable
Trial
Simple event
Probability
Probability lies between
-1 and +1
0 and 1
0 and n
0 and ∞
The probability based on the concept of relative frequency theory is called
Empirical probability
Classical probability
Both (1) and (2)
Neither (1) nor (2)
The probability of an event cannot be
Equal to zero
Greater than zerro
Equal to one
Less than zero
The probability of all possible outcomes of a random experiment is always equal tot
one
zero
infinity
less than one
If A is any even in S and its complement if A′ then, P(A′) is equal to
1
0
1-A
1-P(A)
Which of the following cannot be taken as probability of an event?
0
0.5
1
-1
A particular result of an experiment is called
Trial
Simple event
Compound event
Outcome
A collection of one or more outcomes of an experiment is called
Event
Outcome
Sample point
None of the above
The six faces of the dice are called equally likely if the dice is
Small
Fair
Six - faced
Round
