wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

8.NMMS 19 SS

Total questions: 17

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

பொருத்துக:

a) பசிபிக் பேராழி - i) நீண்ட S வடிவ அமைப்பு

b) அட்லாண்டிக் பேராழி - ii) தென் பேராழி

c) அண்டார்டிகா பேராழி - iii) வட்ட வடிவ அமைப்பு

d) ஆர்டிக் பேராழி - iv) முக்கோண வடிவ அமைப்பு

a)

(a)-(ii), (b)-(i), (c)-(iii), (d)-(iv)

b)

(a)-(iv), (b)-(ii), (c)-(iii), (d)-(i)

c)

(a)-(iv), (b)-(i), (c)-(ii), (d)-(iii)

d)

(a)-(ii), (b)-(i), (c)-(iv), (d)-(iii)

2.

பொருத்துக:

a) படிவுப்பாறைகள் -i)அடியாழப்பாறைகள்

b) தீப்பாறைகள் - Ii) அடுக்குப்பாறைகள்

c) புளூட்டானிக் பாறைகள் -

iii) குறைந்த ஆழத்தத்தில் உள்ள பாறைகள்

d) ஹைப்பாபைசல் பாறைகள் -

iv) தாய்ப்பாறைகள்

a)

(a)-(ii), (b)-(iv), (c)-(i), (d)-(iii)

b)

(a)-(iv), (b)-(iii), (c)-(ii), (d)-(i)

c)

(a)-(i), (b)-(iii), (c)-(iv), (d)-(ii)

d)

(a)-(iii), (b)-(iv), (c)-(i), (d)-(ii)

3.

பொருந்தாத இணையை தேர்ந்தெடுக்வும்:

a)

சரலைமண் - சணல்

b)

கரிசல் மண் - பருத்தி

c)

வண்டல் மண் - நெல்

d)

செம்மண் - தினைப்பயிர்கள்

4.

சம சூரிய வெளிச்சக் கோடு உள்ள இடங்கள் -------

a)

ஐசோஹைட்ஸ்

b)

ஐசோக்கிரைம்

c)

ஐசோகெல்

d)

ஐசெல்லோபார்

5.

கடக ரேகைக்கும் மகர ரேகைக்கும் இடைப்பட்ட பகுதி

--------- எனப்படும்.

a)

உறைபனி மண்டலம்

b)

மித வெப்ப மண்டலம்

c)

வறண்ட மண்டலம்

d)

வெப்ப மண்டலம்

6.

------- என்ற கருவி காற்றின் வேகத்தை அளவிடப் பயன்படுகிறது.

a)

காற்று மானி

b)

பியோபோர்டு அளவை

c)

ஹைக்ரோ மீட்டர்

d)

காற்றழுத்தமானி

7.

கூற்று : நீர்த்துளிகள் புவியின் மேற்பரப்பில் குளிர்ந்த பொருட்களின் மீது படும் பொழுது பனி உருவாகிறது.

காரணம் : பொருட்களின் வெப்ப நிலை பனிநிலையின் வெப்பநிலையை விட அதிகமாக இருக்கும் போது உருவாகிறது.

a)

கூற்று மற்றும் காரணம்

இரண்டும் சரி

b)

கூற்று மற்றும் காரணம்

இரண்டும் தவறு

c)

கூற்று சரி ஆனால் காரணம்

கூற்றை விளக்கவில்லை

d)

கூற்று சரி ஆனால் காரணம்

கூற்றை விளக்குகிறது.

8.

நீர்த்துளிகளும் 5மி.மீ விட்டத்திற்கு மேல் உள்ள பனித்துளிகளும் கலந்து காணப்படும் பொழிவிற்கு

-------- என்று பெயர்.

a)

ஆலங்கட்டி மழை

b)

பனி

c)

மழை

d)

கல் மழை

9.

