WorksheetsTAMIL
Total questions: 26
Worksheet time: 13mins
விலாசங்கள் கவிதையை இயற்றியவர் யார்
பா.விஜய்
மீரா
நா.முத்துக்குமார்
சிற்பி
உழவன் கவிதையை இயற்றியவர் யார்
பா.விஜய்
மீரா
நா.முத்துக்குமார்
சிற்பி
ஒரு கிராமத்து நதிகவிதையை இயற்றியவர் யார்
பா.விஜய்
மீரா
நா.முத்துக்குமார்
சிற்பி
அதுதான் என அப்துல் ரகுமான் குறிப்பது எதை?
மகிழ்ச்சியை
அழுகையை
கண்ணீரை
வாழ்க்கையை
யாவருக்கும் அமுதளிக்கும் அண்ணல்
உழவன்
தச்சன்
கொல்லன்
மன்னன்
கவிக்கோ என்று அழைக்கப்படுபவர்
வைரமுத்து
மீரா
தேனரசன்
அப்துல் ரகுமான்
உபதேசம் நமக்கு - கவிதையின் ஆசிரியர் யார்
ந. பிச்சமூர்த்தி
பா. விஜய்
எஸ். வைத்தீஸ்வரன்
நா. முத்துக்குமார்
மூன்றாம் கால் என வாலி குறிப்பிடுவது
கடிதம்
புத்தகம்
எழுதுகோல்
கைப்பேசி
ஆண்களில் அழகு எங்கிருப்பதாக வைரமுத்து கூறுகிறார்?
மனிதன்
விலங்கு
பறவை
மரங்கள்
போன்சாய் வாரிசு எங்குள்ளது?
தொலைக்காட்சி முன்னே
தொலைபேசி முன்னே
அலைபேசி முன்னே
திறன் பேசி முனானே
குழந்தையின் முகத்தில் இருப்பது
உண்மை
பாசம்
நம்பிக்கை
கற்பு
இறைவன் இருக்குமிடம்
பார்வையில்
மரணத்தின் பிடிவாதத்தில்
நெருப்பில்
புன்னகையில்
பேய்த்தேர் என்பது
கானல் நீர்
ஆற்று நீர்
ஊற்று நீர்
சுனை நீர்
வீட்டிற்குள் பூட்டிய விசித்திர ஜீவன்
ஆண்
பெண்
முதியோர்
குழந்தைகள்
இளம்பிறை யின் இயற்பெயர்
சுமதி
புஷ்பம்
செல்வகுமாரி
பஞ்சவர்ணம்
பேருந்து நெரிசலில் இச்சிக்கப் படுவதை விட யாராகப் பிறந்திருக்கலாம் ?
மைனாவாக
கிளியாக
புறாவாக
குருவியாக
பூக்கள் கவிதையின் ஆசிரியர் யார்?
தமிழச்சி
வெண்ணிலா
ராணி
நர்மதா
பூக்கள் கவிதையின் ஆசிரியர் யார்?
தமிழச்சி
வெண்ணிலா
ராணி
நர்மதா
உதயங்கள் மட்டும் உன் யாத்திரையில் -; யார் கூற்று?
முத்துக்குமார்
பொன்மணி
தமிழ்நாடன்
ராணி
கீழ்வரும் தலைப்புகளுள் எது நா. முத்துக்குமாரின் படைப்பு
பெண்ணே உனக்காக
அக்காவின் கடிதம்
உன் முகம் எங்கே
பெண் எனும் புயலே
நல்ல பெண்மணி என்ற மகளிர் இதழை நடத்தியவர்
நர்மதா
ஆன்டன் பெனி
கவிஞர் ராணி
வைரமுத்து
உடுமலை நாராயண கவி விருது பெற்றவர்
வைரமுத்து
பொன்மணி வைரமுத்து
ஆண்டன் பெனி
முத்துக்குமார்
உன் மக்கள் உன் மக்களாகார் - என்பது யாருடைய மொழி?
கலீல் ஜிப்ரான்
ரஜனீஷ்
ஓஷோ
சாக்ரடீஸ்
பூமியின் முதல் பாடல்
காற்றின் பாடல்
அலையின் பாடல்
குயிலின் பாடல்
மனிதனின் பாடல்
காளை வாகனம் கொண்ட கடவுள்
சிவன்
முருகன்
கணபதி
திருமால்
காளை வாகனம் கொண்ட கடவுள்
சிவன்
முருகன்
கணபதி
திருமால்
