NEW
Font size
Worksheets1.TRUST MODEL
Total questions: 50
Worksheet time: 25mins
கீழுள்ளவற்றில் எது மந்த வாயு இல்லை ?
ஆர்கான்
ஹைட்ரஜன்
ரேடான்
செனான்
தூய நீரில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஜிஜன் பங்கு
2 : 1
1 : 2
7 : 3
3 : 7
டங்ஸ்டன் விளக்குகளில் நிரப்பப்படும் வாயு .........
ரேடான்
ஹீலியம்
ஆர்கான்
கிரிப்டான்
சோடியம் தனிமத்தின் குறியீடு
Sb
Ag
K
Na
CI என்ற மாணவன் யாரை நண்பனாக்கிக் கொள்ள விரும்ப மாட்டான் ?
Mg
Ar
K
Ca
எந்த இரண்டு கட்டத்தில் உள்ள தனிமங்கள் இணைந்தால் சாதாரண உப்பு கிடைக்கும் ?
A , B
A , D
B , C
C , D
திரவங்களின் அழுத்தத்திற்கான சமன்பாடு
F = ma
P = hdg
E = mc²
hp = dg
தனிச்சுழி வெப்பநிலை என்பது
0°K
-273° K
-273℃
273℃
பின்வரும் எந்த தொடர்பை பயன்படுத்தி பாரன்ஹீட் அளவினை செல்சியஸ் அளவாக மாற்றலாம்?
C = (F - 32) × 9/5
C = (F - 32) × 5/9
C = (F + 32) × 5/9
C = (F + 32) × 9/5
பொருத்துக :
வெப்பநிலை - (1) கேண்டிலா
பொருளின் அளவு - (2) கெல்வின்
ஒளிச்செறிவு - (3) கிலோகிராம்
நிறை - (4) மோல்
2 , 4 , 1 , 3
2 , 3 , 1 , 4
2 , 4 , 3 ,1
1 ,4 , 2 , 3
SI அலகு முறையில் விசையின் அலகு
நியூட்டன்
N
நியூட்டன் மற்றும் N
எதுவும் இல்லை
45℃ இன் கெல்வின் அளவு = .........
313°K
318°K
-313°K
-318°K
கடல் மட்ட அளவில் வளிமண்டல அழுத்தத்தின் மதிப்பு .........
10⁵ நியூட்டன் / மீ²
10⁷ நியூட்டன் / மீ²
10⁹ நியூட்டன் / மீ²
10³ நியூட்டன் / மீ²
பாரம்பரிய நீர் பாசன முறைக்கு எடுத்துக்காட்டு
கால்வாய் பாசனம்
சொட்டு நீர் பாசனம்
தெளிப்பு நீர் பாசனம்
ஏற்றம் முறை
பயறு வகைத் தாவரங்களைப் பயிரிடுவதன் மூலம் மண்ணில் பாக்டீரியாக்களின் உதவியுடன் .............. நிலைநிறத்தம் செய்யப்படுகின்றது.
ஆக்ஸிஜன்
நைட்ரஜன்
ஹைட்ரஜன்
அமோனியா
விண்வெளிப் பயணங்களின் போது குளோரெல்லா போன்ற பாசிகள் எதற்காக எடுத்துச் செல்லப்படுகின்றன?
ஆராய்ச்சிப் பொருளாக
உடலின் கழிவுப் பொருட்களை
சிதைப்பதற்காக
வளர்தளப் பொருளாக
பாதுகாப்பிற்காக
ஸ்பாக்கம் விதை நாற்றங்கால் பசுமை இல்லங்களில் பயன்படுத்துவதற்கான காரணம்
எளிதில் கரையக்கூடியது
மண்ணரிப்பைத் தடுக்கிறது
திரவத்தை நன்கு உறிஞ்சக்கூடியது
பச்சை நிறத்தில் இருக்கும்
இன்சலின் குறைபாட்டால் வரும் நோய் ...........
கிரிடினிசம்
அக்ரோமெகாலி
காய்டர்
டயாபடிஸ் மெலிடஸ்
எலும்பு மஜ்ஜயிலும் , இரத்த ஓட்டத்திலும் காணப்படும் புற்றுநோய் வகை
லுககேமியா
கார்சினோமா
லிம்பபோமா
அடினோமா
நச்சுத்தன்மை மிகுந்த காளான்
பாக்டீரியா
அகாரிஸ் கம்பெஸ்ட்ரிஸ்
அகாரிஸ் பைஸ்போரஸ்
அமானிடா மஸ்காரியா
வயிற்றுப்பூச்சி அகற்றியாகப் பயன்படும் பெரணி
மார்ஸிலியா
டராயாப்டெரிஸ்
லைகோபோடியம்
பைனஸ்
அல்லி , புல்லி என வேறுபாடு கொண்டவை
ஒருவித்திலைத் தாவரங்கள்
இருவித்திலைத் தாவரங்கள்
இரண்டுமே
எதுவும்மில்லை
பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு
1765
1785
1675
1875
பாசிகளை குறித்த அறிவியல்
பைக்காலஜி
மைக்காலஜி
சைக்காலஜி
டைக்காலஜி
பெனிசிலினைக் கண்டறிந்தவர்
அலெக்ஸாண்டர் குரூஸ்
சார்ஜ் அலெக்ஸாண்டர்
அலெக்ஸாண்டர் கிராகம்பெல்
அலெக்ஸாண்டர் பிளெம்மிங்
ஷெர்ஷாவின் கல்லறை உள்ள நகரம் ...........
