Font size
WorksheetsSbf quiz 02
Total questions: 10
Worksheet time: 5mins
The Time taken by the sunlight to reach the earth is___ ?
சூரிய ஒளி புவியை அடைவதற்கு ஆகும் காலம்__?
500sec -500விநாடிகள்
500 minutes - 500 நிமிடங்கள்
5 sec - 5 விநாடிகள்
5 Minutes - 5 நிமிடங்கள்
The speed of the sun light called as " the light speed " is__?
ஒளியின் வேகம்__?
1,000km
3,00,000 km
3,000km
100000
The distance between the sun and the earth is__?
பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவு___?
1crore km- 1 கோடி km
1000km
15 crore km, 15 கோடி km
15000km
Which is the literature book translated in more languages across the world ?உலகம் முழுவதும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் எது ?
Thirukkural - திருக்குறள்
Tholkaappiyam - தொல்காப்பியம்
Mahabaratham - மகாபாரதம்
Ramayanam - இராமாயணம்
How many languages or dialects are spoken in India as mother tongues, according to the 2011 analysis of a census. ?
இந்தியாவில் தோராயமாக எத்தனை பேச்சு, வழக்கு மற்றும் எழுத்து மொழிகள் உள்ளன?
19500 க்கும் மேல் - More than 19500
121
2
22
The highest and the most prestigious civilian award in India is?
இந்தியாவில் குடிமக்களுக்கான உயரிய மற்றும் மிகவும் மதிப்புமிக்க விருது?
Bharat Rathna- பாரத ரத்னா
Nobel prize - நோபல் பரிசு
Bathma pusan - பத்ம பூசன்
Kel Rathna- - கேழ் ரத்னா
Decimal (ten) number system followed all over the world (1234567890) originated in which language of the world? உலகம் முழுவதும் பின்பற்றப்படும் தசம எண் அமைப்பு உலகின் எந்த மொழியில் தோன்றியது
Tamil - தமிழ்
English - ஆங்கிலம்
Sanskrit - சமஸ்கிருதம்
Hindi - ஹிந்தி
Name of the cricketer from Salem played for India?
சேலத்திலிருந்து இந்தியாவுக்காக விளையாடிய கிரிக்கெட் வீரரின் பெயர் ?
நடராஜன்
நாகராஜன்
இராஜராஜன்
அஸ்வின்
The number of alphabets in English are 26 but the number of sounds in English are ?
ஆங்கிலத்தில் 26 எழுத்துக்கள் உள்ளன, ஆனால், எத்தனை ஒலி வடிவங்கள் உள்ளன?
26
44
52
247
The legal language and also the official language of India is ?இந்தியாவில் நீதிமன்ற வழக்கு மொழியாகவும், அரசாங்கத்தின் அலுவல் மொழியாகவும், உள்ளது எது?
English - ஆங்கிலம்
Hindi - ஹிந்தி
Tamil - தமிழ்
Telugu - தெலுங்கு
