WorksheetsPsalms 41-55
Total questions: 15
Worksheet time: 8mins
சங்கீதம் 41 :9 யாரைப் பற்றின தீர்க்கதரிசனம்?
பேதுரு
யூதாஸ்
மத்தேயு
தாவீதின் சங்கீதம்?
மஸ்கீல்
கோராக
சோஷ்னிம்
ஆடுகளைப் போல எப்படி ஒப்புக்கொடுக்கிறார்?
இரை
பலி
ஜீவ பலி
தேவனுக்கு கீழே விழுவது யார் ?
பறவைகள்
ஜன சதளங்கள்
விலங்குகள்
சங்கீதம் 45 அநேக பெயர்கள் உள்ளன?
கவி
மகிமா
ஆனந்த்
சாந்தா
சத்யா
உஷா
வாயின் சொற்கள் வெண்ணெய் பொருள்களின் இருதயம்?
யுத்தம்
கபடம்
இருதயம்
தாவீது வாசித்தது?
நெகினோத்
சிகாயோன்
தாவீது ஒழிந்ததை சொன்னது யார்?
சிப்பூரார்
பெலிஸ்தியர்
ஏதோமியர்
சங்கரிக்கும் வார்த்தைகள் பேசுவது?
கபட நாவு
இனிய நாவு
பொய் நாவு
தாவீதை கேட்கும் சுத்திகரிப்பு ?
சோப்பு
ஈ சோப்பு
வெண்காரர்
நாம் தேவனை அறிய வேண்டிய நிலை எது?
நடந்து
எழுந்த
அமர்ந்து
தர்ஷீசின் கப்பல் உடைவு?
கீழ்காற்று
மேல் காற்று
வட காற்று
வீடுகள் நித்திய காலமாக இருக்கும் என்பது?
மனித தீர்மானம்
அபிப்பிராயம்
அபி பிரயோஜனம்
பறந்து இளைப்பாற என்ன சிறகுகளை தாவீது கேட்கிறார் ?
கழுகு
கோழி
புறா
பலியினாலே உடன்படிக்கை பண்ணினது யார்?
நீதிமான்கள்
பரிசுத்தவான்கள்
ஆசாரியர்
