NEW
Font size
Worksheetsஇயற்பியல் ஆசிரியர்களுக்கான பயிற்சி
Total questions: 20
Worksheet time: 10mins
NCF 2005 இன் விரிவாக்கம்
National Curriculum Framework 2005
National Common Framework 2005
National Class Framework 2005
National cultural Framework 2005
மாணவர்களுக்கு உடல் சார்ந்த மனநலிவினை (discomfort) கொடுப்பது
பள்ளிக்கு நீண்ட தூரம்
உடல் ரீதியான தண்டனை
கனமான பள்ளி பைகள்
அனைத்தும்
ஆசிரியர் என்பவர்
பாடம் நடத்துபவர்
தலைவர்
வழி நடத்துபவர்
கட்டுப்படுத்துபவர்
இயற்பியல் பாடபுத்தகத்தில் கற்கும் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய வகையில் பாடத்தலைப்பு தொடர்பான கூடுதல் தகவல்களை தருவது
கருத்து
பாடச்சுருக்கம்
உங்களுக்கு தெரியுமா?
அட்டவணை
கீழே கொடுக்கப்பட்டவைகளில் எவைகளையெல்லாம் விரைவுக் குறியீட்டோடு (QR Code) இணைக்கப்பட்டுள்ளது ?
காணொளிகள்
அசைவுப்படங்கள்
பயிற்சிகள்
அனைத்தும்
பாட அலகினை தெளிவாகக் கற்றலுக்காக ஒருங்கமைக்கப்பட்ட சுருக்க விவரம்
கலைச்சொற்கள்
கருத்து வரைபடம்
பாடச்சுருக்கம்
பின் இணைப்பு
பள்ளிக்கல்வித்துறையின் அலுவலக Youtube channel எது?
tnscer
tnsed
tnsvideo
tnyoutube
பள்ளிக்கல்வித் துறையின் உயர்மட்ட அலுவலர்
முதன்மை செயலர்
ஆணையர்
மாநில திட்ட இயக்குநர்
இயக்குநர்
Hitech lab-ல் Microphone இருக்கும் சாதனம் எது?
Server
Thin-client
Speaker
Webcam
Thin client இல் file களை சேமிக்க முடியுமா?
முடியும்
முடியாது
தற்காலிகமாக சேமிக்க முடியும்
எதுவுமில்லை
உயர் தொழிநுட்ப கணினி ஆய்வகத்தில் உள்ள OFFICE APPLICATION பெயர் யாது ?
MS OFFICE
OPEN OFFICE
LIBRE OFFICE
STAR OFFICE
HI TECH LAB ல் எப்பொழுதும் ON செய்து வைத்திருக்க வேண்டிய சாதனம் எது?
firewall
projector
printer
thin client
Hi tech lab ல் இருக்கும் இயங்கு தளம் (Operating System)
Wndows
Linux mint
Boss Linux
Edubuntu
EMIS இன் விரிவாக்கம்
Educational Management Integration System
Educational Management Information System
Emerging Management Information System
Emerging Marketing Instructing System
புரிதல் வகை வினாக்கள் எந்த தொகுப்புக்குள் வரும்
Lower Order Thinking
Higher Order Thinking
Middle Order Thinking
None of this
வகுப்பறையில் சிறிய சலசலப்பை நிறுத்துவதற்கு ஆசிரியர் கையாள வேண்டிய முறை
முறைத்து பார்த்தல்
தண்டனை அளித்தல்
பெற்றோருக்கு தெரிவத்தல்
பாடம் நடத்துவதை நிறுத்தி விட்டு அமைதியாக இருத்தல்
இயற்பியல் பாடபுத்தகத்தில் கீழ்கண்ட எந்த பாடக்கருத்து இணைய செயல்பாடாக கொடுக்கப்பட்டுள்ளது?
வெக்டர் கூட்டல்
திசைவேகம்
எறிபொருள் இயக்கம்
மைய நோக்க விசை
சுரமானி பாடத்தை நடத்துவதற்கு நீங்கள் பயன்படுத்திய கற்பித்தல் உத்தி எது?
சுரமானி கருவியை காண்பித்து நடத்துவது
சுரமானி சம்மந்தமான பவர்பாயிண்ட் வழியாக கற்பித்தல்
சுரமானி தொடர்பான காணொளி
கரும்பலகையில் படம் வரைந்து விளக்குவது
பாடக்குறிப்பேடு எழுதும் போது கடைபிடிக்கவேண்டிய வரிசை
1. தொடர்பணி
2. துணைக்கருவிகள்
3.கற்றல் நோக்கங்கள்
4. பாடப்பொருள்
1-2, 2-3, 3-4, 4-1
1-4, 2-3, 3-2, 4-1
1-3, 2-2, 3-4, 4-1
1-2, 2-3, 3-1, 4-4
இயற்பியல் பாடத்தில் விதிகளை பயன்படுத்தும் போது நாம் பயன்படுத்த வேண்டிய சிறந்த கற்பித்தல் யுக்தி
விதியை வரையறை செய்துவிட்டு விளக்கங்கள் கொடுப்பது
சமன்பாடுகளிலிருந்து விதியை தருவித்தல்
பாடபுத்தகத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அதெ வரிசை முறையை பயன்படுத்துவது
மாணவர்கள் அன்றாடம் சந்திக்கும் நிகழ்வுகளை கூறி அதிலிருந்து விதியை வருவித்தல்
