wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

செலவு கோட்பாடு

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

வங்கி கடனுக்கான வட்டி செலுத்த ல்கள் எவ்வகையான செலவில் உள்ளடங்கும்

a)

உள்ளார்ந்த நிலையான செலவு

b)

ஆழ்ந்த செலவு

c)

வெளிப்படையான நிலையான செலவு

d)

மாறும் வெளிப்படையான செலவு

e)

உள்ளார்ந்த மாறும் செலவு

2.

பொருளியலின் அடிப்படையில் உற்பத்தி செலவு என்பது

a)

பண செலவு

b)

உள்ளார்ந்த செலவு

c)

ஆழ்ந்த செலவு

d)

நிலையான செலவு

e)

அமைய செலவு

3.

எல்லை செலவு என்பது

a)

ஓரலகு மாறும் காரணிக்கானசெலவு

b)

இறுதி மாறும் காரணிக்கானசெலவு

c)

இறுதி வெளியீட்டுக்கான செலவு

d)

மொத்த செலவில் ஏற் படும் மாற்றம்

e)

ஓரலகு வெளியீட்டுக்கான செலவு

4.

குறுங்கால நிறுவனமொன்றின் எல்லை செலவானது அதிகரித்து செல்லும் போது

a)

சராசரி உற்பத்தி அதிகரித்து செல்லும்

b)

எல்லை உற்பத்தி அதிகரித்து செல்லும்

c)

மொத்த உற்பத்தி குறைந்த வேகத்தில் அதிகரிக்கும்

d)

சராசரி மாறும் செலவு குறைவடைந்து செல்லும்

e)

சராசரி செலவு குறைவடைந்து செல்லும்

5.

குறைந்து செல்லும் அளவு திட்ட விளைவு விதி தொழிற்படும் போது

a)

அளவு திட்ட சிக்கனம் காணப்படும்

b)

சராசரி செலவு குறைவடைந்து செல்லும்

c)

மொத்த உற்பத்தி குறைவடைந்து செல்லும்

d)

சராசரி உற்பத்தி குறைவடைந்து செல்லும்

e)

நிலையான செலவு அதிகரித்துச் செல்லும் போது

6.

புள்ளி N இல்

a)

AFC=MC

b)

AVC=AC

c)

AP=MP

d)

MC=0

e)

MC=AC

7.

குறைந்து செல்லும் எல்லை விளைவு விதி தொழிற்படுவது

a)

STAGE i இல்

b)

புள்ளி I இல்

c)

புள்ளி T இல்

d)

STAGE ii இல்

e)

STAGE iii இல்

8.

நீண்டகாலத்தில் தொழிற்படும் நிறுவனமொன்றில் பொருத்தமற்ற கூற்று

a)

நெகிழ்ச்சித் தன்மை காணப்படும்

b)

இயலளவை மாற்றி அமைக்க முடியும்

c)

எப்போதும் அளவு திட்ட சிக்கனம் காணப்படும்

d)

அனைத்தும் மாறும் செலவாக காணப்படும்

e)

நிலையான அளவு திட்ட விளைவின் போது சராசரி செலவு நிலையாக காணப்படும்

9.

TFC=60

AVC=8

Q=20

a)

TC=80

b)

AC=11

c)

AFC=7.5

d)

TVC=220

e)

MC=2.5

10.

பொருத்தமற்றது

a)

TVC+TFC=TC

b)

AFC+AVC=AC

c)

TVC-AVC=AFC

d)

AC x Q =TC

e)

Q x AFC = TFC