wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

6 ஆம் வகுப்பு 2 ஆம் பருவம் (இயல் 2)

Total questions: 33

Worksheet time: 17mins

Name
Class
Date
1.

விருந்தினர் முகம் எப்போது வாடும்------

a)

நம் முகம் மாறினால்

b)

நம் வீடு மாறி னால்

c)

நம் முகவரி மாறினால்

2.

நிலையான செல்வம்------

a)

தங்கம்

b)

பணம்

c)

ஊக்கம்

d)

ஏக்கம்

3.

ஆராயும் அறிவு உடையவர்கள்--------- சொற்களைப் பேச மாட்டார்கள்

a)

உயர்வான

b)

விலையற்ற

c)

பயன் தராத

d)

பயனுடைய

4.

பொருளுடைமை என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது

a)

பொருளு + டைமை

b)

பொரு+ ளுடைமை

c)

பொருள்+உடைமை

d)

பொருள்+ளுடைமை

5.

உள்ளுவது+எல்லாம் என்பதை சேர்த்து எழுத கிடைக்கும் சொல்

a)

உள்ளுவது எல்லாம்

b)

உள்ளுவதெல்லாம்

c)

உள்ளுவத் தெல்லாம்

d)

உள்ளுவது தெல்லாம்

6.

பயன்+ இலா என்பதனை சேர்த்து எழுத கிடைக்கும் சொல்

a)

பயனிலா

b)

பயன்னில்லா

c)

பயன்இலா

d)

பயன் இல்லா

7.

சிரம் என்பது-----

a)

தலை

b)

தளை

8.

இலைக்கு வேறு பெயர்------

a)

தளை

b)

தழை

9.

வண்டி இழுப்பது

a)

காலை

b)

காளை

10.

கடலுக்கு வேறு பெயர்

a)

பரவை

b)

பறவை

11.

பறவை வானில்

a)

பறந்தது

b)

பரந்தது

12.

கதவை மெல்லத்

a)

திறந்தான்

b)

திரந்தான்

13.

பூ ------. வீசும்

a)

மனம்

b)

மணம்

14.

புலியின் -------- சிவந்து காணப்படும்

a)

கண்

b)

கன்

15.

குழந்தைகள் ------விளையாடினர்

a)

பந்து

b)

பன்து

16.

வீட்டு வாசலில்-------- போட்டனர்

a)

கோலம்

b)

கோளம்

17.

கதிர் முற்றியதும்-------- செய்வார்

a)

உரமிடுதல்

b)

அறுவடை

c)

நடவு

d)

களை எடுத்தல்

18.

விழாக் காலங்களில் வீட்டின் வாசலில் மாவிலையால் -------- கட்டுவர்

a)

கொடி

b)

செடி

c)

தோரணம்

d)

அலங்கார வளைவு

19.

பொங்கல் +அன்று என்பதை சேர்த்து எழுத கிடைக்கும் சொல்

a)

பொங்கலன்று

b)

பொங்கல் அன்று

c)

பொங்க அன்று

d)

பொங்கலென்று

20.

போகிப் பண்டிகை என்னும்சொல்லை பிரித்தெழுதுக கிடைப்பது

a)

போகி +பண்டிகை

b)

போகு + பண்டிகை

c)

போ +பண்டிகை

d)

போகிப்+பண்டிகை

21.

பழையன கழிதலும்--------புகுதலும்

a)

புதுமை

b)

புதியன

c)

புதிய

d)

புதுமையான

22.

பச்சை பசேல் என்ற வயலைக் காண இன்பம் தரும்

பட்டுப்போன மரத்தைக் காண------தரும்

a)

அயர்வு

b)

கனவு

c)

துன்பம்

d)

சோர்வு

23.

பாட்டிசைத்து என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது

a)

பாட்டி+ சைத்து

b)

பாட்டி+ இசைத்து

c)

பாட்டு +இசைத்து

d)

பாட்டு +சைத்து

24.

கண்ணுறங்கு என்னும் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது

a)

கண் +உறங்கு

b)

கண்ணு +உறங்கு

c)

கண்+றங்கு

d)

கண்ணு+ றங்கு

25.

வாழை + இலை என்பதனை சேர்த்து எழுத கிடைக்கும் சொல்

a)

வாழையிலை

b)

வாழை இலை

c)

வாழைலை

d)

வாழிலை

26.

கை+ அமர்த்தி என்பதை சேர்த்து எழுத கிடைக்கும் சொல்

a)

கைமர்த்தி

b)

கையைமர்த்தி

c)

கை அமர்த்தி

d)

கையமர்த்தி

27.

உதித்த என்ற சொல்லுக்கு எதிர்ச்சொல்

a)

நிறைந்த

b)

தோன்றிய

c)

குறைந்த

d)

மறைந்த

28.

பிறரிடம்------நான் பேசுவேன்

a)

கடுஞ்சொல்

b)

வன்சொல்

c)

கொடுஞ்சொல்

d)

இன் சொல்

29.

பிறர் நமக்கு செய்யும் தீங்கை பொறுத்துக் கொள்வது------- ஆகும்

a)

வம்பு

b)

அடக்கம்

c)

அமைதி

d)

பொறை

30.

அறிவு +உடைமை என்பதை சேர்த்து எழுத கிடைக்கும் சொல்

a)

அறிவுடைமை

b)

அறிவு உடைமை

c)

அறியுடைமை

d)

அறிஉடைமை

31.

இவை +எட்டும் என்பதை சேர்த்து எழுத கிடைக்கும் சொல்

a)

இவையெட்டும்

b)

இவை எட்டும்

c)

இவ் எட்டும்

d)

இவ்வெட்டும்

32.

நன்றியறிதல் என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது

a)

நன்றி +அறிதல்

b)

நன்று +அறிதல்

c)

நன்று+ யறிதல்

d)

நன்றி+யறிதல்

33.

பொறையுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது

a)

பொறுமை +உடைமை

b)

பொறை+ உடைமை

c)

பொறை+யுடைமை

d)

பொறு+யுடைமை