wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கருத்தறிதல்

Total questions: 4

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

முதியவர்களை ஏன் காட்டுக்குள் கொண்டுபோய் விட்டுவிடுவார்கள்.

a)

விலங்குகளின் பசியைப் போக்க

b)

மன்னரின் ஆணையைப் பின்பற்றாததால்

c)

வறுமையை ஒழிக்க

d)

உணவு

பற்றா

குறையைத் தீர்க்க

2.

பெரியவரின் மகன் ஏன் அவரைக் காட்டுக்குக் கொண்டு சென்றான்.

a)

அவருக்கு வயதாகியதால்

b)

அவர்மீது அக்கறை இல்லாததால்

c)

அவருக்கு நோவு ஏற்பட்டதால்

d)

அவர் நோய்வாய் பட்டதால்

3.

பேரன் ஏன் வருந்தினான் ?

a)

தாத்தா தனியாக இருந்ததால்

b)

தாத்தாவைப் பார்க்க முடியாததால்

c)

தாத்தாவின் அவல நிலையைக் கண்டதால்

d)

தாத்தா வண்டியில் இருந்ததால்

4.

எப்போது பெரியவரின் மகன் தன் தவற்றை உணர்ந்தான் ?

a)

தன் மகனின் கேள்வியைச் செவியுற்றபோது

b)

தன் மகனின் சிந்தனையை அறிந்தபோது

c)

தன் மகனின் உரையைக் கேட்டபோது

d)

தன் அப்பாவின் நிலையை எண்ணியபோது