Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

உலக அரங்கில் மலேசியா

Total questions: 50

Worksheet time: 28mins

Name
Class
Date
1.

மலேசியா எத்தனை வட்டார அமைப்புகளில்

உறுப்பியம் பெற்றிருக்கிறது ?

a)

2

b)

3

c)

5

d)

10

e)

8

2.

மலேசியா மூன்று வட்டார அமைப்புகளில்

உறுப்பியம் பெற்றிருக்கிறது. அவை என்னென்ன்ன ?

a)

இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு

Pertubuhan Kerjasama Islam (OIC)

b)

அணிசேரா நாடுகளின் கூட்டமைப்பு

Pergerakan Negara-negara Berkecuali

(NAM)

c)

தென்கிழக்கு ஆசிய நாடுகள்

கூட்டமைப்பு

Association of Southeast Asian

Nations (ASEAN)

d)

தென்கிழக்கு ஆசியக் கூட்டமைப்பு

Association of Southeast Asia (ASA)

e)

தென்கிழக்கு ஆசிய நட்புறவு

பொருளாதார உடன்படிக்கை

Southeast Asia Friendship and Economic

Treaty (SEAFET)

3.

மலேசியா 'தென்கிழக்கு ஆசியக் கூட்டமைப்பு Association of Southeast Asia (ASA)' உடன் எந்த ஆண்டு உறுப்பியம் பெற்றது ?

a)

1961

b)

1957

c)

1966

d)

1970

4.

மலேசியா எந்த பன்னாட்டு அமைப்பு 'அனைத்துலகம்' 1957ஆம் ஆண்டு சுதந்திரத்திற்குப் பிறகு உறுப்பியம் பெற்றது ?

a)

அணிசேரா நாடுகளின் கூட்டமைப்பு

Pergerakan Negara-negara Berkecuali

(NAM)

b)

காமன்வெல்த் (Komanwel)

c)

ஐக்கிய நாடுகள் சபை

Pertubuhan Bangsa-Bangsa Bersatu

(PBB)

d)

இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு

Pertubuhan Kerjasama Islam (OIC)

5.

அரசியல் நிலைத்தன்மை, _____________ _____________, ____________ ______________

ஆகியவற்றை உறுதி செய்வதில் மலேசியா கடப்பாடு கொண்டுள்ளது.

எனவே, மலேசியா வெளிநாடுகளுடன் _____________ வளர்க்கும் கொள்கையை

அமல்படுத்துகிறது.

a)

பொருளாதார முன்னேற்றம், மக்கள் , நல்லிணக்கம்

b)

ஆசிய நாடுகள், ஆப்பிரிக்கா, தென்

அமெரிக்கா

c)

பொருளாதார முன்னேற்றம், மக்களின் நல்லிணக்கம் , நல்லுறவை

d)

நல்லுறவு , சுவபிட்சம் , செழிப்பு

6.

• அமைதியையும் அரசியல் நிலைத்தன்மையையும் உறுதிப்படுத்துதல்.

• பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம், பண்பாட்டு மேம்பாடு

ஆகியவற்றை ஊக்குவித்தல்.

• தொழிற்பயிற்சிகளுக்கும் ஆராய்ச்சிகளுக்கும் ஒத்துழைப்பை வழங்குதல்.

• மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல்.


மேற்கண்டவை என்ன ?

a)

ஆசியான் அமைப்பின் பின்னணி

b)

ஆசியான் உருவாக்கத்தின் நோக்கம்

7.

தொடக்க கால உறுப்பிய நாடுகள் தவிர்த்து, புதிதாக உறுப்பியம் பெற்ற நாடுகள் யாவை ?

a)

புருணை, வியட்நாம்

b)

அமெரிக்கா , ஆபிரிக்கா

c)

லாவோஸ், மியன்மார்

d)

இந்தோனேசியா , கிரீஸ்

e)

கம்போடியா

8.

