wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Numbers 31-33

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

How many Israelites went to war against the Midianites?

மீதியானியர்களுக்கு எதிராக எத்தனை இஸ்ரவேலர்கள் போரிட்டனர்?

a)

1000

b)

10,000

c)

12,000

d)

15,000

2.

How did Baalam die?

பிலேயாம் எப்படி இறந்தார்?

a)

Devoured by fire from heaven

வானத்திலிருந்த அக்கினி பட்சித்தது

b)

Died by a plague

வாதை நோயால் இறந்தார்

c)

Killed with the sword

பட்டயத்தினாலே கொன்றுபோட்டார்கள்

d)

Stoned to death

கல்லெறிந்து

கொன்றுபோட்டார்கள்

3.

Who was angry when the army saved all the captive women alive ?

சிறைபிடிக்கப்பட்ட அனைத்து பெண்களையும் உயிருடன் காப்பாற்றியதற்கு யார் சேனாபதிகள் மேல் கோபமடைந்தது?

a)

Eleazar

எலெயாசார்

b)

Phinehas

பினெகாஸ்

c)

Joshua

யோசுவா

d)

Moses

மோசே

4.

What tribes were given land east of Jordan?

எந்த கோத்திரருக்கு யோர்தானுக்கு கிழக்கே நிலம் வழங்கப்பட்டது?

a)

Rueben

ரூபன்

b)

Gad

காத்

c)

Mannaseh

மனாசே

d)

All the above

மேலே உள்ள அனைத்தும்

5.

Why did Moses at first deny their request?

மோசே அவர்களின் கோரிக்கையை முதலில் ஏன் மறுத்தார்?

a)

He compared them to those at Kadesh who refused to take the promised land

வாக்குறுதியளிக்கப்பட்ட நிலத்தை எடுக்க மறுத்த காதேசில் இருந்தவர்களுடன் அவர் அவர்களை ஒப்பிட்டார்

b)

He thought they did not believe the promises of God

அவர்கள் கடவுளின் வாக்குறுதிகளை நம்பவில்லை என்று அவர் நினைத்தார்

c)

He thought they would discourage the children of Israel

அவர்கள் இஸ்ரவேல் புத்திரரின் தன்னம்பி்கையை கெடுப்பார்கள் என்று நினைத்தான்

d)

A and C

ஏ மற்றும் சி

6.

Why did Gad and Rueben sons wanted to stay in Jazer and Gilead?

காத் மற்றும் ரூபன் மகன்கள் ஏன் யாசரிலும் கிலியத்திலும் தங்க விரும்பினார்கள்?

a)

The land was fertile

நிலம் வளமாக இருந்தது

b)

It was a rich country

பணக்கார நாடாக இருந்தது

c)

There was good water

நல்ல தண்ணீர் இருந்தது

d)

None of the above

நல்ல தண்ணீர் இருந்தது

7.

What did Rueben and Gad promise Moses?

ரூபன் மற்றும் காத் மோசேக்கு என்ன வாக்குறுதி அளித்தனர்?

a)

We will build sheepfolds here for our cattle

எங்கள் ஆடுமாடுகளுக்கு தொழுவங்களை

கட்டுவோம்

b)

Cities for our little ones

பிள்ளைகளுக்காகப் பட்டணங்களைகட்டுவோம்.

c)

We ourselves will go ready armed before the children of Israel

இஸ்ரவேல் புத்திரருக்காக யுத்தசன்னத்தாராய் அவர்களுக்கு முன்பாக நடப்போம்

d)

All the above

மேலே உள்ள அனைத்தும்

8.

How many fountains were there in Elim?

ஏலிமிலே எத்தனை நீரூற்றுகள் இருந்தன?

a)

6

b)

3

c)

12

d)

0

9.

Where did Aaron die?

ஆரோன் எங்கே மரணமடைந்தார்?

a)

Mount Hor

ஓர் மலையிலே

b)

Jordan

யோர்தான்

c)

South in the land of Canaan

கானான் தேசத்தின் தென்திசையில்

d)

Jericho

எரிகோ

10.

What were the Israelites to do when they crossed over Jordan?

இஸ்ரவேலர்கள் யோர்தானைக் கடக்கும்போது என்ன செய்ய வேண்டும்?

a)

Drive out all the inhabitants of the land

அத்தேசத்துக் குடிகளையெல்லாம் துரத்திவிட்டு

b)

Destroy all their molten images

வார்ப்பிக்கப்பட்ட எல்லா விக்கிரகங்களையும் அழித்து

c)

Dispossess the inhabitants of the landதேசத்திலுள்ளவர்களைத் துரத்திவிட்டு

d)

All the above

மேலே உள்ள அனைத்தும்