Worksheetsபழமொழி ஆண்டு 6
Total questions: 6
Worksheet time: 3mins
இளையராஜாவின் மகன் கார்த்திக்கு இசையைப் பற்றி யாரும் சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை.
அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா?
மீன்குசுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?
பதறாத காரியம் சிதறாது.
தனக்கு உணவளித்த தோழியின் வீட்டிலேயே திருட நினைத்தாள் மாலதி.
அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா?
மீன்குசுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை.
கோகுலன் தனக்கு ஆதரவு கொடுத்துத் தங்குவதற்கு இடமளித்த நண்பனின் வீட்டில் பணத்தையும் தங்க நகைகளையும் கொள்ளையடித்தான்.
சுவரை வைத்துதான் சித்திரம் வரைய முடியும்
மீன்குசுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?
அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா?
நடனக் கலையை தன் தாயிடமே கற்றுக்கொண்ட வைதேகி பல மேடை நிகழ்ச்சிகளில் சிறப்பான முறையில் நடனமாடி, பலரின் பாராட்டைப் பெற்றாள்.
பதறாத காரியம் சிதறாது.
மீன்குசுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?
அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா?
திலகன் தனக்கு பண உதவி செய்து வியாபாரம் தொடங்கக் கைகொடுத்த நண்பர்களை ஏமாற்றி விட்டுத் தலைமறைவானான்
அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா?
மீன்குசுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை
தனக்கு தக்க நேரத்தில் பண உதவி செய்த நண்பர்களை ஏமாற்றி விட்டு சிவா தலைமறைவானான்.
அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா?
மீன்குசுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?
சுவரை வைத்துதான் சித்திரம் வரைய முடியும்
