Worksheetsகணித கேள்விகள் ( ஆக்கம் மோனிஷ்கா சரவணன் 6 வள்ளுவர் )
Total questions: 15
Worksheet time: 30mins
ஒரு பேனாவின் அளவு 10cm ஆகும். மாறன் அதேபோன்ற 10 பேனாக்களை கொண்டு ஒரு பலகையை அளத்தான். அப்படியென்றால் மாறன் அளந்தப் பலகையின் நீளத்தைக் குறிப்பிடுக.
100 cm
1 m
10 cm
0.1 cm
படம் 1 இரு வெவ்வேறான இடங்களின் நேரத்தை காட்டுகிறது. மலேசியா அமெரிக்காவின் கிழக்குத் திசையில் அமைந்துள்ளது. அமெரிக்காவின் நேரம் 1 மணி என்றால் மலேசியாவின் நேரம் என்ன ? விடையை 24 மணி முறையில் குறிப்பிடுக.
மணி 0500
மணி 1200
மணி 1500
மணி 1700
A, B மற்றும் c குடுவையின் மொத்த கொள்ளளவு 3 520 ml ஆகும். A குடுவையின் கொள்ளளவு 1520 ml. B மற்றும் C குடுவையின் கொள்ளளவு சமம் என்றால் b குடுவையின் கொள்ளளவு என்ன?
1520 ml
1000 ml
2000 ml
1025 ml
அமுதா மற்றும் மதியின் உரையாடல் பின்வருமாறு.
2016 - ஆம் ஆண்டில் 0.24 மில்லியன் மகிழுந்துகள் பதிவு செய்யப்பட்டன. இப்பதிவு ஒவ்வொரு வருடமும் 2 500 - ஆக உயர்ந்தது. அப்படியென்றால் 2018- ஆம் ஆண்டு எத்தனை மகிழுந்துகள் பதிவு செய்யப்பட்டன?
240 000
242 000
245 000
247 500
2 kg மாவை கொண்டு 3 சம அளவிலான ரொட்டியை தயார் செய்யலாம். அப்படியானால் 12 kg மாவை கொண்டு எத்தநாய் ரொட்டிகளைத் தயார் செய்ய முடியும்?
6
18
24
30
படம் 3, ஒரு டுரியான் பழத்தின் பொருண்மையை காட்டுகிறது. மேலும் 950 g எடையை கொண்ட பப்பாளி பழத்தை நிறுவையில் வைத்தால் அவ்விரண்டு பழங்களின் மொத்த எடை g - இல் எவ்வளவு ?
3 400
3 450
4 300
4 350
மூன்று வகையான பொருள்களின் விலையை காட்டுகிறது. ஒரு மேசையின் விலையை கணக்கிடுக .
RM 310
RM 840
RM 1 200
RM 1 680
647 489 x 3 - 1 675 432
267 035
267 350
263 500
260 350
ஒரு மாவு பொட்டலத்தின் பொருண்மை 2.5 kg ஆகும். திருமதி மாலா 6 மாவு பொட்டலங்களை வாங்கினார். அவர் அனைத்து பொட்டலங்களிலுள்ள மாவை 12 கலன்களில் சமமாக பிரித்து போட்டார். திருமதி மாலா 2 கலன்களில் உள்ள மாவைக் கொண்டு 4 அணிச்சல்களை தயார் செய்தார். ஓர் செய்ய பயன்படுத்திய மாயாவின் பொருண்மையைக் g-ல் கணக்கிடுக.
525
625
1250
2500
திரு. அமுதன் 4 l 800 ml கொள்ளளவை கொண்ட சாயம் உள்ளது. அவர் 1/3 பகுதியை தன் வரவேற்பறையின் சுவரில் பூசினார். அவர் பயன்படுத்திய கொள்ளளவு ml- இல் எவ்வளவு?
1336
1360
1600
1800
986 521 - 763 828 x 8
1 781 544
1 456 789
1 445 817
1 754 841
அட்டவணை 2 கபிளனிடம் உள்ள தொகையை காட்டுகிறது. கபிலன் தன் தொகையிலிருந்து 2/5 செலவு செய்தான். அவனிடம் உள்ள மீத பணம் எவ்வளவு?
RM 660
RM 770
RM 990
RM 1 650
ஒரு நிறுவனம் 3 4/5 மில்லியன் புத்தகங்களை 40 பள்ளிகளுக்கு சமமாக பகிர்ந்து கொடுத்தது. ஒரு பள்ளிக்கு கிடைத்த புத்தகங்களின் எண்ணிக்கை என்ன?
950
9 500
90 500
95 000
திரு மணி ஒரு உணவகத்தை நிர்மாணிக்க திட்டமிட்டார். உணவகத்தை நிர்மாணிக்க rm 24 000 முதலீடயாக தேவைப்பட்டது.அதற்கு அவர் மொத்த தொகையில்லிருந்து 5% ஒவ்வொரு மாதமும் சேமிக்க தொடங்கினார். திரு. மணி மொத்த தொகையை சேமிக்க எத்தனை மாதங்கள் எடுத்து கொண்டார்.
10 மாதம்
12 மாதம்
18 மாதம்
20 மாதம்