எது ஆசியான் சின்னம் ?

a)
b)
c)
d)
9.

ஆசியான் சின்னத்தில் நீல நிறம் எதனைக் குறிக்கிறது .

a)

நல்லுறவு

b)

சுபிட்சம்

c)

அமைதியும் நிலைத்தன்மையும்

d)

தூய்மை

10.

ஆசியான் அமைப்பில் மலேசியாவின் பங்களிப்பு இரண்டினைக் கூறுக .

a)

அறிவியல், கணிதக் கல்விக்கான வட்டார ஆராய்ச்சி மையத்தைப் [RECSAM) பினாங்கில் நிறுவியது.

b)

சீ விளையாட்டுப் போட்டியை (Sukan SEA)

ஏற்று நடத்தியது.

c)

தென் பிலிப்பைன்ஸ் அரசியல் நெருக்கடியைத் தணிக்க உதவியது.

d)

ஆசியான் நாடுகள் கல்வி அமைச்சர்களின் அமைப்பில் (Pertubuhan Menteri-Menteri Pelajaran ASEAN - SEAMEO) இணைந்தது.

11.

கோமன்வெல்த் எப்பொழுது தோற்றுவிக்கப்பட்டது ?

a)

11 டிசம்பர் 1931

b)

27 ஆகஸ்ட் 1997

c)

04 ஜனவரி 1960

d)

16 செப்டம்பர் 1963

12.

இது என்ன சின்னம் ?

a)

கோமன்வெல்த்

b)

ரிபப்லிக் ரவண்டா

c)

ஆசியான்

13.

காமன்வெல்த் அமைப்பில் மலேசியா சேர்வதனால் ஏற்படும் நன்மைகள்

• 1998ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை ஏற்று நடத்தியது.

• காமன்வெல்த் செயலவை நடத்தும் பல்வேறு இளையஞ்ர் கருத்தரங்குகளில்

இளைஞர்கள் மலேசியாவைப் பிரதிநிதித்துக் கலந்து கொள்ளும் வாய்ப்பை

வழங்குகிறது.

இது எதன்கீழ் வரும் ?

a)

காமன்வெல்த்

b)

கல்வி

c)

வாணிபம்

d)

சுகாதாரம்

e)

இளைஞர் மற்றும் விளையாட்டு

14.

காமன்வெல்த் அமைப்பில் மலேசியாவின் பங்களிப்பு மூன்றினைக் கூறுக .

a)

தென் ஆப்பிரிக்காவில் அமலில் இருந்த நிற வேறுபாட்டை ஆதரிக்கும கொள்கையைக் (Apartied) கண்டித்தது.

b)

1989ஆம் ஆண்டு காமன்வெல்த் அரசாங்கத் தலைவர்கள் (Commonwealth Heads of Government Meeting - CHOGM) கூட்டத்தை ஏற்று நடத்தியது.

c)

கல்வித் தரத்தை உயர்த்த உறுப்பிய நாடுகளுடன் ஒத்துழைப்பு வாய்ப்பை வழங்குகிறது.

d)

பொருளாதார மேம்பாடு தொடர்பான சிக்கல்கள் தொடர்பாகக் குரல் கொடுக்கவும் உதவும் .

e)

1993ஆம் ஆண்டு காமன்வெல்த் உறுப்பிய நாடுகளின் எதிர்ப்பின் காரணமா இனவெறிக் கொள்கை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

15.

எப்போது இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்புத் தோற்றுவிக்கப்பட்டது ?

a)

11 ஜனவரி 1980

b)

29 ஜூலை 1959

c)

25 செப்டம்பர் 1969

d)

27 மார்ச் 1999

e)

30 டிசம்பர் 1999

16.

எது ஒஐசி 'OIC' இன் சரியான சின்னம் ?

a)
b)
c)
d)
17.

