WorksheetsBharatanatyam_Muzik Tahun 2
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
புகைப்படத்தில் காணப்படும் கலையின் பெயர் என்ன?
a)
பரதநாட்டியம்
b)
கோலாட்டம்
c)
கரகாட்டம்
d)
சிங்க ஆட்டம்
2.
பரதநாட்டியம் எந்த இனத்தவருடைய கலையாகும்?
a)
மலாய் இனம்
b)
சீன இனம்
c)
தமிழர் இனம்
d)
ஈபான் இனம்
3.
இப்புகைப்படம் எதைக் குறிக்கிறது?
a)
கொலுசு
b)
சேலை
c)
வேட்டி
d)
சலங்கை
4.
பரதநாட்டியத்தில் ____________________ கலந்து கொள்ள இயலும்.
a)
ஆண்கள்
b)
பெண்கள்
c)
ஆண்கள் மற்றும் பெண்கள்
d)
வயதானவர்கள் மட்டுமே
5.
இவ்விசைக்கருவியின் பெயர் என்ன?
a)
நட்டுவாங்கம்
b)
வீணை
c)
மிருதங்கம்
d)
புல்லாங்குழல்
6.
இவற்றுள் எந்த இசைக்கருவி பரதநாட்டியத்தில் பயன்படுத்தப்படாது?
a)
நட்டுவாங்கம்
b)
வீணை
c)
மிருதங்கம்
d)
உறுமி
100 %
