Font size
Worksheetsபழமொழி 2 ஆண்டு 6
Total questions: 10
Worksheet time: 3hrs 30mins
கரைப்பார் கரைத்தால் _________ கரையும்.
கல்லும்
மண்ணும்
விண்ணும்
கண்ணும்
சரியாக எழுதப்பட்டுள்ள பழமொழியைத் தெரிவு செய்க.
கரப்பார் கரைத்தால் கல்லும் கரையும்
கரைப்பார் கரைத்தால் கல்லும் கறையும்
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்
கறைப்பார் கரைத்தால் கல்லும் கறையும்
சரியான பொருளைத் தெரிவு செய்க.
தனிமரம் தோப்பாகாது
நம் உடல் நலமாக இருந்தால்தான் நம் எண்ணங்களுக்குச் செயல்வடிவம் கொடுத்துக் காரியத்தை சிறப்பாகச் செய்ய முடியும்.
எப்படிப்பட்ட பிடிவாத குணம் கொண்டவரிடமும் பக்குவமாக எடுத்துக்கூறினால் அவர் மனம் இரங்கி விடுவார்.
ஆற்றல் கொண்டு இயங்குபவருக்கு தொடர்ந்து ஊக்கமும் உற்சாகமும் ஊட்டினால், அஃது அவரது ஆற்றலை மேலும் ஓங்கச் செய்யும்.
ஒரு மனிதன் தனித்து வாழாமல் சுற்றத்தாரோடும் உறவினரோடும் சேர்ந்து வாழ்வதே சிறந்த வாழ்வாகும்.
எப்படிப்பட்ட பிடிவாத குணம் கொண்டவரிடமும் ________________________________
இடித்துக்கூறினால் அவர் மனம் இரங்கி விடுவார்.
பக்குவமாக எடுத்துக்கூறினால் அவர் மனம் இரங்கி விடுவார்.
அதட்டிக் கூறினால அவர் செவிமடுத்து விடுவார்.
அண்ணன் வெளிநாட்டில் சென்று தனியாக வாழ முடிவு செய்தார். குடும்பத்துடன் ஒன்றிணைன்து வாழ்வதுதான் சிறந்தது என அப்பா கூறினார்.
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.
தனிமரம் தோப்பாகாது.
சுவரை வைத்துதான் சித்திரம் வரைய முடியும்
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை
பதறாத காரியம் சிதறாது
மாமா மிகவும் கோபக்காரர். இருப்பினும் அத்தை அவரிடம் அமைதியாக எடுத்துக்கூறினால் எதையும் அவர் கேட்பார்.
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.
தனிமரம் தோப்பாகாது.
சுவரை வைத்துதான் சித்திரம் வரைய முடியும்
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை
பதறாத காரியம் சிதறாது
அந்தப் பெரியவர் ஊர் எல்லையில் தனியாக வாழ்ந்து வந்தார். அவரின் பிள்ளைகள் பட்டணத்தில் குடும்பத்துடன் இணைந்து வாழ அழைத்தும் மறுத்து விட்டார். தன் வயோதிக காலத்தில் தனிமையில் கஷ்டப்பட்டு வாழ்ந்தார்.
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.
தனிமரம் தோப்பாகாது.
சுவரை வைத்துதான் சித்திரம் வரைய முடியும்
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை
பதறாத காரியம் சிதறாது
சிற்றப்பா எந்தக் குடும்ப நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள மாட்டார். உறவினர்களிடமும் நண்பர்களிடமும் நெருங்கிப் பழக மாட்டார். அதனால், அவரை அனைவரும் ஒதுக்கி விட்டனர்.
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.
தனிமரம் தோப்பாகாது.
சுவரை வைத்துதான் சித்திரம் வரைய முடியும்
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை
பதறாத காரியம் சிதறாது
அக்காள் பிடிவாதமாக தனியாகத் தூர தேசப் பயணம் செய்யப் போவதாகக் கூறினாள். அம்மா அமைதியாகப் பெண்களுக்கு அது பாதுகாப்பானது அல்ல என அறிவுரை கூறினார். அக்காள் இறுதியில் தன் முடிவைக் கைவிட்டாள்.
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.
தனிமரம் தோப்பாகாது.
சுவரை வைத்துதான் சித்திரம் வரைய முடியும்
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை
பதறாத காரியம் சிதறாது
கீழ்க்காணும் பழமொழியுடன் ஒன்றி வரும் பழமொழியைத் தெரிவு செய்க.
தனிமரம் தோப்பாகாது.
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
ஒற்றுமையே பலம்
ஊருடன் கூடி வாழ்
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