• இஸ்லாமிய நாடுகளுக்கிடையே ஏற்பட்ட ஒத்துழைப்பு அரசியல், சமூகவியல், கலை கலாச்சாரம் ஆகிய துறைகளை

மேம்பாடு காணச் செய்யும்.

• இஸ்லாமிய மேம்பாட்டு வங்கியின் கடனுதவி கிடைக்கப் பெறும்.

• கல்வி உபகாரச் சம்பளம் வழங்குதல்.

a)

ஓ.ஐ.சி அமைப்பில் மலேசியா இணைந்ததால் விளைந்த பயன்கள்

b)

ஓ.ஐ.சி அமைப்பில் மலேசியாவின் பங்களிப்பு

18.

'ஒசிசி' இன் தலைமை செயலகம் எங்கு அமைந்துள்ளது ?

a)

அபு டாபி

b)

சவுதி அரேபியா

c)

மலேசியா

d)

டுபாய்

19.

உலகளாவிய

பிரச்சனைகள் குறித்து மலேசியா தன் கருத்துகளை ஐக்கிய நாடுகள்

மாநாட்டின் மூலம் குரல் கொடுத்திருக்கிறது.

a)

சரி

b)

தவறு

20.

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகம் எங்கு அமைந்துள்ளது ?

a)

நியூயார்க், அமெரிக்கா

b)

ஆரிசோனா , அமெரிக்கா

c)

பாலி , இந்தோனேசியா

d)

தோக்யோ , ஜப்பான்

21.

• ஐக்கிய நாடுகள்

பாதுகாப்பு மன்றத்தின் தலைவர். (1989-1990).

• 51ஆவது ஐக்கிய நாட்டுச் சபையின் பொதுக்கூட்ட தலைவர் (1996-1997).


யார் இவர் ?

a)

துங்கு அப்துல் ரஹ்மான்

b)

டோனல்ட் ட்ரம்ப்

c)

டத்தோ டாக்டர்

மஸ்லான் ஒஸ்மான்

d)

டான் ரசாலி

இஸ்மாயில்

22.

பன்னாட்டு அளவில் வழங்கப்பட்ட அனைத்துப் பொறுப்புகளையும்

நிறைவேற்றுவதில் மலேசியாவின் சிறந்த பங்களிப்பு ஐக்கிய நாடுகள் சபையின்

அங்கீகாரத்தை இதுவரை பெறவில்லை,

a)

சரி

b)

தவறு

23.

இதில் எது ஐக்கிய நாடுகள் சபையில் மலேசியாவின் பங்களிப்பு இல்லை ?

a)

அனைத்துலக நெருக்கடிகளைத்

தீர்த்தல்

b)

கல்வித் தரத்தை உயர்த்தும்

பரிந்துரைகள்

c)

பாலஸ்தீன மக்களின் போராட்ட

விவகாரங்களைக் கொண்டு செல்லுதல்

d)

விண்வெளி நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் அறிக்கை சமர்ப்பித்தல்.

24.

'யுனேஸ்கோ’ என்றால் என்ன ?

a)

மலேசியாவுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம்

b)

'யுனேஸ்கோ’ என்பது ஐ.நா. சபையின்கீழ் இயங்கும் சிறப்பு அமைப்பாகும்.

c)

போதைப் பொருளின் தவறான

பயன்பாட்டைத் தடுக்க வலியுறுத்த

முயற்சித்தல்,

25.

மலேசியா யுனேஸ்கோ மூலமாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இந்த அங்கீகாரம் எதனை உள்ளடக்கியது ?

a)

யுனேஸ்கோ

b)

அருவமான பண்பாட்டு மரபு, பதிவுகள்

c)

உலகப் புராதன தளங்கள்

d)

உலக நினைவுப் பதிவு

e)

மறைந்த கெடா சுல்தானின் கடிதங்கள்

26.

