NEW
Font size
WorksheetsKegiatan Ekonomi Kerajaan Melayu Awal di Kepulauan Melayu
Total questions: 8
Worksheet time: 4mins
விவசாயத்திற்கு ஏற்ற மண்வளம் நிறைந்த _______ அமைந்திருந்தன
கடற்கரைகள்
ஆற்றுப் பள்ளத்தாக்குகள்
மலைப் பகுதிகள்
பள்ளத்தாக்கு
மக்கள்_________போன்றவற்றைப் பயிர் செய்தனர்
நெல், வாழை, மரவள்ளிக்கிழங்கு, ஜாதிக்காய்
ரப்பர், செம்பனை, தென்னை
நெல், சோளம், ரப்பர்
தென்னை மரம், ரம்புட்டான் மரம், கரும்பு
துறைமுகங்களில்_____போன்ற மசாலைப் பொருள்கள் முக்கிய விற்பனை பொருள்களாக திகழ்ந்தன
கிராம்பு, பட்டை, மிளகு
மிளகு, கிராம்பு, ஜாதிக்காய்
ஜாதிக்காய், பட்டை, மல்லி
நெல், ரப்பர்
மக்களின் தேவையை நிறைவேற்ற விளைச்சல்கள்_____செய்யப்பட்டன
பண்ட மாற்றம்
பகிர்ந்து
விற்பனை
கெடா துவா அரசு வாணிபப் பொருளாக __________உற்பத்தி செய்கிறது
காட்டு வளங்களை
தங்கத்தை
மீன் பிடிப்பு
நெல்லை
ஈயம், தங்கம், இரும்பு போன்றவை _________ தொழில் மூலம் பெறப்பட்டன
கடல் வளத்
சுரங்கத்
வியாபாரத்
விவசாயத்
வனிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற கடல் வளத்தைத் தேர்ந்தெடுக
பிரம்பு
கற்பூரம்
கடல் வெள்ளரி
அகில் கட்டை
மலாய்த்தீவுக் கூட்டத்திற்கு வரும் வணிகர்கள் தங்கி வாணிபம் செய்ய இங்குள்ள __________ வழிவகை செய்தன
வீடுகள்
துறைமுகங்கள்
காடுகள்
கடற்கரை