சௌசா
சசாரம்
பண்டேல்கண்ட்
ஆக்ரா
அக்பரின் அவையை இசையால் அலங்கரித்தவர்
தான்சேன்
உமாயூன்
ஹெமு
பைராம்கான்
ஷாஜஹான் என்பதன் பொருள்
உலகின் ஒளி
உலகின் சிங்கம்
உலகின் அற்புதம்
உலகின் அரசன்
திவானி - இ - ஆரிஷ் என்பது .....
வரவு மற்றும் செலவு பொறுப்பாளர்
வெளியுறவு மற்றும் தூதரகப்
பொறுப்பாளர்
இராணுவ பொறுப்பாளர்
அரசு ஆணைகள் மற்றும் கடிதப் போக்குவரத்து பொறுப்பாளர்
நாதிர்ஷா படையெடுப்பு நிகழ்ந்த ஆண்டு
கி . பி . 1739
கி . பி . 1749
கி . பி . 1759
கி . பி . 1769
நீலநீர்க் கொள்கையை கொண்டிருந்தவர் .........
பிரான்சிஸ் - டீ - அல்புகர்க்
பிரான்சிஸ் - டீ - அபுபக்கர்
பிரான்சிஸ் - டீ - அல்மெய்டா
பிரான்சிஸ் - டீ - அம்பாய்னா
அம்பாய்னா படுகொலை நடைபெற்ற ஆண்டு ........
கி . பி . 1763
கி . பி . 1623
கி . பி . 1723
கி . பி . 1263
நன்னம்பிக்கை முனை உள்ள கண்டம்
ஆசியா
ஆப்பிரிக்கா
தென் அமெரிக்கா
ஆஸ்திரேலியா
ஆற்காடு வீரர் என அழைக்கப்பட்டவர்
இராபர்ட் கிளைவ்
இராபர்ட் டியூப்ளே
அஷப்சா
முஷாபர் சிங்
பக்சார் போரை நிறுத்த உதவிய உடன்படிக்கை
புரந்தர் உடன்படிக்கை
பாண்டிச்சேரி உடன்படிக்கை
சகௌலி உடன்படிக்கை
அலகாபாத் உடன்படிக்கை
தஞ்சாவூரில் ...................... ஆலயம் குறிப்பிடத்தக்கது.
பிரகதீஸ்வரர் ஆலயம்
சொக்கநாதர் ஆலயம்
ஆதி ஜெகநாத பெருமாள்
ஆலயம்
ஐராவதீசுவரர் ஆலயம்
இந்தியாவில் அலுவல் மொழி மற்றும் அலுவல் இணைப்பு மொழி
தமிழ் : ஆங்கிலம்
தமிழ் : ஹிந்தி
ஆங்கிலம் : உருது
ஹிந்தி : ஆங்கிலம்
உலக எழுத்தறிவு தினம்
நவம்பர் 14
அக்டோபர் 15
செப்டம்பர் 8
சூன் 15
உலக பெண்கள் ஆண்டு
1968
1978
1988
1998
குழந்தை திருமண தடைச் சட்டம் கொண்டு வந்தவர்
சோனியா காந்தி அம்மையார்
அம்புஜததம்மாள் அம்மையார்
இந்திராகாந்தி அம்மையார்
டாக்டர். முத்துலெட்சுமி அம்மையார்
தமிழ் நாட்டில் நிலக்கரி அதிகமாக வெட்டி எடுக்கப்படும் இடம்
திருச்சி
நெய்வேலி
மதுரை
இராமநாதபுரம்
உலகின் மிகப்பெரிய காற்றாலை நிலையம் அமைந்துள்ள இடம் ............
கயத்தாறு , தூத்துக்குடி
மேட்டூர் , சேலம்
உச்சிப்புளி , இராமநாதபுரம்
ஆரல்வாய்மொழி , கன்னியாகுமரி
முப்பள்ளத்தாக்கு அணை அமைந்துள்ள ஆறு ........... நாடு ...........
அமேசான் : அமெரிக்கா
யாங்டிசி : சீனா
கோதவரி : இந்தியா
நைல் : எகிப்து
முதல்நிலைத் தொழிலில் ஈடுபடுபவர்கள் ............ என அழைக்கப்படடுகின்றோம்.
சிவப்பு கழுத்துப் பட்டை பணியாளர்கள்
தங்க கழுத்துப் பட்டை பணியாளர்கள்
நீல கழுத்துப் பட்டை பணியாளர்கள்
வெளிர் சிவப்பு கழுத்துப் பட்டை பணியாளர்கள்
தங்க கழுத்துப்பட்டைக்கு தொடர்புடையவர்கள்
கல்வித்துறை , நீதித்துறை
வங்கிப் பணியாளர்கள்
ஆலோசனை வழங்குவோர்
வேளாண்மை செய்பவர்கள்
இராஜஸ்தான் மாநிலத்தில் காணப்படும் நாடோடிகள்
மசாய்
கர்ட்ஸ்
லாப்ஸ்
ரபாரி
உலகின் மிகப்பெரிய உள்நாட்டு ஏரி உள்ள இடம்
டான்சேனியா
இராஜஸ்தான்
அந்தமான்
கம்போடியா
இந்தியாவில் மிகப்பெரிய நீர் மின் சக்தி நிலையம் உள்ள அணை ...........
சமீரா அணை
நாத்பா அணை
பக்ராநங்கல் அணை
சேரதோனி அணை
மேற்கு ஆசியாவில் காணப்படும் நாடோடிகள்
மசாய்
கர்ட்ஸ்
லாப்ஸ்
ரபாரி
இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் வயல் ........... கடற்பகுதியில் அமைந்துள்ளது.
மும்பை ஹை
ஆந்திரா ஹை
பஞ்சாப் ஹை
கல்கத்தா ஹை
