WorksheetsCLASS 10 (SOCIAL REFORMERS) Prepared by Ezhumin Education
Total questions: 30
Worksheet time: 23mins
Who wrote satyartha Prakash?
சத்யார்த்த பிரகாஷ் என்ற நூலை எழுதியவர்
DAYANANDA SARASWATI (தயானந்த சரஸ்வதி)
RAJARAM MOHAN ROY
(ராஜாராம் மோகன் ராய்)
SWAMI VIVEKANANDA
(சுவாமி விவேகானந்தர்)
RAMA KRISHNA PARAMAHAMSA
(ராமகிருஷ்ண பரமஹம்சர்)
Who enacted the law for Sati?
சதி எனும் உடன் கட்டை ஏறும் வழக்கத்தை ஒழிக்க சட்டம் இயற்றியவர்
LORD LINLITHCO
(லின்லித்கோ பிரபு)
LORD CORNWALLIS
(கார்ன்வால்லிஸ் பிரபு)
LORD IRWIN
(இர்வின் பிரபு)
LORD WILLIAM BENTINK
(வில்லியம் பெண்டிங்)
Who was the founder of widow remarriage association? விதவை மறுமண சங்கத்தை நிறுவியவர்?
M.G. RANADE
M.G. ரானடே
DEVENDRANATH TAGORE
தேவேந்திர நாத் தாகூர்
ISWARA CHANDRA VIDYASAGAR
ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
JYOTIBA PHULE
ஜோதிபா பூலே
Who founded Prarthana Samaj ?
பிரார்த்தனை சமாஜத்தை நிறுவியவர்
MG RANADE
MG ரானடே
ATMARANG PANDURANG
ஆத்மராங் பாண்டுரங்
DEVENDRANATH TAGORE
தேவேந்திர நாத் தாகூர்
KESAVA CHANDRA SEN
கேசவ சந்திர சென்
Year of Salt Satyagraha
உப்பு சத்தியாகிரகம் நடைபெற்ற ஆண்டு
1930
1929
1928
1931
Who started "AARYA SAMAJ"?
ஆர்ய சமாஜ் என்ற அமைப்பை நிறுவியவர்
DAYANANDA SARASWATI
(தயானந்த சரஸ்வதி)
M.G. RANADE
(M.G. ராணடே)
KESAVA CHANDRA SEN
(கேசவ சந்திர சென்)
JYOTIBA PHULE
(ஜோதிபா புலே)
Who started Home rule league?
தன்னாட்சி இயக்கத்தை துவங்கியவர்
ANNIE BESANT
அன்னி பெசன்ட்
SAVITRI BHAI PHULE
சாவித்ரி பாய் பூலே
BALA GANGADARA TILAK
பால கங்காதர திலகர்
MADAM BLAVATSKY
பிளவட்ஸ்கி அம்மையார்
Who said "Do or die"
செய் அல்லது செத்து மடி என்றவர்
GANDHI
காந்தி
NEHRU
நேரு
AMBEDKAR
அம்பேத்கர்
NETAJI
நேதாஜி
Who is called as "Frontier Gandhi"
எல்லை காந்தி என அழைக்கப் பட்டவர்
KHAN ABDUL GAFFAR KHAN
கான் அப்துல் கஃபார் கான்
MAHATMA GANDHI
மகாத்மா காந்தி
KAMARAJ
காமராஜர்
MOTILAL NEHRU
மோதிலால் நேரு
The journal "Oru paisa Tamizhan" is run by whom?
ஒரு பைசா தமிழன் என்ற பத்திரிக்கையை நடத்தியவர்
VALLALAR
(வள்ளலார்)
SRI NARAYANA GURU
(ஶ்ரீ நாராயண குரு)
IYOTHEE DASAR
(அயோத்தி தாசர்)
EVR (ஈ வே ரா)
Theosophical society first started in
பிரம்ம ஞான சபை முதலில் ஆரம்பிக்க பட்ட இடம்
ADAYAR
அடையாறு
USA
ஐக்கிய அமெரிக்க நாடுகள்
LONDON
லண்டன்
BOMBAY
பம்பாய்
Which year Sati was abolished ? சதி ஒழிக்கப் பட்ட ஆண்டு
1828
1829
1830
1839
Gandhi faced racism in which country?
காந்தி இன வெறிக்கு ஆளான நாடு
AMERICA
அமெரிக்கா
ENGLAND
இங்கிலாந்து
SOUTH AFRICA
தென் ஆப்ரிக்கா
INDIA
இந்தியா
Who started namdari movement ?
