WorksheetsCLASS 7 TERM2 TAMIL ( Unit 1)
Total questions: 40
Worksheet time: 30mins
வேயாமாடம் எனப்படுவது ………..
வைக்கோலால் வேயப்படுவது
சாந்தினால் பூசப்படுவது
ஓலையால் வேயப்படுவது
துணியால் மூடப்படுவது
உரவுநீர் அழுவம் – இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
காற்று
வானம்
கடல்
மலை
கடலில் துறை அறியாமல் கலங்குவன ……
மீன்கள்
மரக்கலங்கள்
தூண்கள்
மாடங்கள்
தூண் என்னும் பொருள் தரும் சொல் …..
ஞெகிழி
சென்னி
ஏணி
மதலை
‘கரையும்’ என்னும் சொல்லுக்குப் பொருள் ………
அழைக்கும்
கடல்
தீச்சுடர்
உச்சி
‘உரவுநீர்’ என்னும் சொல்லுக்குப் பொருள்
தீச்சுடர்
பெருநீர்ப் பரப்பு
உச்சி
தூண்
‘அழுவம்’ என்னும் சொல்லுக்குப் பொருள் ……..
அழைக்கும்
தூண்
கடல்
தீச்சுடர்
‘ஞெகிழி’ என்னும் சொல்லுக்குப் பொருள்
தீச்சுடர்
பெருநீர்ப் பரப்பு
அழைக்கும்
உச்சி
‘மதலை’ என்னும் சொல்லுக்குப் பொருள் …………
உச்சி
தூண்
கடல்
தீச்சுடர்
‘சென்னி’ என்னும் சொல்லுக்குப் பொருள் ………
உச்சி
தீச்சுடர்
அழைக்கும்
கடல்
இயற்கை வங்கூழ் ஆட்ட – அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
நிலம்
நீர்
காற்று
நெருப்பு
மக்கள் ………………….. ஏறி வெளிநாடுகளுக்குச் சென்றனர்.
கடலில்
காற்றில்
கழனியில்
வங்கத்தில்
புலால் நாற்றம் உடையதாக அகநானூறு கூறுவது ……………
காற்று
நாவாய்
கடல்
மணல்
‘பெருங்கடல்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
பெரு + கடல்
பெருமை + கடல்
பெரிய + கடல்
பெருங் + கடல்
இன்று + ஆகி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……
இன்று ஆகி
இன்றி ஆகி
இன்றாகி
இன்றா ஆகி
எதுகை இடம்பெறாத இணை ………
இரவு – இயற்கை
வங்கம் – சங்கம்
உலகு – புலவு
அசைவு – இசைவு
‘உரு’ என்பதன் பொருள் …..
நாவாய் ஓட்டுபவன்
கப்பல்
கரை உயர்ந்த
அழகு
‘போழ’ என்பதன் பொருள் ………………
பிளக்க
காற்று
கப்பல்
கலங்கரை விளக்கம்
‘வங்கூழ்’ என்பதன் பொருள் …………
காற்று
அழகு
பிளக்க
பகல்
‘நீகான்’ என்னும் சொல்லுக்கு …………………………. என்பது பொருள்
நாவாய் ஓட்டுபவன்
கலங்கரை விளக்கம்
பகல்
கப்பல்
‘வங்கம்’ என்பதன் பொருள் ……………
கப்பல்
பகல்
அழகு
காற்று
கோடு உயர் என்பதன் பொருள் ………
கரை உயர்ந்த
கப்பல்
காற்று
பிளக்க
மாட ஒள்ளெரி என்பதன் பொருள் …………
கலங்கரை விளக்கம்
பிளக்க
கரை உயர்ந்த
காற்று
எல் என்பதன் பொருள் ….......
பிளக்க
பகல்
காற்று
கப்பல்
தமிழர்கள் சிறிய நீர்நிலைகளைக் கடக்கப் பயன்படுத்தியது …….
கலம்
வங்கம்
நாவாய்
ஓடம்
தொல்காப்பியம் கடற்பயணத்தை …………………….. வழக்கம் என்று கூறுகிறது.
நன்னீ ர்
தண்ணீ ர்
முந்நீர்
கண்ணீ ர்
கப்பலை உரிய திசையில் திருப்புவதற்குப் பயன்படும் கருவி ……………
சுக்கான்
நங்கூரம்
கண்ணடை
சமுக்கு
கப்பல் ஓரிடத்தில் நிலையாக நிற்க உதவுவது …
நங்கூரம்
சுக்கான்
சமுக்கு
கண்ணடை
இழைத்த மரத்தில் காணப்படும் உருவங்கள் எனக் குறிப்பிடப்படும்
கண்ணடை
நங்கூரம்
சுக்கான்
தொகுதி
கப்பல் கட்டுவதற்குப் பயன்படும் மர ஆணிகள் ……….. …….. என அழைக்கப்படும்
நங்கூரம்
சுக்கான்
தொகுதி
கண்ணடை
எரா
திசைகாட்டும் கருவி
அடிமரம்
குறுக்கு மரம்
கப்பலைச் செலுத்துபவர்
காந்த ஊசி
குறுக்கு மரம்
திசைகாட்டும் கருவி
அடிமரம்
கப்பலைச் செலுத்துபவர்
பருமல்
அடிமரம்
குறுக்கு மரம்
கப்பலைச் செலுத்துபவர்
திசைகாட்டும் கருவி
மீகாமன்
அடிமரம்
குறுக்கு மரம்
கப்பலைச் செலுத்துபவர்
திசைகாட்டும் கருவி
குற்றியலுகரம் ................ வகைப்படும்.
3
4
6
5
முதல் எழுத்துகள் .............. வகைப்படும்
10
18
30
12
சார்பெழுத்து எத்தனை வகைப்படும்?
12
10
18
30
தன் ஒரு மாத்திரை அளவில் இருந்து குறுகி ஒலிக்கும் இகரம் ………….. எனப்படும்.
குற்றியலுகரம்
குற்றியலிகரம்
முற்றியலுகரம்
ஐகாரக்குறுக்கம்
பொருந்தாத சொற்களை எடுத்து எழுதுக
அரசு, எய்து, மூழ்கு, மார்பு
அரசு
எய்து
மூழ்கு
மார்பு
பொருந்தாத சொற்களை எடுத்து எழுதுக
பாக்கு, பஞ்சு, பாட்டு, பத்து
பாக்கு
பஞ்சு
பாட்டு
பத்து
