Worksheetsnumber system 8th 1st lesson
Total questions: 13
Worksheet time: 7mins
−19/5 ஆனது _________ மற்றும் _________ என்ற முழுக்களுக்கிடையே இருக்கும்.
-3மற்றும் -4
-2மற்றும் -3
3மற்றும் 4
-4மற்றும் -5
58/-78 இன் திட்ட வடிவம் _________ ஆகும்.
-29/42
29/39
-29/39
58 /78
(-5/12)+7/15 இன் மதிப்பு ________ ஆகும்.
2 /27
12 /27
1/20
-1 /20
(-15/23) ÷ (30/-46) இன் மதிப்பு ________ ஆகும்.
1
-1
2
0
–1 இன் பெருக்கல் நேர்மாறு ________ ஆகும்.
1
-1
2
0
________ என்ற விகிதமுறு எண்ணுக்கு தலைகீழி கிடையாது.
2
1
3
0
இவற்றுள் எந்த விகிதமுறு எண்ணிற்கு கூட்டல் நேர்மாறு உள்ளது?
7
-5/7
0
இவை அனைத்திற்கும்
43 இன் வர்க்கமானது _______ என்ற இலக்கத்தில் முடியும்.
3
6
9
1
242 உடன் _______ ஐக் கூட்டினால் 252 ஐ பெறலாம்.
42
52
62
72
123454321 இன் வர்க்கமூலத்திலுள்ள இலக்கங்களின் எண்ணிக்கையானது ______ ஆகும்.
4
5
6
7
73 இன் கனத்திலுள்ள ஒன்றுகளின் இலக்கம் ____________ ஆகும்.
7
3
9
1
540 × 50 இன் கனமூலம் ___________ ஆகும்.
30
20
15
-30
(−1)இரட்டை முழு எண் என்பது _______ ஆகும்.
1
-1
2
இரட்டை