நாம் தாரி இயக்கத்தை துவக்கியவர்
BABA DAYAL DAS (பாபா தயாள் தாஸ்)
BABA RAM SINGH(பாபா ராம் சிங்)
V.K.SINGH ( V.K. சிங்)
M.G. RANADE (M.G. ரானடே)
Gulamgiri is the book of __
(குலாம் கிரி என்ற நூலின் ஆசிரியர்)
JYOTIBA PHULE
(ஜோதிபா பூலே)
P. SUNDRANAR
(பெ. சுந்தரனார்)
Vivekananda (விவேகானந்தா)
AYYANKALI
(அய்யன் காளி)
Brahma Samaj founded in the year
பிரம்ம சமாஜம் தோற்றுவிக்க பட்ட ஆண்டு
1875
1829
1828
1893
Chauri chaura incident ended ___ movement
சவுரி சவுர சம்பவம் எந்த இயக்கத்தை முடிவுக்கு கொண்டுவர காரணமானது
NON COOPERATION
ஒத்துழையாமை இயக்கம்
CIVIL DISOBEDIENCE MOVEMENT
சட்ட மறுப்பு இயக்கம்
KHEDA SATHYAGRAHA
கேடா சத்தியாகிரகம்
INDIVUDUAL SATHYAGRAHA
தனிநபர் சத்தியாகிரகம்
Which among the following was declared as indepence day by Nehru in Lahore Congress
நேருவால் லாகூர் காங்கிரஸில் சுதந்திர தினமாக அறிவிக்கப் பட்ட நாள்
Jan 26, 1930
Aug 15,1947
Aug 15,1930
Jan 25, 1930
"Go back to Vedas" was a slogan of
வேதத்திற்கு திரும்ப செல் என்பது யாருடைய முழக்கம்
DAYANANDA SARASWATI
தயானந்த சரஸ்வதி
DAYANANDA SARASWATI
தயானந்த சரஸ்வதி
VIVEKANANDA
விவேகானந்தா
VALLALAR
வள்ளலார்
Poona pact was signed between Gandhi and ___
பூனா உடன்படிக்கை காந்திக்கும் _______க்கும் இடையில் கையெழுத்தானது
AMBEDKAR
அம்பேத்கார்
RAMSAY MACDONALD
ராம்சே மக்டொனால்ட்
IRWIN
இர்வின்
NEHRU
நேரு
Who started individual sathyagraha
தனிநபர் சத்யகிராகத்தை துவக்கியவர்
GANDHI
காந்தி
MADHAN MOHAN MAALVIYA
மதன் மோகன் மாளவியா
VINOBHA BHAVE
வினோபா பாவே
RAJAJI
ராஜாஜி
Gandhi's political guru was
காந்தியின் அரசியல் குரு
GOPALA KRISHNA GOKALE
கோபால கிருஷ்ண கோகலே
MOTILAL NEHRU
மோதிலால் நேரு
NAOROJI
நவ்ரோஜி
A.O.HUME
A.O. ஹும்
Whose voice was "RAST GOFTAR"
"ரஸ்ட் கோஃப்தர் " என்பது யாருடைய முழக்கம் ஆகும்
PARSI MOVEMENT
பார்சி இயக்கம்
ALIGARH MOVEMENT
அலிகார் இயக்கம்
SUDHI MOVEMENT
சுத்தி இயக்கம்
NAMDARI MOVEMENT
நாம்தாரி இயக்கம்
Only round table conference attended by the Congress party
காங்கிரஸ் கட்சி கலந்து கொண்ட ஒரே வட்ட மேசை மாநாடு
I முதல்
II இரண்டாவது
III மூன்றாவது
IV நான்காவது
Direct action Day was called by
நேரடி செயல்பாட்டு நாளை அறிவித்தவர்
JINNAH
ஜின்னா
GANDHI
காந்தி
AMBEDKAR
அம்பேத்கார்
NEHRU
நேரு
Thiruvarutpa is the collection of songs written by ___
திருவருட்பா யாருடைய பாடல்களைக் கொண்டது
IYOTHEE DASAR
(அயோத்தி தாசர்)
VALLALAR
(வள்ளலார்)
ELANGOVADIGAL (இளங்கோவடிகள்)
KAMBAR
(கம்பர்)
Sir Syed Ahmed khan started ____
சர் சையத் அகமது கான் துவங்கிய இயக்கம்
NAMDHARI MOVEMENT
நம்தாரி இயக்கம்
NIRANGARI MOVEMENT
நிரங்காரி இயக்கம்
ALIGARH MOVEMENT
அலிகார் இயக்கம்
SUDDHI MOVEMENT
சுத்தி இயக்கம்
Who was the founder of Poona sarvajanik Sabha ?
பூனா சர்வஜனிக் சபையை ஆரம்பித்தவர்
JYOTIBA PHULE
ஜோதிபா பூலே
AMBEDKAR
அம்பேத்கர்
TILAK
திலகர்
Gandhi
காந்தி
Whose movement helped Widows Remarriage Act ?
யாருடைய இயக்கம் விதவைகள் மறுமண சட்டத்திற்கு காரணமானது?
DAYANANDA SARASWATI
தயானந்த சரஸ்வதி
RAJARAM MOHAN ROY
ராஜாராம் மோகன் ராய்
ISWARA CHANDRA VIDYASAGAR
ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
MG RANADE
MG ரானடே
The year of Keda Satyagraha
கேடா சத்யகிராகம் நடைபெற்ற ஆண்டு
1917
1918
1919
1916