மாநகர் மன்ற மண்டபம் எந்த நாட்டில் மற்றும் மாநிலத்தில் அமைந்துள்ளது ?

a)

பெய்ஜிங் , சீனா

b)

சிங்கப்பூர் [Central Region ]

c)

நியூ ஜெர்ஸி , அமெரிக்கா

d)

சிட்னி , ஆஸ்ட்ரேலியா

e)

மலேசியா , பினாங்கு

27.

ஆசியானின் தலைநகரம் எது ?

a)

வியாட்நாம் , டா நாங்

b)

இந்தோனேசியா, ஜாகர்த்தா

c)

சிங்கப்பூர்

d)

மலேசியா , பெர்லிஸ்

28.

இப்பொழுது எத்தனைத் தென்கிழக்கு ஆசிய நாடுகள் உறுப்பியம் பெற்றிருக்கின்றன.

a)

12

b)

15

c)

7

d)

22

e)

10

29.

அறிவியல், கணிதக் கல்விக்கான வட்டார ஆராய்ச்சி மையத்தைப் ______________ பினாங்கில் நிறுவியது.

a)

(RECSAM)

b)

(Deklarasi Kuala Lumpur)

c)

(ZOPFAN)

d)

(Sukan SEA)

30.

இதில் எது [ASEAN - SEAMEO] வின் சரியான சின்ன ?

a)
b)
31.

காமன்வெல்த் அமைப்பின் தலைமைச் செயலகம் எங்குள்ளது ?

a)

இங்கிலாந்து, லண்டன்

b)

தாய்லாந்து , பாங்கோக்

c)

மலேசியா , கெடா

32.

சுற்றுச்சூழல் தூய்மைக்கேட்டுச் சிக்கலைக் களைவதும்

பாதுகாப்பதும் தொடர்பான பொறுப்பு 'லங்காவிப் பிரகடனம் 1989'இல் நிறைவேற்றப்பட்டது.

a)

சரி

b)

தவறு

33.

இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் அதிகாரப்பூர்வ மொழிகள் யாவை ?

a)

தமிழ் மொழி

b)

மலாய் மொழி

c)

அரபு

d)

ஆங்கிலம்,

e)

பிரஞ்சு

34.

இஸ்லாமிய நாடுகளுக்கிடையே

ஒற்றுமையை வளர்த்து அமைதியை நிலைநாட்டுவதே இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் முதன்மை ______________ .

a)

கடமை

b)

பொறுப்பு

c)

நோக்கம்

d)

நடவடிக்கை

35.

ஓ.ஐ.சி அமைப்பில்

மலேசியா இணைந்ததால் விளைந்த பயன்கள்

மூன்றினைக் கூறுக .

a)

1975ஆம் ஆண்டு இஸ்லாமிய மேம்பாட்டு வங்கியை நிறுவ உதவியது.

b)

இஸ்லாமிய மேம்பாட்டு வங்கியின் கடனுதவி கிடைக்கப் பெறும்.

c)

1991ஆம் ஆண்டு போஸ்னியா & ஹெர்சகோவினா சிக்கலுக்குத் தீர்வு கண்டது.

d)

கல்வி உபகாரச் சம்பளம் வழங்குதல்.

e)

இஸ்லாமிய நாடுகளுக்கிடையே ஏற்பட்ட சமூகவியல், கலை கலாச்சாரம் ஆகிய துறைகளை மேம்பாடு காணச் செய்யும்.

36.

• உலக அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் அளித்தல்.

• உறுப்பு நாடுகளுக்கிடையே நட்புறவை ஊக்குவித்தல்.

• பன்னாட்டுப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும்

ஒத்துழைப்பைப் பேணுதல்.

a)

ஐக்கிய நாடுகள் சபையின் பின்னணி

b)

ஐக்கிய நாடுகள் சபையின் உருவாக்கத்தின் நோக்கம்

37.

எது யுனேஸ்கோவின் சின்னம் ?

a)
b)
c)
d)
38.

