wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பழமொழி ஆண்டு 3

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

இன்றைய பழமொழி என்ன?

a)

மூன்றில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

b)

நான்கில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

c)

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

d)

ஆறில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

2.

இன்றைய பழமொழியின் பொருள் என்ன?

a)

எதையும் இளமையில் எளிதாகவும் விரைந்தும் கற்றுக்கொள்ளலாம்; முதுமையில் அவ்வாறு செய்ய இயலாது.

b)

எதையும் இளமையில் எளிதாகவும் விரைந்தும் கற்றுக்கொள்ளலாம்; இளமையில் அவ்வாறு செய்ய இயலாது.

c)

எதையும் முதுமையில் எளிதாகவும் விரைந்தும் கற்றுக்கொள்ளலாம்; முதுமையில் அவ்வாறு செய்ய இயலாது.

d)

எதையும் முதுமையில் எளிதாகவும் விரைந்தும் கற்றுக்கொள்ளலாம்; இளமையில் அவ்வாறு செய்ய இயலாது.

3.

ஏன் இளமையில் கற்றுக்கொண்டால் எளிமையாக இருக்கும்?

a)

கற்றுக்கொண்டதை மறந்திடலாம்.

b)

கற்றுக்கொண்டதை நினைவில் வைத்துக்கொள்ளலாம்.

c)

கற்றுக்கொண்டதை ஒன்றும் செய்யாமல் இருக்கலாம்.

4.

ஐந்தில் ______________ ஐம்பதில் ______________ ?

a)

வளையும்,

வளையுமா?

b)

வளையாதது ,

வளையுமா?

c)

வளையும்,

வளையும்

5.

சிறுவயதிலேயே நாம் நம் தவற்றைத் திருத்திக்கொள்ளவில்லை என்றால் என்ன ஆகும்?

a)

நாம் புகழோடு வாழலாம்

b)

ஒன்றும் நடக்காது

c)

மற்றவர்கள் நம்மைப் புகழ்வார்கள்

d)

வருங்காலத்தில் மற்றவர்கள் நம்மை மதிக்க மாட்டார்கள்

6.

ஐந்தில் வளையாதது _______________ வளையுமா?

a)

முப்பதில்

b)

நாற்பதில்

c)

ஐம்பதில்

d)

அறுவதில்

7.

பழமொழிக்கு ஏற்ற சூழல் எது?

a)

கோமதி பல்கழைக்கலகத்தில் சிறந்து விளங்குவதால் பேரும் புகழுடன் வாழ்கிறாள்.

b)

குமரன் சிறுவயதிலிருந்தே பூப்பந்து விளையாட்டில் தன் திறனை வளர்த்துக்கொண்டு இன்று சிறந்த பூப்பந்து வீராங்கனையாகத் திகழ்கிறான்.

c)

கண்ணன் சிறந்த மருத்துவர் என்பதால் அனைவரும் அவரைப் பாராட்டுகின்றனர்.

8.

எதையும் ___________ எளிதாகவும் விரைந்தும் கற்றுக்கொள்ளலாம்; ____________ அவ்வாறு செய்ய இயலாது.

a)

முதுமையில், முதுமையில்

b)

முதுமையில், இளமையில்

c)

இளமையில், முதுமையில்

d)

இளமையில், இளமையில்

9.

எந்தச் சூழல் பழமொழியை ஏற்காது?

a)

கனிமொழி சிறுவயதிலேயே நன்கு படம் வரைய கற்றுக்கொண்டதால் இருபது வயதானாலும் அவளை விட சிறந்த ஓவியர் யாருமில்லை.

b)

கண்ணன் ஆசிரியர் துறையில் சிறந்து விளங்கியதால் அனைவராலும் போற்றப்படுகிறான்.

c)

யாழன் சிறு வயதிலிருந்தே தனது திருட்டுப் பழக்கத்தினைத் திருத்திக்கொள்ளாத்தால் இன்று முப்பது வயதிலும் திருடிக்கொண்டே இருக்கின்றான்.

10.

தேன்மொழி சிறு வயதிலிருந்தே நன்றாக படிப்பாள். தேர்வில் சிறந்த மதிப்பெண்களை வாங்குவாள். இன்று பட்டதாரியாகவும் மருத்துவராகவும் வாழ்கின்றாள்.

சரியான பழமொழியைத் தேர்ந்தெடுக.

a)

சிலை மேல் எழுத்து போல

b)

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

c)

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?