தவறான கூற்றை தேர்ந்தெடுக்கவும்

நகரமயமாக்குதலின் விளைவுகள்:

1. விரைவாக நகரமயமாக்கலால்

குடிசைப்பகுதிகள் ஆதிக அளவில் உருவாகின்றன.

2. அதிக மக்கள் நெரிசல், சுகாதாரமற்ற சுற்றுப்புற சூழலுக்கு வழிவகுக்கிறது.

3. நகர்ப்புற மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு குப்பைகளை அகற்றுவது ஒரு சவாலான பணியாக உள்ளது.

4. இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் காற்று மாசு அடைவது தவிர்க்கப்படுகிறது.

a)

1

b)

2

c)

3

d)

4

10.

பொருந்தாததை தேர்ந்தெடுக்கவும் :

a)

குண்டுவெடிப்பு

b)

எரிமலை வெடிப்பு

c)

நில அதிர்வு

d)

வறட்சி

11.

மாநிலங்களவையின் மொத்த உறுப்பினர்களில் மறைமுகத்தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை:

a)

138

b)

228

c)

238

d)

234

12.

தவறான கூற்றை தேர்ந்தெடுக்கவும்:

ஆளுநரின் அதிகாரம் மற்றும் பணிகள்

1. ஆளுநர் முதலமைச்சரையும் ஏனைய அமைச்சர்களையும் நியமிக்கிறார்.

2. மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் வைந்தராக ஆளுநர் செயல்படுகிறார்.

3. சட்டமன்றத்திற்கு ஒரு ஆங்கிலோ இந்திய உறுப்பினரை நியமனம் செய்யும் அதிகாரத்தைப் பெற்றுள்ளார்.

4. மாநில சட்ட மேலவைக்கு அறிவியல், இலக்கியம்,கலை,சமூக சேவை கூட்டுறவு இயக்கம் ஆகிய துறைகளில் சிறப்பாக பங்காற்றிய அறிஞர்களில் 5/ 6 அளவிற்கு பரதிநிதித்துவ அடூப்படையில் நியமிக்கிறார்.

a)

1

b)

2

c)

3

d)

4

13.

சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடுக்கவும்:

உயர்நீதிமன்ற த்தின் நீதிபதி பின்வரும் தகுதிகளை கட்டாயம் கொண்டிருத்தல் வேண்டும்.

a) இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.

b) இந்தியாவில் ஓராண்டு காலம் நீதித்துறை அலுவலராக பணியாற்றி இருக்க வேண்டும்.

c) ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உயர் நீதிமன்றங்களில் வழக்கறிஞர் ஆக குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

d) வயது வரம்பு 35 க்குள் இருத்தல் வேண்டும்.

a)

(a) மற்றும் (b)

b)

(b) மற்றும் (c)

c)

(c) மற்றும் (d)

d)

(a) மற்றும் (c)

14.

ஒரு நாட்டில் எந்தவித தடையுமின்றி நிரந்தரமாக பணிபுரிவதற்கும் உரிமை பெறும் அந்நியர் ------ எனப்படுகிறார்.

a)

குடிமகன்

b)

அந்நியர்

c)

குடியைறியவர்

d)

இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டுக் குடியூரிமை பெற்றவர்.

15.

பிரிவு 26 குறிப்பது:

a)

பொது வேலைவாய்ப்பில் சமமான

வாய்ப்பு அளித்தல்

b)

சமய விவகாரங்களை நிர்வகிக்கும்

சுதந்திரம்

c)

அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பாகுபாடு காட்ட தடை

d)

சில கல்வி நிறுவனங்களில் சமய வழிபாடு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருக்கும் உரிமை.

16.

நெகிழிப் பணம் என்பது:

a)

இணைய வங்கி

b)

மின்னணு பணம்

c)

பற்று அட்டை

d)

மின் வங்கி

17.

தேசிய கீதத்தைப் பாடும், இசைக் கால நேரம் ------ வினாடிகள் ஆகும்.

a)

57

b)

42

c)

51

d)

52