எந்த ஆண்டு யுனேஸ்கோ

நிர்வாகக் குழுவில் அங்கம் வகித்தது ?

a)

2016

b)

2017

c)

2018

d)

2019

39.

• 1990ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பன்னாட்டுப் போ987தைப் பொருள் மாநாடு ஆஸ்திரியா, வியானாவில் ஏற்பாடு செய்ய வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

• அம்மாநாட்டிற்குத் தலைமை ஏற்கும் கௌரவம் நான்காம் மலேசியப் பிரதமரான துன் டாக்டர் மகாதீர் முகமது அவர்களுக்கு வழங்கப்பட்டது.

a)

சரி

b)

தவறு

40.

• ஹிக்காயாட் ஹங் துவா (2001).

• மறைந்த கெடா சுல்தானின்

கடிதங்கள் (1882-1943) (2001).

• ‘சுலாலாதுஸ் சாலாதின்’ (2002).

• திரங்கானு கல்வெட்டுகள் (2009).


இது எதன்கீழ் வரும் ?

a)

இயற்கை சார்ந்த உலகப் புராதனத் தளங்கள்

b)

மானுடம் சார்ந்த அருவப் புராதனப் பதிவு

c)

பண்பாடு சார்ந்த உலகப் பாரம்பரியத் தளங்கள்

d)

ஐக்கிய நாடுகள் சபை

e)

உலக நினைவுப் பதிவு

41.

தென்கிழக்கு ஆசிய நட்புறவுப் பொருளாதார உடன்படிக்கையை எப்படி அழைப்பர் ?

a)

(NAM)

b)

(PBB)

c)

(SEAFET)

d)

(ASA)

42.

ஐக்கிய நாடுகள் சபையை எப்படி அழைப்பர் ?

a)

(OIC)

b)

(PBB)

c)

(ASEAN)

d)

(NAM)

43.

தென்கிழக்கு ஆசியக் கூட்டமைப்பை எப்படி அழைப்பர் ?

a)

(ASA)

b)

(PBB)

c)

(OIC)

d)

(NAM)

44.

மலேசியா இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு [ Pertubuhan Kerjasama Islam (OIC) ]உடன் எப்பொழுது உறுப்பியம் பெற்றது ?

a)

1985

b)

1970

c)

1969

45.

காமன்வெல்த் உறுப்பு நாடுகளின் நட்புறவு மனப்பான்மை நம் நாட்டின் அமைதியையும் இறையாண்மையையும் மட்டுமே நிலைநாட்ட உதவுகிறது.

a)

சரி

b)

தவறு

46.

ஓ.ஐ.சி. அவசர உச்சநிலை மாநாடு எந்த ஆண்டு நடைப்பெற்றது ?

a)

2017

b)

2018

c)

2019

d)

2020

47.

டத்தோ டாக்டர் மஸ்லான் ஒஸ்மான் ஐக்கிய நாடுகள் சபையின் விண்வெளி ஆராய்ச்சி நல

இயக்குநராக எந்த ஆண்டிலிருந்து எந்த ஆண்டுவரை பணிப்புரிந்தார் ?

a)

(1989-1990)

b)

(1999-2002 & 2007)

c)

(1996-1997)

48.

யார் இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பின்

முதல் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார் ?

a)

துன் வீ.தி சம்பந்தன்

b)

துன் டாக்டர் மகாதீர் முகமது

c)

டான் ரசாலி இஸ்மாயில்

d)

துங்கு அப்துல் ரஹ்மான்

49.

மலேசியா 1974, 2003ஆம் ஆண்டுகளில் ஓ.ஐ.சி மாநாட்டைத் தலைமையேற்று நடத்தியது.

a)

ஆம்

b)

இல்லை

50.

இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பில் எத்தனை நாடுகள் உறுப்பியம் பெற்றுள்ளன.

a)

59

b)

52

c)

57

d)

54