wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Deuteronomy 7-9

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

What were the Israelites to do to the nations that dwelled in the land?

நசுதந்தரிக்கப்போகிற தேசத்தில் குடியிருந்த ஜாதிகளுக்கு இஸ்ரவேலர்கள் என்ன செய்ய வேண்டும்?

a)

Smite them

அவர்களை முறிய அடிக்க

வேண்டும்

b)

Utterly destroy them

அவர்களைச் சங்காரம் பண்ண வேண்டும்

c)

Make no covenant with them

அவர்களோடே உடன்படிக்கை

பண்ண வேண்டாம்

d)

All of these

இவை அனைத்தும்

2.

Why did the Lord choose Israel?

கர்த்தர் ஏன் இஸ்ரவேலைத் தேர்ந்தெடுத்தார்?

a)

Because he would keep the oath which he had sworn to their fathers

உங்கள் பிதாக்களுக்கு இட்ட ஆணையைக் காக்கவேண்டும்

என்பதினால்

b)

Because the LORD loved you

கர்த்தர் உங்களில் அன்புகூர்ந்ததினால்

c)

Because they were more in number

சகல ஜனங்களிலும் நீங்கள் திரட்சியான ஜனமென்று

d)

A and B

ஏ மற்றும் பி

e)

A and C

ஏ மற்றும் சி

3.

The LORD was going to drive out all of the following nations including the Girgashites, Perizzites, Hivites, Canaanites and all of the following EXCEPT

இவற்றுள் கர்ததர் தரத்திவிட போகிற, கிர்காசியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகியரோடு எந்த ஜாதியார் இல்லை

a)

Hittites

ஏத்தியர்

b)

Amorites

எமோரியர்

c)

Jebusites

எபூசியர்

d)

Moabites

மோவாபியர்கள்

4.

God had ________ Israel from the land of slavery in Egypt

எகிப்தின் அடிமை தேசத்திலிருந்து இஸ்ரவேலைக் கர்த்தர் _______

a)

Rescued

விடுதலை

b)

Redeemed

மீட்டுக்கொண்டார்

c)

Reconciled

சமரசம் செய்தார்

d)

None of these

இவற்றில் ஏதுமில்லை

5.

What had their fathers not known?

அவர்களின் பிதாக்களும் என்ன அறியாதிருந்தார்கள்?

a)

The law of God

கர்த்தரின் கட்டளைகள்

b)

Desert

பாலைவனம்

c)

The Pillar of Fire

அக்கினி

ஸ்தம்பம்

d)

Manna

மன்னா

6.

What did not swell in the desert for forty years?

நாற்பது வருடங்களாக பாலைவனத்தில் என்ன வீங்கவில்லை?

a)

Foot

கால்

b)

Heads

தலைகள்

c)

Hands

கைகள்

d)

None of these

இவற்றில் ஏதுமில்லை

7.

Moses lists the fruit of the land as all of the following EXCEPT ?

எதை தவிர மோசே நிலத்தின் பழங்களை பட்டியலிடுகிறார்?

a)

Fig

அத்திமரங்கள்

b)

Vines

திராட்சச் செடிகள்

c)

Pomegranates

மாதளஞ்செடிகள்

d)

Cucumbers

வெள்ளரிகள்

8.

What power did the LORD give the Israelites?

கர்த்தர் இஸ்ரவேலர்களுக்கு என்ன பெலத்தை கொடுத்தார்?

a)

To heal the sick

நோயுற்றவர்களைக் குணப்படுத்த

b)

To get wealth

ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான

c)

To raise the dead

இறந்தவர்களை உயிரோடு எழுப்புகின்ற

d)

None of these

இவற்றில் ஏதுமில்லை

9.

What did Moses do to the idol shaped as a calf?

கன்றுக்குட்டி வடிவ சிலையை மோசே என்ன செய்தார்?

a)

Burnt it with fire

அக்கினியில் எரித்து

b)

Stamped it

அதை நொறுக்கி

c)

Ground it into dust

தூளாய்ப்போகுமட்டும் அரைத்து

d)

Cast the dust into a brook

தூளை ஓடுகிற ஆற்றிலே போட்டு

e)

All of these

இவை அனைத்தும்

10.

Moses told God, Israel was his people and his _________

மோசே கர்த்தரிடம் கூறினார், இஸ்ரவேல் அவருடைய ஜனமும் மற்றும் அவரது _________

a)

Children

பிள்ளைகள்

b)

Inheritence

சுதந்தரம்

c)

Nation

தேசம்

d)

Chosen one

தெரிந்துக்கொள்ளப்பட்டவர்கள்