wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Sbf quiz 03 20q

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

Name of the first district formed in India on 4 April 1792 is

4 ஏப்ரல், 1972 ல் இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் மாவட்டத்தின் பெயர்

a)

Salem -சேலம்

b)

Chennai -சென்னை

c)

Delhi -டெல்லி

d)

Calcutta - கல்கத்தா

2.

Which is the state tree of Tamilnadu

தமிழ்நாட்டினுடைய மாநில மரம் எது?

a)

Palmyrah - பனைமரம்

b)

Banana Tree - வாழை மரம்

c)

Banyan Tree - ஆலமரம்

d)

Guava Tree - கொய்யா மரம்

3.

Which is the national fruit of India?

இந்தியாவின் தேசிய பழம் எது?

a)

Mango - மாம்பழம்

b)

Guava- கொய்யா

c)

Apple - ஆப்பிள்

d)

Banana - வாழைப்பழம்.

4.

Translate in English - ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கவும்.

"நான் சாப்பிடுகிறேன்"

a)

I am eating

b)

I eat

c)

I have eaten

d)

I eating

5.

Translate in English - ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கவும்.

"நான் சாப்பிட்டுவிட்டு இருக்கிறேன்"

a)

I am eating

b)

I eat

c)

I have eaten

d)

I eating

6.

Translate in English - ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கவும்.

"நான் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன்"

a)

I am eating

b)

I eat

c)

I have eaten

d)

I eating

7.

What is the minimum age for voting in India?

இந்தியாவில் வாக்களிப்பதற்கான குறைந்தபட்ச வயது என்ன?

a)

18

b)

21

c)

13

d)

19

8.

இந்தியா சுதந்திரம் அடைந்து எத்தனை ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளன?

How many years have completed after the independence of India?

a)

70

b)

75

c)

76

d)

72

9.

தமிழகத்திலிருந்து நோபல் பரிசு பெற்ற முதல் நபர் யார்?

Who was the first Nobel laureate from Tamil Nadu?

a)

Raman - ராமன்

b)

Barathiyar - பாரதியார்

c)

C.V.Raman - C.V. ராமன்

d)

Tagore - தாகூர்

10.

Who is the Rio Paralympics gold medal winner from Salem -2016?

சேலத்திலிருந்து 2016 -ரியோ வில் நடைபெற்ற மாற்று திறனாளிகளுக்கான ஒலிம்பிக் விளையாட்டில் தங்கம் வென்றவர் யார்?

a)

நாகராஜன்

b)

நடராஜன்

c)

தங்கராசு

d)

மாரியப்பன்

11.

The Time taken by the sunlight to reach the earth is___ ?

சூரிய ஒளி புவியை  அடைவதற்கு ஆகும் காலம்__?

a)

500sec -500விநாடிகள்

b)

500 minutes - 500 நிமிடங்கள்

c)

5 sec - 5 விநாடிகள்

d)

5 Minutes - 5 நிமிடங்கள்

12.

The speed of the sun light called as " the light speed "  is__?

ஒளியின் வேகம்__?

a)

1,000km

b)

3,00,000 km

c)

3,000km

d)

100000

13.

The distance between the sun and the earth is__?

பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவு___?

a)

1crore km- 1 கோடி km

b)

1000km

c)

15 crore km, 15 கோடி km

d)

15000km

14.

Which is the literature book translated in more languages across the world ?உலகம் முழுவதும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் எது  ?

a)

Thirukkural - திருக்குறள்

b)

Tholkaappiyam - தொல்காப்பியம்

c)

Mahabaratham - மகாபாரதம்

d)

Ramayanam - இராமாயணம்

15.

How many languages or dialects are spoken in India as mother tongues, according to the 2011 analysis of a census. ?

இந்தியாவில் தோராயமாக எத்தனை பேச்சு, வழக்கு மற்றும் எழுத்து மொழிகள் உள்ளன?

a)

19500 க்கும் மேல் - More than 19500

b)

121

c)

2

d)

22

16.

The highest and the most prestigious civilian award in India is?

 

இந்தியாவில் குடிமக்களுக்கான   உயரிய மற்றும் மிகவும் மதிப்புமிக்க விருது?

a)

Bharat Rathna- பாரத ரத்னா

b)

Nobel prize - நோபல் பரிசு

c)

Bathma pusan - பத்ம பூசன்

d)

Kel Rathna- - கேழ் ரத்னா

17.

Decimal (ten) number system followed all over the world  (1234567890) originated in which language of the world? உலகம் முழுவதும் பின்பற்றப்படும் தசம எண் அமைப்பு உலகின் எந்த மொழியில் தோன்றியது

a)

Tamil - தமிழ்

b)

English - ஆங்கிலம்

c)

Sanskrit - சமஸ்கிருதம்

d)

Hindi - ஹிந்தி

18.

Name of the cricketer from Salem played for India?

சேலத்திலிருந்து இந்தியாவுக்காக விளையாடிய கிரிக்கெட் வீரரின் பெயர் ?

a)

நடராஜன்

b)

நாகராஜன்

c)

இராஜராஜன்

d)

அஸ்வின்

19.

The number of alphabets in English are 26 but the number of sounds in English are  ?

ஆங்கிலத்தில் 26 எழுத்துக்கள் உள்ளன, ஆனால், எத்தனை ஒலி வடிவங்கள் உள்ளன?

a)

26

b)

44

c)

52

d)

247

20.

The legal language and also the official language of India is ?இந்தியாவில் நீதிமன்ற வழக்கு மொழியாகவும், அரசாங்கத்தின் அலுவல் மொழியாகவும், உள்ளது எது?

a)

English - ஆங்கிலம்

b)

Hindi - ஹிந்தி

c)

Tamil - தமிழ்

d)

Telugu - தெலுங்கு